இலங்கையில் தொடரும் “இணக்கமற்ற”தன்மைக்கிடையில் தமிழர் தரப்பு போராடுகின்றது.

இலங்கையில் தொடரும் “இணக்கமற்ற”தன்மைக்கிடையில் தமிழர் தரப்பு போராடுகின்றது.

இலங்கையில் மைத்திரி பால சிறிசேனாவின் அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனைகள் அற்ற ஆதரவின் பலா பலன்களை எமது சமூகம் சாதகமற்ற விதமாகவே அனுபவித்துள்ளது. இந்த விடயத்தை சாதாரண அரசியல் பார்வையற்ற தமிழ் மக்கள் கூட புரிந்துகொள்வார்கள். இவ்வாறு இருந்தும் தமிழர் தரப்பு தொடர்ச்சியான போராட்டங்களை ஜனநாயக வழிகளில் தொடர்ந்தும் நடத்தி வருகின்றது. உதாரணமாக நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள “எழுகதமிழ்” எழுச்சி  நிகழ்விற்கு கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே தங்கள் ஆதரவை வழங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, அண்மையில் கனடாவிற்கு வருகைதந்த முதலமைச்சர் நீதியரசர்  விக்னேஸ்வரன் அவர்கள் கூட “எழுகதமிழ்” எழுச்சி நிகழ்வுக்கு தொடர்ச்சியான தனது ஆதரவை வழங்கிய வண்ணம்…

Read More

நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்ட ஆட்சியின் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தாடும் இனவாதம்….

நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்ட ஆட்சியின் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தாடும் இனவாதம்….

மகிந்தா ராஜபக்சா என்னும் கொடுங்கோல் தாங்கிய பொய்யன் ஜனாதிபதியாக ஆட்சி செலுத்திய காலத்தில் இலங்கையில் பல அனர்த்தங்கள் இடம்பெற்றன. இனவாத விதையைத் தூவி சிங்கள மக்களை ஏமாற்றிய வண்ணம் தென்னிலங்கையில் பல வளங்களைச் சூறையாடிய அவர் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்றதை காரணம் காட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை ஆயுதக் கொள்வனவு மூலம் கொள்ளையடித்து நாட்டை படுகுழிக்குள் தள்ளினார்.போரின் வெற்றியை ஒரு ஏமாற்றும் கருவியாக பாவித்த வண்ணம் யுத்திதில் காயமடைந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதியையே மோசடி செய்து தனதும் தனது குடும்பம் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை செல்வந்தர்களாக ஆக்கி அழகுபார்த்தார். பின்னர் இலங்கையில் ஒரு பொற்காலம் திறந்து கொண்டு வெளியில் வந்து, மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,…

Read More

மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………

மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம் போன்ற ஏனைய பகுதிகளிலும் அங்கங்களை இழந்தும் ,உடலெங்கும் “செல்” உலோகத் துண்டுகளைத் தாங்கிய வண்ணமும் வாழ்ந்துவரும் முன்னாள் போராளிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் துயரங்களோடு வாழ்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் “லங்காஸ்ரீ” செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மிகவும் உருக்கமாக பல விடங்களை பகிர்ந்துள்ளார்கள். மேற்படி பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ள விபரங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவிகளுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றோம். வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் தாயகத்தில் துன்பத்தில் வாடும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துங்கள் என்ற எண்ணத்தோடு அனுப்பிவைக்கும்…

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு தடவை மரணித்தார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு தடவை மரணித்தார்

வெள்ளித்திரைகளில் மயிலாகஆடியும் குயிலாகப் பாடியும் திரைரசிகர்களையும் முன்னணிக் கதாநாயகர்களையும் குதூகலப்படுத்தியவர். மிகக்குறுகியகாலத்தில் எம்ஜிஆர் என்னும் ஆளுமையின் கவனத்திற்குஉள்ளாகிஅவரோடு இணைந்துதிரையிலும் அரசியல் உலகிலும் உழைத்துஎம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் ஸ்தாபித்தஅண்ணாதிமுகவிற்குஉறுதியைகொடுத்தவர். பல் மொழிஆற்றலும் பக்குவமானபேச்சுக்களும் உயர்வைதந்துநின்றனஅவருக்கு. ஆமாம்! அவரும் ஒருஆளுமைதான். அந்தகோபுரம் சரிந்து சில வாரங்களேஆகின்றன. அவர்தான் முன்னாள் தமிழக முதல்வரும் அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உலகத்தின் கண்கள் உற்று நோக்கிய ஒரு அதிசயம். கூடி நின்றமக்கள் வெள்ளம். அவர்கள் சிந்திய கண்ணீர், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம். இந்தியாவின் மத்திய மாநிலஅரசுகள் தங்கள் பிரதிநிதிகளை அவரது இறுதிப் பயணத்திற்கு அனுப்பிவைத்து மரியாதை செய்த இராஜயோகம். இவையனைத்தும்…

Read More

கனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக!

கனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக!

இன்னும் இரண்டு வாரங்களில் எமக்காக புத்தாண்டு 2017 பிறக்கப்போகின்றது. புத்தாண்டில் புதியவை பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் நாம் அனைவரும் வாழ்வில் காத்திருப்பதுண்டு. புதிய வருடத்தில் என்னதான் எமக்கு கிட்டப்போகின்றது என்று எண்ணியிருந்த கனடாவாழ் தமிழ் மக்களை சந்திக்க தாயகத்திலிருந்து வடக்கின் முதலமைச்சர் திரு சி. வி. விக்கினேஸ்வரன் எங்கள் புலம் பெயர் மண்ணுக்கு வருகின்றார் என்ற நற்செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அவரது விஜயம் தொடர்பான விரிவான செய்தி எமது இவ்வார உட்பக்க மொன்றில் காணப்படுகின்றது. தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் எமது உறவுகளில் பலர் பல்வேறு துன்பங்களைஅனுபவித்து வருகின்றார்கள். அவர்களில் பலர் போரினால் ஏற்பட்டு வடுக்கள் இன்னும் மறையாமல் மனங்கள் பாதிக்கப்பட்ட துயரோடு வாழ்ந்து வருகின்றார்கள். அங்கங்களை…

Read More

வந்தார்! வென்றார்! சென்றார் வடக்குக்கு…முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வந்தார்! வென்றார்! சென்றார் வடக்குக்கு…முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்குமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் பிரவேசம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தபோது இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது,வேற்றின மக்களும்,மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களும்மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தொடர்ச்சியாக வந்த அவரது தேர்தல் வெற்றியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாகாண சபை நிர்வாகம் பற்றி யெல்லாம் அறிந்து கொள்வதற்கு. திரு விக்னேஸ்வரன் அவர்களை நீதியரசர் விக்னேஸ்வரன் என்றுதான் நாம் அழைத்தோம். முன்னர் அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய காரணத்தால் அவர் அவ்வாறு மரியாதையாக அழைக்கப்பட்டார். பதவியில் இருந்தபோதும் பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின்னரும் அவர் அங்கு இந்து மாமன்றம் போன்ற பலபலமிக்க இந்து மதம் சார்ந்த அமைப்புக்களில் முக்கியபதவிகளை வகித்தார். அதன்…

Read More

மகிந்தாவை பின்பற்றும் நல்லாட்சி அரசு செயலளவில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு நல்குமா??

மகிந்தாவை பின்பற்றும் நல்லாட்சி அரசு செயலளவில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு நல்குமா??

Editorial கனடாஉதயன் கதிரோட்டம்  25-11-2016 வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்;சாவைவீட்டுக்குஅனுப்பிவிட்டு இலங்கையில் நல்லாட்சிஅரசு” என்ற பெயரில் ஒருஆட்சியைஏற்படுத்தநியாயவிரும்பிகள் விரும்பினார்கள். அதற்கேற்ப நான்கு திசைகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு அனைவரும் ஒன்றாக செயற்பட்டு இந்த நல்லாட்சி அரசு பதவியேற்றது. மைத்திரி பாலசிறிசேனா ஜனாதிபதியாக வந்ததோடு மட்டுமல்லாமல் ரணில் அவர்களை பிரதமராக்கியதும் இந்த நலலாட்சி அரசுதான். ஆனால் இந்தரணில் விக்கிரமசிங்கவின் “நரிக்குணம்” எமக்குத் தெரிந்தது இன்று நேற்றல்ல. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்குசமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதேரணில் தன்னுடைய கபடத்தனத்தை அரங்கேற்றினார். இவ்வாறான நிலையில் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று மைத்திரியும் ரணிலும் அடிக்கடிபேசிவந்தாலும்,அதை நிஜமாக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரியவில்லை. அண்மையில்,ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்…

Read More

காத்திருந்த கார்த்திகை மாதம் மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது

காத்திருந்த  கார்த்திகை மாதம்  மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது

கார்த்திகை மாதத்தை எமது மண்ணின் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக அர்ப்பணம் செய்தார்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும். தமிழீழ மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள். கல்லறையில் துயில் கொள்ளப் போய்விட்ட அந்த மாவீர தெய்வங்களது காலடிகளில் மலர் சொரிந்து அவர்களை வணங்கும் திருநாள். தமிழீழ தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள். எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும்…

Read More

ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

முன்னைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்சாவும் அவரதுசகோதரரகளும் புதல்வர்களும் இலங்கையின் அனைத்துவளங்களையும் பலவருடங்கள் நுகர்ந்துதங்கள் இராஜபோகவாழ்க்கையைஅனுபவித்தவிதம் இலங்கைமக்களைஆட்சிமாற்றம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புமற்றும் ஐக்கியதேசியக் கட்சிஆகியவற்றின் பலத்தஆதரவுடன் ஆட்சிபீடத்தையும் ஜனாதிபதிஆசனத்தையும் அலங்கரிக்கத் தொடங்கியஆரம்பநாட்களில் ஜனாதிபதிமைத்திரிதன்னைஒருஆசாபாசங்கள் அற்றஒருதலைவனாகவும் தூய்மையானஒருபௌத்தனாகவும் காட்டிக் கொள்ளமுயன்றார். முன்னைய ஜனாதிபதிமகிந்தாவைப் போன்றுதான் முழு நிதிஓதுக்கீட்டையும் தனதுசொந்தநலனுக்காகபயன்படுத்தமாட்டேன் என்று கூறிவந்தார். சிலபொதுக்கூட்டங்களில“நான் மாணவனாக இருந்தகாலத்தில் எண்ணைவிளக்கிலேயேகல்விகற்றேன் என்றும் செருப்புஅணிந்தகால்களுடனேயேபாடசாலைககுச் சென்றேன் என்றெல்லாம் கூறிவந்தார். இவ்வாதுதனதுஆரம்பநாட்களில் சொல்லிவந்தமைத்திரிகடந்தவருடங்களில் தனக்கானநிதிஒதுக்கீட்டைமிகவும் குறைவாகஏற்றுக்கொண்டார். ஆனால் எதிர்வரும் புதியஆண்டான2017ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத்திட்டஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கானசெலவீனம், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாககாணப்படுகின்றது. மேலும், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி,பாதுகாப்புஅமைச்சுக்காக 284 பில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்தவருடம் இது 22 பில்லியன் ஆகும்.)…

Read More

2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும்  “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

கனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும். இவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு. இந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ்…

Read More
1 3 4 5 6