அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா?

அரசியல் அதிகாரங்களுக்காக  இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா?

இலங்கையில் அரசியல் அதிகாரங்களுக்காகவும் பொருளாதாரப் பலத்தைத் தேடிக்கொள்வதற்காகவும் புதியதோர் அரசியல் கலாச்சாரம் அங்கு தோன்றி நின்று தாண்டவம் ஆடுகின்றது என்று நாம் முன்னர் பலதடவைகள் இந்தப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். பொதுத் தேர்தல் மட்டுமல்ல, நடைபெற்ற உள்ராட்சித் தேர்தல்களின் மூலமும் இதே அரசியல் அதிகாரத்தையும் மேலும் பலத்தையும் தேடிக்கொள்வதில் தான் அரசியல்வாதிகள் மீண்டும் அக்கறையாக செயற்பட்டார்கள். அத்துடன் ஆட்சியதிகாரம் இருந்தால் அரசாங்க வளங்களைகொள்ளை அடிக்கலாம் என்ற துரோகத்தனமான தீர்மானத்தோடுதான் வேட்பாளர்கள் அணிவகுத்து நின்றதை நாம் நேரில் கண்டோம். அதற்கு மேலாக, ஏற்கெனவே அரசாங்கத்தின் கஜானாவை கொள்ளை அடித்து சுவை கண்ட அணியினர் அதற்காகக் காத்திருப்பதையும் நாம் அவர்களது வார்த்தைகள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. இப்போது அங்கு…

Read More

அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய  உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

கடந்த 10ம் திகதி இலங்கையெங்கும் உள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு செல்லும் ஆசையோடு அந்த நாட்களில் சென்றவர்கள் எல்லோரும் இப்போது அதிகார பலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் அங்கு செல்வதற்கு முனைகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு தெரவாகியுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கிட்டும் வாய்ப்புக்களும் வசதிகளும் வேறு எவருக்கும் கிடைக்காது என்ற காட்சிகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இப்போது அதிக மதிப்புள்ளவையாக மாறிவிட்டன. சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உயிருக்கு ஆபத்து நெருங்குகின்றது என்று தெரிவித்து விட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நாட்டு மக்களின்…

Read More

வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

இந்த 2018ம் ஆண்டில் முதல் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த எஞ்சிய மாதங்கள் சிலருக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டன. தேர்தல் ஆண்டாக ஒன்றாரியோ மக்களுக்கு சூரியனைக் காட்டவிருந்த 2018 சூனியமாகப் போய்விட்டது பலருக்கு. பெற்றிக் பிரவுண் என்னும் இளம் தலைவன் குறிவைத்த “ஒன்றாரியோ முதல்வர்” பதவி விலகிப் போய்விட்டது அவரது அருகிலிருந்து. ஆமாம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்காய் முதலில் அதன் தலைமைப் பதவியைப் பிடிக்கும் நோக்கோடு பாராளுமன்றப் பதவியைத் துறந்த பெற்றிக் பிரவுண் என்னும் இளம் அரசியல்வாதிக்;கு அ ருகிருந்து ஆதரவை வழங்கி அவரை அரியாசனத்தில் ஏற்றி வைக்க காத்திருந்தனர் எமது தமிழ் மக்கள்…

Read More

உண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது. யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” வலியுறுத்துகின்றது

உண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது. யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” வலியுறுத்துகின்றது

வடக்கிலும் கிழக்கிலும் உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரிப் பத்திரிகை நேற்று முன்தினம் எழுதிய ஆசிரிய தலையங்கத்தை எமது கனடா உதயன் தாங்கி வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். மேற்படி “வலம்புரி” ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உள்ளூராட்சிசபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஊர் ஊராகநடைபெறும் இத்தேர்தல் பிரசாரத்தில் பலரும் களமிறங்கியுள்ளதைஅவதானிக்க முடிகின்றது. பொதுவில் உள்ளூராட்சிசபைத் தேர்தலிலில் கட்சி என்பதற்கு அப்பால்இதேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யார் என்பதுதான் முதன்மை பெறும். என் ஊரவர், என் உறவினர் ,தெரிந்தவர், உதவி செய்யக்கூடியவர் என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதன் வழி வாக்களிக்கின்ற நடை முறையே மேலோங்கி இருக்கும். இவை ஒரு புறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் யார்…

Read More

தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

நாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே. ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக்…

Read More

அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா?

அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா?

“ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவரான திரு சம்பந்தன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் திரு சுமந்திரனுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்தவிடயமாகும். அதுவும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கோவைகளில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இராஜதந்திர “ஏற்பாடு” போலவும் காணப்படுகின்றது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதமர அலுவலகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது “தமது சொந்த மக்களைசு மந்திரன் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அவர் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்; அதிகமாக உள்ளன. எனவே இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுப்படுகின்றது இவ்வாறான நிலைமை அங்கு உள்ள தெனில்; எந்தளவிற்கு செல்வாக்கு…

Read More

அதிகார பலத்திற்காகவும் சுக போகத்திற்காகவும் மீண்டும் “தேர்தல்”போட்டிகள்: மக்கள் மீண்டும் ஒருதடவைஏமாற்றப் படுகுழியில்..

அதிகார பலத்திற்காகவும் சுக போகத்திற்காகவும் மீண்டும் “தேர்தல்”போட்டிகள்: மக்கள் மீண்டும் ஒருதடவைஏமாற்றப் படுகுழியில்..

இலங்கையில்மீண்டும் ஒருதேர்தலுக்கானஅறிவிப்பும் வந்துவிட்டது. அறிவிப்புவந்தநாட்தொடக்கும் ஆராவாரங்களுக்கும் அட்டகாசங்களுக்கும் குறைவே இல்லை. தெற்கிலும் ஊழலும் தமிழர் படுகொலையும் செய்தமகிந்தாதொடக்கம் எப்போதும் தந்திரநரியாகவேசெயற்படும் ரணில் வரையும் அனைவருமேமீண்டும் அணியணியாய் திரண்டுநிற்கின்றார்கள். தேர்தல் போட்டிகளாம். புதவிகளைக் கைப்பற்றிஅதிகாரபலத்தை நிரூபிக்க வேண்டுமாம். இது வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் “மோசமாகவே” நகர்ந்து செல்லுகின்றது. பாராளுமன்றம்,மாகாண சபைகள்,பிரதேச சபைகள் மாநகர சபைகள்,நகர சபைகள் எனஆட்சிஅதிகாரத்தில் வீற்றிருக்கும் விருப்போடு போட்டிகளில் இலட்சக்கணக்கானவர்கள். எஞ்சியோர் பாவம்! மீண்டும்,மீண்டும் ஏமாந்தவர்களாகவே வாழ்ந்து முடிக்கப்போகின்றார்கள் போலும். இதுவரைகாலம் பாராளுமன்றத்தில் என்னசெய்தீர்கள்? எங்கள் உறவுகளைசிறைச்சாலைகளிலும் சவக்கிடங்குகளிலும் வைத்துவிட்டுஎமக்காகஎதைச் செய்து “கிழித்தீர்கள்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் வாய்கள் கிழியக் கத்திகத்தி போராட்டங்களை நடத்தினாலும்,அவையனைத்தும் “செவிடன் காதில் ஊதியசங்கு”போன்றே ஆகிவிட்டனவா என்று கேட்கத் தோன்றுகின்றது.அரசியல்…

Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளைத் தீர்க்க ரணிலுக்கு என்ன தேவை உள்ளது?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளைத் தீர்க்க ரணிலுக்கு என்ன தேவை உள்ளது?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த பல பொதுத் தேர்தல்களிலும் முதன் முதலாக நடத்தப்பெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றத்தையும் வடக்கு மாகாண சபையையும் அதன் அங்கத்தவர்கள் மிகவும் கம்பீரமாக அலங்கரித்து வந்தார்கள். வடக்கில் வாழும் மக்களும் வன்னியில் வா(டு)ழும் மக்களும் தங்கள் பிரச்சனைகள் அனைத்திற்குN மநல்ல தீர்வு வரப்போகின்றது என்று காத்திருந்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போக்கு திசை மாறிச் சென்றதை மக்களும் சில தலைவர்களும் நன்கு அவதானித்தார்கள். அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதிபர் விக்கினேஸ்வரன் அவர்கள். மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கவும் ரணிலைப் பிரதமராக்கவும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற…

Read More

உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

இந்திய தேசத்தில் பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கைப்பற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எத்தனை கோடிகளை கொள்ளை அடிப்பது என்பதையே மிகவும் முக்கிய விடயமாகக் கொண்டு தங்கள் நாளாந்த அரசியலை நடத்தி வருவார்கள். இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கு அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழியாக இருந்த சசிகலாவும், லட்சத்துக் கோடிகளை கொள்ளையடித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கு அரசியிலில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு மாறி மாறி வரும் ஆளுனர்கள் (கவனர்கள்) கூட கோடிக்கணக்கில் சம்பாதித்த பினனர் தான் அந்த மாநிலத்தை விட்டுச் செல்வார்கள் என்பதும் அங்கு நிதர்சனமாகத் தெரியும் உண்மை. ஷஇவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் மூலம்…

Read More

மைத்திரி அரசாங்கத்தின் “குரலாக” ஒலிக்கும் சுமந்திரனின் சவால்களுக்;கு சவாலாக எழுந்துள்ள மற்றுமொரு யாழ் சட்டத்தரணி சுகாஸ்

மைத்திரி அரசாங்கத்தின் “குரலாக” ஒலிக்கும் சுமந்திரனின் சவால்களுக்;கு சவாலாக எழுந்துள்ள மற்றுமொரு யாழ் சட்டத்தரணி சுகாஸ்

சுமந்திரன் என்னும் ஒரு சட்டத்தரணி, பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவதற்கு விரும்பினார். அதற்குக் காரணம், அவரது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் பலர் அவரிடம் பல தடவைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்களாம். “சட்டத்தை நன்கு கற்றுக்கொண்டு விவாதிக்கும் ஆற்றலும் கொண்டவர் நீங்கள். எனவே அரசியலுக்குள் பிரவேசியுங்கள்” என்றார்களாம் நண்பரகள். முதலில் தமிழர் தரப்பில் முயன்ற அவர் அதில் தோல்வி கண்டு “குள்ளநரி” ரணிலிடம் சென்றாராம். கொழும்பில் ஏதாவது தொகுதியில் போட்டியிட விரும்பிய அவருக்கு அறிவுரைகள் பல சொல்லிய ரணில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்குள் வந்தால் “நன்மைகள்” பல உண்டு என்று உற்சாகப்படுத்தி அதற்கா பரிந்துரைகள் கூட சம்பந்தப்பட்டவர்களிடம் செய்தாராம். இவ்வாறு தமிழர் அரசிலுக்குள் வந்த…

Read More
1 2 3 4 6