- பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்
- எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு - அருணாசலேஸ்வரர் கிரிவலம்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : "இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை" - அமித் ஷா
- 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்
உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து- நியூசி., மோதல்; அரையிறுதியில் வீழ்ந்தது ஆஸி.,
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இங்கிலாந்து அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் ஐந்து முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வோக்ஸ் ‘வேகத்தில்’ ஆபத்தான வார்னர் (9) சிக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்டங்கண்டது. கவாஜாவுக்குப்பதில் வந்த…
Read More