கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

மும்பை டெஸ்டில் ‘புயல்’ வேகத்தில் ரன் சேர்த்தகேப்டன் கோஹ்லி இரட்டை சதம் கடந்தார். இவரதுஅபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின்விளிம்பில் உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும்ஏமாற்றம் அளித்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–0 எனமுன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட்,மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில்,முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி,ஜெயந்த் யாதவ்…

Read More

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தலைவர் மெத்யூஸ், விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். சிம்பாப்வே தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய உபுல் தரங்கவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்னவிற்கு இடம்…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி

சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால் இந்த வெற்றி, இலங்கை அணிக்கு புதிய பலத்தை தந்துள்ளதா/ புதிய வீரர்கள் சரியாக இடங்களை பிடித்துள்ளார்களா? இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா? இப்படியான முக்கிய விடயங்களே இங்கே கவனிக்க வேண்டியவை. இந்தத் தொடர் இலங்கை அணிக்கான இலகுவான தொடர் எனக் கூற முடியாது. வெற்றி பெற்றாலும் கூட போராடிப் பெற்ற வெற்றிகள் என்றே கூற வேண்டும். சிம்பாப்வே அணியும் முழுமையான அணி இல்லை. சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அவர்களும் விளையாடியுள்ளனர். சிலர் இலங்கை…

Read More

விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய கடைசி நாள்ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் சுலபவெற்றி பெறலாம். 405 ரன்கள் என்ற கடின இலக்கைதுரத்தும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர்குக் அரைசதமடித்து ஆறுதல் தந்தார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டிவிசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 455, இங்கிலாந்து 255ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி இரண்டாவதுஇன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (56), ரகானே (22)அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தஇந்திய…

Read More

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது. 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ…

Read More

உண்மையை போட்டு உடைத்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

உண்மையை போட்டு உடைத்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறியுள்ளார். விளையாட்டுத் துறையில் 33 வயதான மேரி கோமின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக வடகிழக்கு மலை பல்லைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதேபோல் யு.பி.எஸ்.சி.யின் முதல் பெண் தலைவரான ரோஸ் மிலியன் பாத்யூவுக்கும் (வயது- 85) பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் மேரி கோம் பேசுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 2 பதக்கங்கள் மட்டுமே வாங்க முடிந்ததற்கு விளையாட்டுத் துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கு எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே…

Read More

சமூகவலைத்தளங்களை கலக்கி வரும் கெய்ல், பிராவோ

சமூகவலைத்தளங்களை கலக்கி வரும் கெய்ல், பிராவோ

இந்தியா வந்துள்ள கெய்ல், பிராவொ ஆகியோரின் ஆட்டம் பாட்டம் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான கெய்ல், பிராவோ ஆகியோர், கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். யுவராஜ்சிங் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தனியார் பள்ளிக்கு சென்ற இருவரும் ஆட்டம் போட்டு சிறுவர்களை மகிழ்ச்சிபடுத்தினர். அதுமட்டுமில்லால் தங்களுடைய சாம்பியன் பாடல்களையும் பாடி அசத்தினர். இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொருள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டனர். அந்நிறுவனத்திற்காக இருவரும்…

Read More

பந்து தலையில் தாக்கியதில் மயங்கி விழுந்த ஓஜா! மைதானத்தில் பதற்றம்

பந்து தலையில் தாக்கியதில் மயங்கி விழுந்த ஓஜா! மைதானத்தில் பதற்றம்

இந்தியாவின் உள்ளூர் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் துலிப் டிராபி தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா புளூ- இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கீரின் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா களத்தடுப்பில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது பந்து அவரது தலையில் தாக்கியது. வேகத்துடன் வந்து பந்து தலையில் தாக்கியதில் அவர் மைதானத்திலே மயக்கமடைந்தார். இதனால் வீரர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரக்யான் ஓஜா தற்போது…

Read More

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது. 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ…

Read More

யுவராஜ்- டோனிக்கு சண்டையா?

யுவராஜ்- டோனிக்கு சண்டையா?

இந்திய அணியின் பிரபல வீரரான யுவராஜ் சிங் தனது அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக YWC Fashion என்ற பெயரில் ஆடைகளை வடிவமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பாளர்களான நிகில் மற்றும் ஷாந்தனுடன் இணைந்து ஆடைகளை வடிவமைத்துள்ளார். இதை விற்றும் கிடைக்கும் பணத்தை புற்றுநோய் விழிப்புணர்வு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆடைகளின் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பிரபலங்களான வீரேந்திர ஷேவாக், ரோஹித் சர்மா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, முகம்மது கைப், சுஷில் குமார், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், அர்ஜூன் ராம்பால், பர்ஹான் அக்தார், பரா கான், கிறிஸ் கெய்ல், வேயன் பிராவோ உளளிட்ட பலரும்…

Read More
1 10 11 12 13