ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

முதலாவது தகுதி சுற்று 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ‘கிளைமாக்சை’ எட்டி விட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சந்தித்தது. புனே அணியில் நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் திரும்பினார்கள். நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதிர்ச்சி தொடக்கம் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை…

Read More

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? – ஒரு பார்வை

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? – ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி எடுத்த 173 ரன்களுக்கு எதிராக கொல்கத்தா அணி 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. இதனால் மும்பை 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா 2-ம் இடத்தைத் தவற விட்டு 16 புள்ளிகளுடன் 3 ம் இடத்தில் உள்ளது.. நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றதற்கான காரணங்களில் சில: மணீஷ் பாண்டே மந்தம்: யூசுப் பத்தான் (20) நேற்று 3 சிக்சர்களை அடித்து மும்பையை பிரச்சினை செய்து கொண்டிருந்த போது வினய் குமாரிடம் வீழ்ந்தார். கொலின் டி கிராண்ட்ஹோம் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் இவரும் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் 29…

Read More

படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

பூனேயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க புனே அணி வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. டாஸ் வென்ற புனே அணி முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பேட்டிங்குக்கு அழைத்து அருமையான பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. தொடர்ந்து ஆடிய புனே 12 ஓவர்களில் 78/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி 3 கேட்ச்களைப் பிடிக்க புனே அணியின் உனட் கட், ஆடம் ஸாம்ப்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா…

Read More

7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

மும்பை, பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். பஞ்சாப் அணி வெற்றி ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 51–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்ததுடன், 7–வது வெற்றியை கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அடிக்கப்பட்ட…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 7 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டது. 52-வது லீக் ஆட்டம் 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா…

Read More

14-ல் களமிறங்குகிறார் கோலி?

14-ல் களமிறங்குகிறார் கோலி?

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு அணி யின் கேப்டனாக உள்ள விராட் கோலி வரும் 14-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என தெரிகிறது. இந்திய அணியின் கேப்ட னான விராட் கோலி, ஆஸ்திரே லியாவுக்கு எதிரான ராஞ்சி யில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டை யில் காயம் அடைந்தார். இதனால் தர்மசலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் விளை யாடாத அவர் ஐபிஎல் தொடரின் இரு ஆட்டங்களிலும் பங்கேற்க வில்லை. இந்நிலையில் கோலி, உடற் பயிற்சி கூடத்தில் பயிற்சிகள் செய்யும் வீடியோவை இன்ஸ் டாகிராமில் பதிவேற்றம் செய் துள்ளார். அதில், கோலி பளுதூக் குதல்,…

Read More

என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியை டெல்லி அணி வீழ்த்தக் காரணமாயிருந்தது சஞ்சு சாம்சனின் அதிரடி சதம். இந்த முக்கியமான சதம் அடித்த நாள் தன் வாழ்நாளின் சிறப்பான நாள் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் 62 பந்துகளில் சதம் கண்டு 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசி 19-வது ஓவர் 2-வது பந்தில்தான் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் கிறிஸ் மோரிஸ் 38 ரன்கள் விளாசித் தள்ள கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் பின்னி எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205…

Read More

ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். தோனி முதன்முறையாக கேப்டனாக இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஜாஸ் பட்லர் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். 4 ஓவர்களில் மும்பை அணி 41 ரன்கள் குவித்த நிலையில் இம்ரன் தகிர் வீசிய 5-வது ஓவரில்…

Read More

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகே மிகவும் சுதந்திரமாக ஆடுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு யுவராஜ் சிங் திரும்பினார். கட்டாக்கில் அதிரடி சதம் கண்டார், பிறகு ஒரு அருமையான 45 ரன்களை அடுத்த போட்டியில் எடுத்து மீள்வரவில் நிரூபித்தார். நேற்று ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி அரைசதம் கண்டார், அதாவது டி20 அரைசதத்திற்கான சர்வதேச சாதனையை வைத்துள்ள யுவராஜ் நேற்று 23 பந்துகளில் அரைசதம் எடுத்தது இவரது குறைந்த பந்து டி20 அரைசதமாகும். “என்னுடைய பேட்டிங் கடந்த 2 ஆண்டுகள் ஏற்ற இறக்கமாக இருந்தது,…

Read More

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 10-வது சீசன் போட்டியின் தொடக்க விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. லகான் திரைப்பட பாடலுடன் தொடக்க விழா ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் சேவை புரிந்த சச்சின், கங்குலி, சேவக், லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சச்சின் உள்ளிட்ட 4 பேருக்கும், பிசிசிஐ தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்தி, ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் முறையே நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக சச்சின் உள்ளிட்ட 4 பேரும், இரு பேட்டரி கார்களில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து…

Read More
1 6 7 8 9 10