60ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியட்டி அழைப்பும்

60ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியட்டி அழைப்பும்

இறப்பு : 15 செப்டம்பர் 2016 (காகேசன்துறை) (இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி) நீங்கள் எம்மை விட்டகர்ந்து நாட்கள் 60 கடந்த போதும் உங்கள் நினைவுகளால் நீண்ட பெரும் சோகம் தனை மனதில் சுமந்து மீண்டும் வாரீரோ என எம் மனம் எண்ணித் தவிக்கின்றது ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும் மாண்ட நீங்கள் வரப்போவதில்லை என்று எண்ணுகையில் மனம் அது நிலை கொள்ளாது தவிக்கின்றது நித்தம் நீங்கள் அமரும் நாற்காலியும் உங்கள் வருகைக்காய் இன்றும் காத்திருக்கின்றது நீங்கள் ரசித்த அணில்களும் உணவு பகிர்ந்த குருவிகளும் உங்கள் உணவூட்டருக்காய் காத்திருக்கின்றன வீடு வரும்போது வரவேற்க நீங்கள் இன்றி வெறுமை எம்மை வாட்டுகின்றது மீண்டும் வருவீரோ…

Read More

திரு சின்னத்துரை பரராசசேகரம் (சின்னத்தம்பி)

திரு சின்னத்துரை பரராசசேகரம்  (சின்னத்தம்பி)

மலர்வு : 20 ஒக்ரோபர் 1946 – உதிர்வு : 23 ஒக்ரோபர் 2016 யாழ். இணுவில் மேற்கு பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரராசசேகரம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா(இணுவில் மேற்கு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, வள்ளிஅம்மை(இணுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், கஜஜெயன்(கஜன்), குமரகுருபரன்(குமார்), காலஞ்சென்ற றமணன், பிரதிபா(திபா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(பாலா), புனிதவதி(மணி), மற்றும் சரஸ்வதி(ராசாத்தி), பாலச்சந்திரன்(செல்வம்), சிவபாக்கியவதி(தேவி), பொன்மலர்(வவி), தவமலர்(ரவி), சண்முகலிங்கம்(சிறி- Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,…

Read More

அமரர். வைரமுத்து முருகமூர்த்தி

அமரர். வைரமுத்து  முருகமூர்த்தி

இறப்பு : 21 அக்டோபர் 2014 ஆண்டுகள் இரண்டு மறைந்தாலும் ஆறவில்லை எம் துயரம் அழுத கண்ணீரும் காயவில்லை தன் ஈரம் ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் எங்கே மறைந்தாய் எம் அன்பு தெய்வமே! காலத்துடன் போராடினோம் உம்மை காப்பாற்ற கடவுளிடம் மன்றாடினோம் உயிர் காக்க – ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே வெகுவிரைவாய் கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும் பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள் இனிய முகம் காணவே துடிக்கின்றோம் இராண்டு ஆனாலென்ன இராயிரம் வருடங்கள் ஓடினாலென்ன என்றும் உங்கள் பிரிவால் துயருறுகின்றோம் எங்கள் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து ஆண்டவன் அடியில் உங்கள் ஆத்மசாந்திபெற ஜெயதுர்க்கை அம்பாளை வேண்டி நிற்கின்றோம். மனைவி, பிள்ளைகள்,…

Read More

திரு. நாகப்பன் குருநாதன்

திரு. நாகப்பன் குருநாதன்

இறப்பு : 3 செப்ரெம்பர் 2016 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் 17, குமாரசாமி வீதி கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகப்பன் குருநாதன் அவர்கள் கடந்த 19-10-2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நாகப்பன் – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்;சென்ற அமிர்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும், பவானி, டாக்டர் இந்திராணி கலைச்சந்திரன், பவானந்தா, டாக்டர் தேவயானி விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை குமாரசாமி, சத்தியதேவி துரைசிங்கம் ஆகியோரின் சகோதரரும், டாக்டர் கலைச்சந்திரன் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நல்லம்மா தில்லைநாதன், முத்துக்குமாரு,…

Read More

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

இறப்பு : 14 ஒக்ரோபர் 2016 (VC கிராம மின்சார சபை ஓய்வு பெற்ற ஊழியர் -அச்சுவேலி) பிறப்பு : 10 நவம்பர் 1934 — இறப்பு : 14 ஒக்ரோபர் 2016 யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா கனகசபை அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நாகர்கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சி(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும், கதிரிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, சிதம்பரம்மாள் (சின்னன் அக்காள்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கேந்திரவதனி(பேபி-ஜேர்மனி) வசேனாபதி(தேவன்-கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவகுரு(பருத்தித்துறை) பரிமளம்(மலேசியா) வள்ளியம்மாள்(கதிரிப்பாய்) ஆகியோரின்சகோதரரும், ஜோன்…

Read More

திருமதி. அரசம்மா சின்னத்தம்பி

திருமதி. அரசம்மா சின்னத்தம்பி

தோற்றம் 02-01-1916 மறைவு 18-09-2016 தனது 100ஆவது அகவையில் சிவபதமடைந்த திருமதி அரசம்மா சின்னத்தம்பி அவர்களின் மறைவையொட்டி நடைபெறுகின்ற 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகளும் மதியபோசனமும் திருமதி அரசம்மா சின்னத்தம்பி அவர்களின் மறைவையொட்டி நடைபெறுகின்ற 31ம் நாள் கிரியைகளை அடுத்து ஒழுங்கு செய்யப்பட்ட மதிய போசன விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள்;. அன்னாரின் இறுதி கிரியைகளிலும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு ஆதரவு தந்து அனுதாபங்கள் தெரிவித்து, ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பேரர்கள்.. காலம்: ஞாயிற்றுக்கிழமை ஒக்ரோபர் 23, 2016 காலை 11:30 – பி:ப1:30 வரை ERAA…

Read More

2ம் ஆண்டு நினைவஞ்சலி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறப்பு : 09 நவம்பர் 2014 யாழ்ப்பாணம் புதுச்செம்மணி வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கேமலதா விக்னராஜ் அவர்களி;ன் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி. அன்பு மகளாய் அவதரித்து குடும்பத்தில் அமைதியை அணியாகக் கொண்டு இன்புடனே வாழ்ந்தவரே ஏற்றமுடன் இசைவுடனே கல்வியிலும் நாட்டம் கொண்டீர் பாசம் கொண்ட உங்கள் அன்புள்ளம் பணிவன்பு நிறைந்த உங்கள் இன்முகம் கட்டி அணைக்கும் உங்கள் நேசக் கரங்கள் கனிவோடு உச்சரிக்கும் வாயின் வார்த்தைகள் இவையெல்லாம் உங்கள் ஏற்ற தோர் இணையைத் தேடித் தந்தனவோ கற்ற கல்விக்கு எற்றதாய் கிட்டிய கனடா போஸ்ட் உத்தியோகம் கண்டீர்கள் கரம்பிடித்த காதல் கணவரின் வர்த்தக முயற்சியிலும் வடிகாலாய் நின்றீர்கள்…

Read More

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

இறப்பு : 03 அக்டோபர் 2016 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தற்போழுது கொழும்பை தற்காலி வசிப்பிடமாகவும் கொண்டவருமான ஓய்வபெற்ற மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர் (வவுனியா) திரு. கந்தையா இராஜசிங்கம் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் கந்தையா – செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி சுப்பிரமணியம் – சிவஞானவதி தம்பதிகளின் மருமகனும், கெஜஞானவதி (ஓய்புபெற்ற பிரதம மருந்தாளர், காசில் மகப்பேற்று வைத்தியசாலை பொறளை) அவர்களின் அன்புக் கணவரும், ஹவீன் (பொறியியலாளர் – கனடா), கஜன் (அமெரிக்கா), றஜீத் (கனடா), றஜீவன் (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாமினியின் (கனடா) அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் மஹந்த மலர்சாலை கல்கிசையில் 08-10-2016…

Read More

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

இறப்பு : 06 அக்டோபர் 2016 கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த லோறா பியாறிஸ் செல்வநாயகம் அவர்கள் ஐப்பசி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான லாசறஸ்பிள்ளை அன்னம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவற்பிள்ளை மரியப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சேவியர் செல்வநாயகத்தின் அன்பு மனைவியும், சிந்தியா (கனடா), சிசில், காலஞ்சென்ற பசில், பூமா, எமில் (கனடா) ஆகியோரின் அருமைத்தாயாரும், கமிலஸ், சிங்கராயர், மார்கிறட். காலஞ்சென்ற அருள் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜநாயகம், சார்மிளா, ஊர்மிளா, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும், கேற்றூட், வனிதா, மரியநாயகம், ராஜேஸ் ஆகியோரின் மைத்துனியும், ஜெறின், மறியா, தமித்தா, சின்ஸ்கா, சரூண்,…

Read More

திருமதி. அன்னபூரணம் பசுபதி

திருமதி. அன்னபூரணம் பசுபதி

தோற்றம் : 30 மே 1940 இறப்பு : 03 அக்டோபர் 2015 திதி : 22 செப்டம்பர் 2016 யாழ். நீர்வேலி மத்தி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணம் பசுபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞசலி ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” எமைவிட்டு உங்கள் உயிர் மறைந்து ஆனது ஆண்டு ஒன்று ஆனால் உங்கள் உருவம் மறையவில்லை நம் மனங்களை விட்டு! பிரிவை நமக்குள் புதைத்து நீங்கள் சென்றது வெகுதூரம் உங்கள் நினைவுகள் வாழும் நம் மனதில் என்றென்றும். ஒன்றாக நாம் வாழ்ந்த வாழ்க்கை இனி எப்போது கிட்டும், எந்த ஜென்மத்தில் கிட்டும் நமக்கு!…

Read More
1 33 34 35 36