திரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் (தனபாலு)

திரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் (தனபாலு)

தோற்றம்: 26-05-1953 இறப்பு 23-01-2017 யாழ். வடலியடைபைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம் – தங்கமாவின் அன்பு மகனும,; காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதிகனளின் அன்பு மருமகனும், கலாரங்சனியின் (கலா) அன்புக் கணவரும், நஜிநதன், நிசாரா, நிரு~h ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான யோகராணி, நற்குணராஜா, மற்றும் பத்மநாதன், சிவயோகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், மற்றும் சிறிதரன், வரதா, சறோஜினி, விஜியராணி (இலங்கை), வவிந்திரன் (லண்டன்), தனலக்நுமி (டென்மார்க்), காலஞ்சென்ற தயாபரன், மற்றும் கிருபாகரன் (Easy Home Buy) , றோகினி ஆகியோரின் அன்பு…

Read More

ஸ்ரீமதி.சுகிர்தலக்ஷ்மி (ரஞ்சி) ராஜாராம் குருக்கள்

ஸ்ரீமதி.சுகிர்தலக்ஷ்மி (ரஞ்சி) ராஜாராம் குருக்கள்

பிறப்பு 10-01-1950 இறப்பு 15-01-2017 கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி.சுகிர்தலக்ஷ்மி (ரஞ்சி) ராஜாராம் குருக்கள் அவர்கள் 15/01/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய முன்னாள் பிரதமகுரு முத்துக்குமாரசாமிக் குருக்கள்-ஜெகதீஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கப்பித்தாவத்தை ஸ்ரீ பாலசெல்வ விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு காலஞ்சென்ற பா.சண்முகரட்ன சர்மா – ராஜலக்ஷ்மி தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கனடாமொன்றியல் ஸ்ரீதுர்க்காபதி ஆலய முன்னாள் பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முகரட்ன சர்மா ராஜாராம் குருக்களின் அருமை மனைவியும், ராஜலக்ஷ்மி (காயத்ரி), கார்த்தீபன்(கார்த்திக்) ஆகியோரின் அன்புத் தாயும், முருகதாஸ், வனஜாவின் அன்பு மாமியாரும் சாரதா(சாரு), ஸ்ரீராம், விஜய்ராம்…

Read More

திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன்

திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன்

தோற்றம் : 19 ஒக்ரோபர் 1922 மறைவு : 12 சனவரி 2017 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை அம்பிகைபாகன் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அம்பிகைபாகன் (முன்னாள் அதிபர்- வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், ஆனந்த குமாரசாமி (பிரித்தானியா), காலஞ்சென்ற பூங்கோதை, பாலசுப்பிரமணியம் (ஐக்கிய அமெரிக்கா), செந்தில்செல்வன் (கனடா), கௌரி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி சுப்ரமணியம், மகேஸ்வரி பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சர்வேந்திரன், மற்றும் சரோஜாதேவி (பிரித்தானியா),…

Read More

திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்

திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்

தோற்றம் 25-02-1933 மறைவு: 02-01-2017 புங்குடுதீவு 11ம் வட்டாராத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதி வாழ்விடமாகவும் தற்போது கனாடாவில் வசித்து வசித்து வந்தவருமான திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான சுந்தரம்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலம் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – செல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமளும், திரு பாலசுந்தரம் (சங்கீத பூஜணம்) அவர்களின் அன்பு மனைவியும், இலட்சுமி, ஆனந்தசிவம், காலம் சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்ற இராஜலிங்கம் (சங்கீத பூஜணம்), பங்கயற்செல்வி, கோமதி, கண்மணி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும,; பாலச்சந்திரன் (லண்டன்), ரவிச்சநதிரன், காலம் சென்ற…

Read More

திருமதி பார்வதி சதாசிவம்

திருமதி பார்வதி சதாசிவம்

தோற்றம் 07-09-1926 மறைவு 10-10-2017 கரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தையும், கனடாவையும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பார்வதி சதாசிவம் அவர்கள் 10-01-2017 செவ்வாய் கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ர புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓய்வு பெற்ற தபால் அதிபர் சதாசிவத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்ணு மோகன், கிருஸ்ணவேணி, சுதேஸ்ணவேணி, கிருஸ்ணமோன் (கண்ணன்), சந்திரமோகன் (சாந்தன்) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்தையா, ஐய்யாத்துரை, ஆசைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும், துரைச்சாமி (கனடா), கிருபாகரன் (கனடா), செல்வி (கனடா) ஆகியோரின் அனபு மாமியாரும், துஷாந், கிருஷாந், குமரன்,…

Read More

பிரம்மஸ்ரீ. விஸ்வநாதசர்மா முத்துலிங்கசர்மா

பிரம்மஸ்ரீ. விஸ்வநாதசர்மா முத்துலிங்கசர்மா

தோற்றம்: 30-10-1936 மறைவு: 13-01-2014 முன்னாள் கொழும்பு துறைமுக அதிகாரசபை, CANADA POST ஆகியவற்றின் உத்தியோகத்தர்) வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானறையும் தெய்வத்துள் வைக்கப்படும் மண்ணலகை விட்டுப் பிரிந்தாலும் காலங்கள் பல கடந்து சென்றாலும் கொண்ட கோலங்கள் நிலைமாறிப் போனாலும் காலத்தால் அழியாதது உங்கள் ஞாபகங்கள் பிநப்போடு இறப்பு இணைந்தது எனினும் உங்கள் இழப்பை நெஞ்சம் ஏற்பதில்லை என்றும் உங்கள் நினைவுககோடு உங்கள் பாதக்கமலங்களை பூஜித்து நிற்ப்போம்… என்றும் உங்கள் நினைவுகளோடு மனைவி, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் 1(613) 686-1220

Read More

திரு. கனகர் குமாரசாமி

திரு. கனகர் குமாரசாமி

(இளைப்பாறிய கணக்காளர் -Indian Overseas Bank, Colombo) (பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி) மலர்வு: February 10th 1932 உதிர்வு: January 6th 2015 யாழ்ப்பாணம் திருநெல்வேலி, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்தவரும் பின்னர் கனடா, பிராம்ப்டனை (Brampton) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கனகர் குமாரசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. இயற்கையின் நியதியை இயல்பாக ஏற்றீர்கள் – உடன் இருந்தவர் மனதினை இடியாக்கிப் போனீர்கள் விடியாத நாட்களாய் வெளி வானம் பார்க்கின்றோம் – இன்று கடிவாளம் இல்லாமல் கதியாக நிற்க்கின்றோம் புதிதாக நடந்தீர்கள் வருடங்கள் இரண்டாச்சு புரியாத இடம் எல்லாம் தாண்டித்தான் சென்றாச்சு நடந்திட்ட பாதையை மனதினில் கொள்ளுங்கள் – நாம் தொடர்கின்ற போதிலே மறக்காமல்…

Read More

அமரர் பசுபதிபிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்)

அமரர் பசுபதிபிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்)

மண்ணில்:18-05-1947 விண்ணில்: 16-12-2016 புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பசுபதிபிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும், எங்கள் அன்புத்தெய்வமே உங்கள் அன்பு நினைவுகள் என்றும் எங்களை விட்டு நீங்காது உங்கள் ஆத்மா சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம். அன்னார் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து எம்மிடம் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அமரரின் இறுதிக்கிரியைகளின் போது திருமுறைகள் ஓதிய இந்து குருமார்களுக்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியும், அஞ்சலிப்பிரசுரங்கள் விநியோகித்தும், மலர்வளையங்கள் சார்த்தியும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எதிர்வரும்…

Read More

அமரத்துவமாது. சுகந்தி சிவகுமார்

அமரத்துவமாது. சுகந்தி சிவகுமார்

தாயின் மடியில்: 03-12-1964 ஆண்டவன் திருவடியில்: 08-01-2011 அம்மா நீ எம்மை பிரிந்து சென்று 6 வருடம் கடந்தாலும் நீங்கவில்லை எம் மனதைவிட்டு உம் நினைவுகள் எம் வாழ்க்கைக்காக உம்மையே அர்ப்பணித்த எம் அன்பு அன்னையே… நல்ல வழி காட்டியாய் பாசமிகு வாழ்க்கைத் துணைவியாய் பாசமுடன் திகழ்ந்தவரே உம் ஆத்மா சாந்தியடைய எம் பெருமானை மனதார பிரார்த்திக்கின்றோம்… உங்கள் ஆத்மசாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்து நீங்காத உந்தனின் நினைவுகளுடன் வாழும் கணவன், பிள்ளைகள், தகப்பன், சகோதரி, சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் சிவகுமார் (கணவர்) 905-451-2711

Read More

திருமதி காங்கேசு சிவபாக்கியம்

திருமதி காங்கேசு சிவபாக்கியம்

அன்னை மடியில் 18-05-1922 ஆண்டவன் அடியில் 28-11-2016 வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மற்றும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த காங்கேசு சிவபாக்கியம் அவர்கள் 28-11-2016 அன்று திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் காலஞ்சென்றவர்களான நிவிற்றிகலை பிரபல வர்த்தகர் சண்முகம்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும் க.காங்கேசு (முன்னாள் அதிபர் மற்றும் ஸ்தாபகர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், கதிர்காமநாதன்,தர்மபாலன்(அவுஸ்த்திரேலியா) தியாகராசா, விமலேந்திரன் (கனடா) சோமநாதன்(கொழும்பு) மற்றும் காலஞ்சென்றவர்களான யோகவதி, மீனாம்பிகை, கோபாலபிள்ளை, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், விமலசோதி (கொழும்பு), ஞானஸ்கந்தன்(கனடா), கலாஜோதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தவராசா(கொழும்பு), பிரேமலா, சர்வவேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும், அசலை-சிவகுமார், அமலன்-கார்த்திகா, நிமலி-ஐங்கரராஜ், சாமனை-டிலக்~ன், மாதங்கி-ஜமால்,…

Read More
1 31 32 33 34 35 37