திருமதி. மேரி மெற்றில்டா யோசேப்பு

திருமதி. மேரி மெற்றில்டா யோசேப்பு

மலர்வு: 17-07-1934 உதிர்வு: 14.02.2017 யழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா யோசேப்பு அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சிங்கராயர் ஆசிர்வாதம் மாகிரேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை யோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும், றதி, சிறி, ஸ்ரிபன், ஜெயந்தி, ஜெயசீலன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான மேரி றோசலின், பாலசிங்கம், மற்றும் பற்றிக், ஜெயராசா, மரியநாயகம், மார்ட்டின், றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இக்னேசியஸ் பவான், கிறிஸ்ரி எட்வேட் (ராஜு), செபஸ்ரியாம்பிள்ளை (கிருபா), ஞானசவுந்திரி, ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின்…

Read More

செல்வன். சண்முகநாதன் இராமமூர்த்தி (ஸ்தபதி)

செல்வன்.  சண்முகநாதன் இராமமூர்த்தி (ஸ்தபதி)

மலர்வு: 10-07-1981 உதிர்வு: 15-02-2017 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன். சண்முகநாதன் (சண்முகா) இராமமூர்த்தி அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று கொழும்பில் சிவபதமடைந்தார். அன்னார் இராமமூர்த்தி (ஸ்தபதி) – உதயகுமாரி (கலா) ஆகியோரின் செல்வப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இரத்தினம்மா, தங்கவேல் (ஸ்தபதி) – மற்றும் கண்ணம்மா (கனடா) ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தர (ஸ்தபதி) – அன்னபூரணியின் பேரனும், கனடாவில் வசிப்பவர்களான ஸ்ரீபிரியா, பத்மபிரியா, சிந்து ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரூபன், கஜேந்திரன் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரன்- சாந்தி ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் ஸ்தபதி, உதயகுமார் (ரமணன் ஸ்தபதி), கைலாசநாதன் மற்றும் கணேசன் (கனடா) ஆகியோரின்…

Read More

அமரர். ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் & அமரர். டாக்டர். வைத்திலிங்கம் தில்லைச்சந்திரன்

அமரர். ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் &  அமரர். டாக்டர். வைத்திலிங்கம் தில்லைச்சந்திரன்

மலர்வு: 19-07-1936 உதிர்வு: 23-01-2016 மலர்வு: 02-01-1936 உதிர்வு: 16-01-2007 யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டவர்கள். எங்கள் குடும்ப ஒளி விளக்காய் திகழ்ந்து, நாம் ஏற்றமுற வழிவகைகள் வகுத்தே தந்து இங்கு யாம் குறைகளேதும் இன்றி வாழ இரவுபகலாய் உழைத்து இன்பம் சேர்த்து மங்கள இல்வாழ்வில் எமை மகிழ வைத்த அன்புத் தெய்வங்களே உங்களை பிரிந்து ஆண்டுகள் பல சென்றாலும் ஆத்மசாந்திக்காய் இணைந்தொன்றாய் அஞ்சலி செலுத்துகின்றோம். [apss_share] (416) 264-5073

Read More

திரு ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை

திரு ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை

பிறப்பு : 5 யூன் 1971 — இறப்பு : 6 பெப்ரவரி 2017 கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லம்மா, தம்பிராஜா அன்னப்பிள்ளை மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும், குலசேகரம்பிள்ளை (சிவாஸ்கபே- கிளிநொச்சி), லோகநாயகி தம்பதிகளின் அருந்தவ புதல்வரும், நவநீதானந்த சிவம் கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும், சேரன், மாறன், மற்றும் ஒலிவர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசி, சுசி, விஜயா, தர்சினி, கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வரதராஜன், வரதராசன், ஜெயகுமார், கணேசநாதன், பகீஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,…

Read More

திருமதி. சரஸ்வதி இரத்தினம்

திருமதி.  சரஸ்வதி இரத்தினம்

அன்னையின் மடியில்: 19-04-1919 இறைவனடியில்: 06-02-2017 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி. சரஸ்வதி இரத்தினம் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமையன்று கனடாவில் காலமானர். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-ஆச்சிப்பிள்ளை தம்பதியின் மகளும், காலஞ்சென்றவர்களான முருகர்-அன்னம்மா (சுழிபுரம்) தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற முருகர் இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சி (கனடா), சுரேஸ்குமார் (கனடா) ஆகியோரின் அன்;புத் தாயாரும், இரவீந்திரன் (கனடா), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை, இராசையா, தங்கம்மா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தினே காயத்திரி-குகன், உமே தானியான் ஆகியோரின் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல்…

Read More

திருமதி தங்கம்மா செல்லத்துரை இறைவனடி சேர்ந்தார்

திருமதி தங்கம்மா செல்லத்துரை இறைவனடி சேர்ந்தார்

மறைவு :09-02-2017 திருமதி தங்கம்மா செல்லத்துரை உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆயிரம் பிறை அன்னை திருமதி தங்கம்மா செல்லத்துரை அவர்கள் 101 வயதில் 9-2-2017 (வியாழக்கிழமை) இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னார் உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாக கொண்ட திரு.திருமதி.தில்லையம்பலம் தம்பதிகளின் மூத்த மகளும், உரும்பிராய் தெற்கை பிறப்பிடமாகவும் மலேசியாவை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவமான முத்து செல்லத்துரையின் அன்பு மனைவியும் ஆவர் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் , எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்னாரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். – உரும்பிராய் மக்கள் ஒன்றியம் – கனடா [apss_share] விசாகன் 647 706 1095 ஸ்ரீ 416 454 6219

Read More

திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி)

திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி)

தோற்றம் : 15-01-1947 மறைவு :07-02-2017 யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கோணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஜீவோதயன் (ஜீவா), கீதாஞ்சலி (கீதா), சுரேஷ், ரமேஷ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தினி, ஜெயகுமார், நர்மதா, நிஷானி, வசந்தமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சத்தியபாமா, நாகம்மா(திருப்பதி), இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வ.அருணாசலம், சி.அருணாசலம், மகாலட்சுமி, புஸ்பராணி, மற்றும் இந்திராவதி, சோமேஷ்வரி, சத்தியபாமா (பாமா),…

Read More

திருமதி. திருச்செல்வம் நாகேஸ்வரி

திருமதி. திருச்செல்வம் நாகேஸ்வரி

தோற்றம் : 28-07-1937 மறைவு :27-01-2017 ஈழத்தில் வட்டுவினி இணுவில் மேற்கையும், கனடாவில் ஸ்காபரோவையும் வாழ்விடமாகக் கொண்ட திருமதி. நாகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 27-01-2017 அன்று இறைவனடி எய்திவிட்டார்கள். அன்னார் சுந்தரம் திருச்செல்வத்தின் அன்பு மனைவியும், திலீபன், திருமதி. உமா தவரத்தினம், பார்த்திபன், சத்தியன், தனஞ்செயன் ஆகியோரின் தாயாரும், அஸ்திரி, தவரத்தினம், சாந்தி, சிவானந்தி, சர்மிளா ஆகியோரின் மாமியுமாவார். அன்னாரின் பூதவுடல் 04-02-2017 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையும், மறுநாள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 10:30 வரையும் Chaple Ridge Funeral Home> 8911 Woodbine Ave. East Markham L3R 5G1 ல் பார்வைக்கு…

Read More

திருமதி. நவநாயகமலர் கதிரவேலு (சுன்னாகம்)

திருமதி. நவநாயகமலர் கதிரவேலு  (சுன்னாகம்)

தோற்றம் : 04-04-1944 மறைவு : 02-02-2017 சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவநாயகமலர் கதிரவேலு அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்-அம்மாபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம்-இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், திரு. கதிரவேலுவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற நவமணி, அரியதுரை, நவலோக புஸ்பமணி, நவரத்தினமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீகௌரி (கௌரி) யின் அன்புத் தாயாரும், கஸ்ரோ நாகலிங்கத்தின் அன்பு மாமியாரும், அஸ்வந், அபிராமியின் அன்பு பேத்தியுமாவார். அன்னாரின் பூதவுடல் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை…

Read More

அமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி (A.C.K)

அமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி (A.C.K)

(இளைப்பாறிய பிரதம இலிகிதர், நீர்ப்பாசனத் திணைக்களம் – இலங்கை) தோற்றம் : 26-05-1918 மறைவு : 07-01-2017 யாழ் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், தெகிவளை, கனடா ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமாகிய அமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி அவர்களின்31ம் நாள் நினைவஞ்சலி. ஐயா! கண்களைக் கண்ணீர் மறைக்க கூப்பிட்டகுரல்களும் ஓய்ந்து போக விடைகொடுத்து இன்றுடன் மாதமொன்று… உண்மைதான் – ஆனாலும் ஏற்கவோ கனக்கிறது உள்ளம் நேற்றும் பார்த்தோம் அறையினுள் நீங்கள் கட்டிலில் கால் மடித்து அதற்கு முன்தினமும் எட்டிப்பார்த்தோம் நடைவண்டியுடன் தளர்வான நடையுடன் இன்றும் பார்த்தோம் கதிரையில் அமைதியாக – அதே குழந்தைச் சிரிப்பு நாளையும் பார்ப்போம் எங்கள் முன் வழிகாட்டியாக தொடர்வோம் உங்களை –…

Read More
1 25 26 27 28 29 32