திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன்

திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன்

தோற்றம்:- 03-12-1957 மறைவு:- 01-03-2017 யாழ். இளவலையைப் பிறப்பிடமாகவும் மேதைகலையும், கனடாவை வதிவிடமாகவும் கனடா செலவச் சன்னதி முருகன் ஆலயத்த்தின் நித்திய தோண்டரானவுமாகிய திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன் அவர்கள் 1-3-2017 புதன் கிழமை இறைவனடி ஏய்தினார். [apss_share]

Read More

திருமதி. சிவலிங்கம் ரெட்டினம்மா (சரவணை- யாழ்ப்பாணம்)

திருமதி. சிவலிங்கம் ரெட்டினம்மா (சரவணை- யாழ்ப்பாணம்)

தோற்றம்:- 06-09-1931 மறைவு:- 02-03-2017 யாழ்ப்பாணம் சரவணையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரெட்டினம்மா சிவலிங்கம் 02ஃ03ஃ2017 வியாழக்கிழமை சரவணையில் இறைபதம் அடைந்துவிட்டார் அன்னார் காலம்சென்றவர்களான துரையப்பா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான சரவணமுத்து, இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம்சென்ற சிவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும் இராசரட்டினம் (கனடா), காலம்சென்ற செல்வரட்டினம் விஜயலெக்ஸ்மி (ராணி- கனடா), சிவச்சந்திரன் (கிளி), பாஸ்கரன் (சிறி), தவயோகநாதன் (நாதன்- பிரான்ஸ்), இரவீந்திரராசன் (ராசன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், செல்வராணி (மஞ்சு- கனடா), சித்திரா, சிவநாதன் (கனடா), அகிலான்டேஸ்வரி தொரி (பிரான்ஸ்), உமா ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம்சென்ற கனகம்மா மற்றும் தியாகராசா இரத்தினசபாபதி மதியா பரனம் மங்கையக்கரசி (ராசாத்தி),…

Read More

அமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்

அமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்

திதி: 06-03-2017 தோற்றம்:- 28-02-1962 மறைவு:-16-02-2016 யாழ். உரும்பிராய் கிழக்கு சிவபூதரயர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா, ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. தம்பிராசா சற்குணாநந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்புத்தெய்வமே – எங்கள் அப்பா ஆண்டொன்று கழிந்தாலும் ஆறவில்லை எம்மனது ஏக்கத்துடன் காக்கவிட்டு ஏனப்பா சென்றீர்கள்? பண்பான வழிகாட்டி பாசமுடன் வளர்த்து விட்டு பாரை விட்டுச்சென்றீர்கள் பாவிகள் நாம் தவிக்கின்றோம் குறையேதும் இல்லாத நிறைகுடமே நீங்களப்பா – இறைவன் குறைவைக்க எண்ணியதால் ஆயுளைத்தான் குறைத்தானோ காலம்தானிரூக்க – எம்மைக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு விண்ணோடு சென்றீர்கள் வேதனையில் வாடுகின்றோம்… உங்கள் பிரிவால் துயரும் தாய், மனைவி, பிள்ளை, சகோதரர்கள், மற்றும் உற்றார், உறவினர்கள். [apss_share]

Read More

ரதிநி ஆனந்தமூர்த்தி

ரதிநி ஆனந்தமூர்த்தி

திதி: 05-03-2017 செல்வி ரதிநி ஆனந்தமூர்த்தியின் 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி உன் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, மாலா, ராஜி, தம்பி & ரூபி குடும்பத்தினர் 05-03-2017 [apss_share]

Read More

திரு. மகாதேவன் குமாரசாமி

திரு. மகாதேவன் குமாரசாமி

பிறப்பு : 04-03-1955 இறப்பு : 20-02-2017 யாழ். வதிரி அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி, சாமியன் அரசடியை வசிப்பிடமாகவும் தற்போது கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகாதேவன் குமாரசாமி அவர்கள் 20-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். [apss_share]

Read More

அமரர். கே.எஸ்.பாலச்சந்திரன்

அமரர். கே.எஸ்.பாலச்சந்திரன்

மலர்வு :10-07-1944 உதிர்வு :26-02-2014 ”சிறுமையுவ நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்”” உங்கள் நீங்கா நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம் அன்புடன் நினைவு கூறும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் [apss_share]

Read More

திரு. சுரேன் சிவானந்தன்

திரு. சுரேன் சிவானந்தன்

தோற்றம்:- 26-08-1984 மறைவு:- 21-01-2017 யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 அன்று லண்டனில் அகால மரணம் அடைந்ததை ஆழ்ந்த அனுதாபகங்களோடு தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் சிவானந்தன் – சுமதி தம்பதிகளின் அன்பு மகனும், சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுரேஸ் மயூரன் ஆகியோரின் மைத்துனரும், நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான் ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5:00 – பி.ப. 9:00 வரையும், 27-02-2017 திங்கட்கிழமை மு.ப. 8:00 – மு.ப. 9:30 வரையும் 8911 Woodbine Ave., Markham, ON, L3R…

Read More

திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்)

திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்)

தோற்றம்:- 17-07-1947 மறைவு:- 17-02-2017 யாழ்ப்பாணம், கோண்டாவில் குமரக்கோட்டத்தை பிறப்பிடமாகவும் இந்தியா பொள்ளாச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு கிருஸ்ணமூர்த்தி தம்பையாஅவர்கள் 17-02-2017 அன்று வெள்ளிக்கிழமை, இந்தியாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பையா-நாகரட்ணம் தம்பதியின் புதல்வரும், ஞானறஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், பரிமளம் (கனடா), மகாதேவன் (குமரக்கோட்டம்,கோண்டாவில்), யோகம்மா (குமரக்கோட்டம்,கோண்டாவில்), சற்குண தேவன் (கனடா), சந்திரகாந்தா (கனடா), சரோஜினி தேவி (கனடா) மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற யோகேந்திரம், கிருஸ்ணமூர்த்தி (குமரக்கோட்டம்,கோண்டாவில்), ரோகினி அம்மா (கனடா), மதியாபரணம் (கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொள்ளாச்சி, இந்தியாவில் நடைபெற்றது. இவ்வறிவித்தலைஉற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். [apss_share] சற்குணம்…

Read More

திருமதி. கிருஷ்ணவேணி (வேணி) ஸ்ரீதரன்

திருமதி. கிருஷ்ணவேணி (வேணி) ஸ்ரீதரன்

மலர்வு: 15-06-1956 உதிர்வு: 16.02.2017 சுதுமலையை பிறப்பிடமாகவும், ஸாஜா, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷணவேணி ஸ்ரீதரன் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி – பொன்னம்பலம் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தாவடி கந்தையா – இரத்தினம் தம்பதிகளின் மருமகளும், ஸ்ரீதரனின் அன்பு மனைவியும், Dr. ஸ்ரீலாவண்யாவின் அன்புத் தாயாரும், Dr. பிறால்காட் (Pralhad) அவர்களின் அன்பு மாமியாரும், ஸ்ரீஹரியின் அன்புப் பாட்டியும், சரவணபவா, சூரியகுமார், குமார், காலஞ்சென்ற யோககுமார் (கப்ரன் பவான்), முருகவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 18-02-2017 சனிக்கிழமை 8911 Woodbine Ave., Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel…

Read More
1 24 25 26 27 28 32