திருமதி ஞானசக்தி மார்க்கண்டு

திருமதி ஞானசக்தி மார்க்கண்டு

தோற்றம்:- 01-08-1932 – மறைவு:- 15-03-2017 யாழப்பாணம்;. சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி மார்க்கண்டு அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும், கோசலா(கனடா), காஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, உதயகுமார்(கனடா), பாலகுமார்(கனடா), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), ராஜகுமார்(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கதிர்காமநாதன்(கனடா), ரட்ணவேல்(இலங்கை), செல்வரஞ்சினி(கனடா), புஸ்பகுமாரி(கனடா), மதிவதனா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), மனோகரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, கதிரமலை, மற்றும் அரியரட்ணம், ஞானம்மா, சரஸ்வதி…

Read More

அமரர் மார்க்கண்டு கனகராஜா (உடுவில் கனடா)

அமரர்  மார்க்கண்டு கனகராஜா (உடுவில் கனடா)

தோற்றம்:- 13-02-1968 – மறைவு:- 28-03-2016 வையகத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் மண்ணுலகை விட்டுப்பிரிந்தாலும் காலங்கள் பல கடந்து சென்றாலும் துன்பமெனும் தோணியிலே துடுப்பின்றி ஆலைமோதும் படகுபோல் என்ன செய்வது எங்கு போவது என்று திசை தெரியாமல் உன்னைப் பிரிந்து ஓராண்டு வந்ததுவோ? உன் நினைவால் நான் நிலைமாறிப் போனாலும் பிறப்போடு இறப்பு இணைந்து ஊனுருகி உளமுருகி வானோக்கி கை தொழுது எனினும் உன் இழப்பை என் நெஞ்சம் ஏற்பதில்லையே எம் வீட்டில் நீர் நட்ட மரங்கள் கூட நிமிர்ந்து நின்று சாயுதே நீர் எங்கே போய் சென்றாய்? உன் நினைவோடு எந்நேரமும் எந்த நிமிஷம் கூட நினைக்காத நேரமில்லையே தம்பி !!!…

Read More

தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி (மணி)

தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி (மணி)

தோற்றம்:- 07-02-1940 – மறைவு:- 13-03-2017 வதிரி கொல்லனாடியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி (மணி) March 13, 2017 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சண்முகம்,இராசம்மாவின் மகளும், முருகேசு சிவக்கொழுந்துவின் மருமகளும், காலம் சென்ற தாமோதரம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலம் சென்ற இராசரத்தினம் (சேது), நடராசா (வைரமுத்து), சுப்பிரமணியம் (மகான்) ஆகியோரின் அன்பு சகோதரியும். வித்தியா, விஜயா, ராஜி, ஜெயசிறி, சிவகுமாரி ஆகியோரின் தாயாரும். தவம், சிவகுமாரன், தவக்குமாரன், தேவா ஆகியோரின் மாமியாரும். பிரசன்னா, கபீனா,கிசோத், சுலக்ஸ், பிரித்தா, டிலுக்ஸர, டெரிக்கா, அவிலாஸ், சேனா ஆகியோரின் பேத்தியும். சரினா, கேடன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார்…

Read More

செல்வன். சண்முகநாதன் இராமமூர்த்தி ஸ்தபதி (சண்முகா)

செல்வன். சண்முகநாதன் இராமமூர்த்தி ஸ்தபதி (சண்முகா)

(தாவடி, வண்ணார்பண்ணை, கொழும்பு) தோற்றம்:- 10-07-1981 மறைவு:- 15-02-2017 நாட்கள் நகர்ந்தது, நாடியோ கை விட்டது நாம் மூச்சு திணறி திக்கற்ரவர்களாக நிற்கின்றோம் விதி என்று சொல்வதா, காலன் செய்த சதி என்று சொல்வதா? பெற்றவர், சகோதரிகள் துடிக்க, மற்றவர் அழுது புலம்ப நீயோ நிரந்தர நித்திரையாகிவிட்டாயா! அன்னையோ பல கனவுகளை சுமந்த வண்ணம் உன்னை பார்ப்பதற்கு ஓடி வந்தாள் நீயோ அவசர அழைப்பில் சென்று விட்டாயா… காலம் வரும் வரை உன் பாதம் தொழுது பின் தொடர்வோம்… எங்கள் அன்பு மகனின் துயரச்செய்தி அறிந்து உடன் இங்கு வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் கொழும்பில் சகல நிகழ்வுகளில் கலந்து…

Read More

திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன்

திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன்

தோற்றம்:- 03-12-1957 மறைவு:- 01-03-2017 யாழ். இளவலையைப் பிறப்பிடமாகவும் மேதைகலையும், கனடாவை வதிவிடமாகவும் கனடா செலவச் சன்னதி முருகன் ஆலயத்த்தின் நித்திய தோண்டரானவுமாகிய திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன் அவர்கள் 1-3-2017 புதன் கிழமை இறைவனடி ஏய்தினார். [apss_share]

Read More

திருமதி. சிவலிங்கம் ரெட்டினம்மா (சரவணை- யாழ்ப்பாணம்)

திருமதி. சிவலிங்கம் ரெட்டினம்மா (சரவணை- யாழ்ப்பாணம்)

தோற்றம்:- 06-09-1931 மறைவு:- 02-03-2017 யாழ்ப்பாணம் சரவணையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரெட்டினம்மா சிவலிங்கம் 02ஃ03ஃ2017 வியாழக்கிழமை சரவணையில் இறைபதம் அடைந்துவிட்டார் அன்னார் காலம்சென்றவர்களான துரையப்பா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான சரவணமுத்து, இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம்சென்ற சிவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும் இராசரட்டினம் (கனடா), காலம்சென்ற செல்வரட்டினம் விஜயலெக்ஸ்மி (ராணி- கனடா), சிவச்சந்திரன் (கிளி), பாஸ்கரன் (சிறி), தவயோகநாதன் (நாதன்- பிரான்ஸ்), இரவீந்திரராசன் (ராசன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், செல்வராணி (மஞ்சு- கனடா), சித்திரா, சிவநாதன் (கனடா), அகிலான்டேஸ்வரி தொரி (பிரான்ஸ்), உமா ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம்சென்ற கனகம்மா மற்றும் தியாகராசா இரத்தினசபாபதி மதியா பரனம் மங்கையக்கரசி (ராசாத்தி),…

Read More

அமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்

அமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்

திதி: 06-03-2017 தோற்றம்:- 28-02-1962 மறைவு:-16-02-2016 யாழ். உரும்பிராய் கிழக்கு சிவபூதரயர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா, ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. தம்பிராசா சற்குணாநந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்புத்தெய்வமே – எங்கள் அப்பா ஆண்டொன்று கழிந்தாலும் ஆறவில்லை எம்மனது ஏக்கத்துடன் காக்கவிட்டு ஏனப்பா சென்றீர்கள்? பண்பான வழிகாட்டி பாசமுடன் வளர்த்து விட்டு பாரை விட்டுச்சென்றீர்கள் பாவிகள் நாம் தவிக்கின்றோம் குறையேதும் இல்லாத நிறைகுடமே நீங்களப்பா – இறைவன் குறைவைக்க எண்ணியதால் ஆயுளைத்தான் குறைத்தானோ காலம்தானிரூக்க – எம்மைக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு விண்ணோடு சென்றீர்கள் வேதனையில் வாடுகின்றோம்… உங்கள் பிரிவால் துயரும் தாய், மனைவி, பிள்ளை, சகோதரர்கள், மற்றும் உற்றார், உறவினர்கள். [apss_share]

Read More

ரதிநி ஆனந்தமூர்த்தி

ரதிநி ஆனந்தமூர்த்தி

திதி: 05-03-2017 செல்வி ரதிநி ஆனந்தமூர்த்தியின் 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி உன் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, மாலா, ராஜி, தம்பி & ரூபி குடும்பத்தினர் 05-03-2017 [apss_share]

Read More

திரு. மகாதேவன் குமாரசாமி

திரு. மகாதேவன் குமாரசாமி

பிறப்பு : 04-03-1955 இறப்பு : 20-02-2017 யாழ். வதிரி அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி, சாமியன் அரசடியை வசிப்பிடமாகவும் தற்போது கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகாதேவன் குமாரசாமி அவர்கள் 20-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். [apss_share]

Read More

அமரர். கே.எஸ்.பாலச்சந்திரன்

அமரர். கே.எஸ்.பாலச்சந்திரன்

மலர்வு :10-07-1944 உதிர்வு :26-02-2014 ”சிறுமையுவ நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்”” உங்கள் நீங்கா நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம் அன்புடன் நினைவு கூறும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் [apss_share]

Read More
1 21 22 23 24 25 30