அமரர் வேலாயுதம் ஐயம்பிள்ளை (தவம்)

அமரர்  வேலாயுதம் ஐயம்பிள்ளை (தவம்)

பிறப்பு: 23.08.1956 – இறப்பு: 14.04.2017 எமது அப்பா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும். மரணச் செய்தி அறிந்து தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியவர்களுக்கும். நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும். மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும். உணவு பரிமாறியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! தகவல் மனைவி, பிள்ளைகள், மருமகள், பேரன் [apss_share] ராஜ்- 416 525 9119

Read More

திரு. சதாசிவம் செல்வராசா

திரு. சதாசிவம் செல்வராசா

அன்னை மடியில் 02.09.1932 – ஐயப்பன் அடியில் 17.03.2017 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் – இலங்கை கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர் எங்கள் குலவிளக்கு திரு சதாசிவம் செல்வராசா அவர்கள் ஐயப்பன் திருவடி சேர்ந்த வேளையில் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தொலைபேசி ழூலம் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து 31ம் நாள் எங்கள் இல்லத்தில் நிகழ்ந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், எங்களுக்குப் பலவழிகளிலும் உதவிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள்…

Read More

திரு. சோமசுந்தரம் சுரேந்திரன்

திரு. சோமசுந்தரம் சுரேந்திரன்

மலர்வு: : 07-01-1971 – உதிர்வு: 07-05-2017 மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்னலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலினி அவர்களின் அன்புக் கணவரும், காவியா, அச்சயா, வருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சூரியபிரபா (மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சூரியகாந்தன் (மட்டக்களப்பு), சூரியகலா (மட்டக்களப்பு), சுதாகரன் (கனடா), சுபோசன் (கனடா), ஜெயக்குமார் (லண்டன்), சுசிலா (மட்டக்களப்பு), நாகேந்திரன் (மட்டக்களப்பு), சுமித்திரா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின்…

Read More

திருமதி.சுயா கெங்காதரன்

திருமதி.சுயா கெங்காதரன்

பிறப்பு : 14 செப்ரெம்பர் 1982 – இறப்பு:- 4 மே 2017 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுயா கெங்காதரன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், இராசேந்திரம் நாகரத்தினம்(லண்டன்), காந்திப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சாமிநாதன் ஆகியோரின் அன்பு மூத்த பேத்தியும், சிவானந்தம் நிவேதிதாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும், மாத்தோனி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், கெங்காதரன்(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும், லின்சியா, லவீனா, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், துஷ்ஷன், கவிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஷ்ணானந்தம்(அருள்), ஜெயரஞ்சிதம்(இலங்கை), வதனா தங்கவடிவேல்(சுவிஸ்), லாலி சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், லலிதகலா பொன்னம்பலம்(பிரான்ஸ்), நந்தகோபால்…

Read More

திரு. இளையதம்பி இராமசாமி

திரு. இளையதம்பி இராமசாமி

அன்னையின் மடியில்:- 26-10-1930 – இறைவனின் மடியில்:- 11-05-2017 கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி இராமசாமி அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி – செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குமாரசாமி, மற்றும் இரத்தினேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற செல்வநாயகம், புஸ்பலீலாவதி (இலங்கை), செல்வரத்தினம் (இலங்கை), கனகரத்தினம் (கனடா), குணரத்தினம் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற வைகுந்தநாசன் (ஜெர்மனி), இரத்தினதாசன் (ரொறன்றோ), சிறினிவாசன் (மொன்றியால்), சுவா~pனி (மொன்றியால்), சிவதாசன்…

Read More

திரு. ஷியாமளன் பாலச்சந்திரமூர்த்தி

திரு. ஷியாமளன்  பாலச்சந்திரமூர்த்தி

அன்னை திருவடியில்:- 27-10-1961 – ஆண்டவன் அரவணைப்பில்:- 02-05-2014 திதி: சதுர்த்தி 29-04-2017 ஓம் சாய்ராம் நீங்காத துயருடனும் தாங்காத தவிப்புடனும் என்றோ ஒரு நாள் உனை மீண்டும் சந்திப்போம் என நினைவுகளை சுமந்து கொண்டு – வாழ்கின்றோம் யாழ் மத்திய கல்லூரிக்கு நீ ஆற்றிய சேவையும் சாயி சேவாவுக்கு நீ செய்த தொண்டும் என்றும் புன்னகை மாறா உனது வதனமும் எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற உனது மனப்பாங்கும் என்றும் உனை ஈசன் பாதத்தில் வாழவைக்கும்! May Your Soul Rest in Eternal Bliss! பிரிவால் பரிதவிக்கும் பாலச்சந்திரமூர்த்தி குடும்பம். [apss_share]

Read More

அமரர். உயர்திரு. தம்பு இராமலிங்கம்

அமரர். உயர்திரு. தம்பு இராமலிங்கம்

தோற்றம்:-02-06-1925 – மறைவு:- 01-05-2004 அன்பின் உறைவிடமாய் பாசத்தின் நிறைகுடமாய் பண்பின் சிகரமாய் பாரினில் உயர்ந்தவராய் இன்முகம் காட்டி இனிய மொழி பேசிய நல்லவரே! ஊர் உள்ளமெங்கும் உத்தமனாய் உறைந்துவிட்டீர்கள்! உங்கள் நினைவலைகள் எமை விட்டு மறையாதய்யா உங்கள் ஆத்மா சாந்திக்காய் உளம் உருகி இறைவனிடம் வேண்டுகின்றோம்… [apss_share] 905-475-8089

Read More

திருமதி. வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி

திருமதி.  வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி

தோற்றம்:-26-04-1922 – மறைவு:- 26-04-2017 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்படமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி அவர்கள் 26-04-2017 அன்று கொழும்பில் காலமானார். .. அன்னார் வைரமுத்து – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காசிப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும், னுச. கதிர் துரைசிங்கம் (கனடா), விசாகப்பெருமாள் (வெள்ளவத்தை), திருமதி. அம்பிகாதேவி (வெள்ளவத்தை), சறோஜாதேவி (வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ராஜேந்திரம், அன்னலக்ஷ்மி, செல்வலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமதி. பூமணி துரைசிங்கம் (கனடா), திருமதி. நளினா விசாகப்பெருமாள், னுச. கந்தையா சிவஞானசூரியர், நடராஜா…

Read More

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

தோற்றம்:-02 – 03 – 1969 – மறைவு:- 27 – 04 – 2017 கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும். கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மகளும், ஆவரங்காலைச்சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும். தவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும், கிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி,…

Read More
1 20 21 22 23 24 31