யோகநாதன் சிறிகாந்தன் (ஜொகான்)

யோகநாதன் சிறிகாந்தன் (ஜொகான்)

தாயின் மடியில்: 05-11-1986 – ஆண்டவன் அடியில்: 14-05-2017 விவேகானந்தமேடு கொழும்பு 13 ஐ பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபறோவை வதிவிடமாகவும் கொண்ட ஜொகான் என்று அழைக்கப்படும் யோகநாதன் சிறிகாந்தன் அவர்கள் 14-05-2017 (ஞாயிற்றுக்கிழமை) அகால மரணமானார். அன்னார் புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்;சென்ற திரு லட்சுமணப்பிள்ளை சிறி;காந்தன் (ஆ.டு ஊழஅpயலெ உரிமையாளர்), திருமதி நாகேஸ்வரி சிறிகாந்தன் (ஜீவா – கனடா)ஆகியோரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான திரு லட்சுமணப்பிள்ளை, திருமதி பொன்னம்மா, திரு மயில்வாகனம் மற்றும் திருமதி, ராNஐஸ்வரி (சுவீஸ்) ஆகி;யோரின் அன்புப் பேரனும், தினேஸ் (கனடா), சதீஸ் (கனடா), ரஜீவ் (இலங்கை), சாலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ரவிமோகன்(கனடா) அவர்களின் அன்பு…

Read More

அமரர் வேலாயுதம் ஐயம்பிள்ளை (தவம்)

அமரர்  வேலாயுதம் ஐயம்பிள்ளை (தவம்)

பிறப்பு: 23.08.1956 – இறப்பு: 14.04.2017 எமது அப்பா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும். மரணச் செய்தி அறிந்து தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியவர்களுக்கும். நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும். மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும். உணவு பரிமாறியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! தகவல் மனைவி, பிள்ளைகள், மருமகள், பேரன் [apss_share] ராஜ்- 416 525 9119

Read More

திரு. சதாசிவம் செல்வராசா

திரு. சதாசிவம் செல்வராசா

அன்னை மடியில் 02.09.1932 – ஐயப்பன் அடியில் 17.03.2017 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் – இலங்கை கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர் எங்கள் குலவிளக்கு திரு சதாசிவம் செல்வராசா அவர்கள் ஐயப்பன் திருவடி சேர்ந்த வேளையில் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தொலைபேசி ழூலம் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து 31ம் நாள் எங்கள் இல்லத்தில் நிகழ்ந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், எங்களுக்குப் பலவழிகளிலும் உதவிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள்…

Read More

திரு. சோமசுந்தரம் சுரேந்திரன்

திரு. சோமசுந்தரம் சுரேந்திரன்

மலர்வு: : 07-01-1971 – உதிர்வு: 07-05-2017 மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்னலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலினி அவர்களின் அன்புக் கணவரும், காவியா, அச்சயா, வருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சூரியபிரபா (மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சூரியகாந்தன் (மட்டக்களப்பு), சூரியகலா (மட்டக்களப்பு), சுதாகரன் (கனடா), சுபோசன் (கனடா), ஜெயக்குமார் (லண்டன்), சுசிலா (மட்டக்களப்பு), நாகேந்திரன் (மட்டக்களப்பு), சுமித்திரா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின்…

Read More

திருமதி.சுயா கெங்காதரன்

திருமதி.சுயா கெங்காதரன்

பிறப்பு : 14 செப்ரெம்பர் 1982 – இறப்பு:- 4 மே 2017 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுயா கெங்காதரன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், இராசேந்திரம் நாகரத்தினம்(லண்டன்), காந்திப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சாமிநாதன் ஆகியோரின் அன்பு மூத்த பேத்தியும், சிவானந்தம் நிவேதிதாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும், மாத்தோனி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், கெங்காதரன்(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும், லின்சியா, லவீனா, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், துஷ்ஷன், கவிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஷ்ணானந்தம்(அருள்), ஜெயரஞ்சிதம்(இலங்கை), வதனா தங்கவடிவேல்(சுவிஸ்), லாலி சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், லலிதகலா பொன்னம்பலம்(பிரான்ஸ்), நந்தகோபால்…

Read More
1 19 20 21 22 23 31