திரு சின்னத்தம்பி மகாதேவன்

திரு சின்னத்தம்பி மகாதேவன்

மலர்வு : 12 டிசெம்பர் 1934 – உதிர்வு : 5 யூன் 2017 யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணியை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அகிலா, அகிலன், அனுசியா, அகிலதா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புச் சகோதரரும், விமலநாதன்(கண்ணன்), கலைச்செல்வி, சேரமான், சிவகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திலகவதி, பூமணி, குணரட்னம், அன்னலட்சுமி, மற்றும் குமாரசாமி…

Read More

அமரர். செல்லப்பா சுப்பிரமணியம்

அமரர். செல்லப்பா சுப்பிரமணியம்

தோற்றம் : 06-08-1922 – மறைவு : 09-06-2010 ஐயா! நீங்கள் மறைந்து இன்று ஏழு ஆண்டுகள் நீங்கள் மறைந்துவிட்டீர்கள் ஆனால் மறக்க முடியவில்லை. ‘ஐயா’ என்ற அந்த அருமையான வார்த்தை – அது கொண்டுவரும் ஞாபகங்களோ ஏராளம் அந்த அழகிய புன்முறுவல் உதவிடும் அன்புக் கரம் இரங்கிடும் இனிய இதயம் எதை நாம் மறப்போம் ஐயா? நாங்கள் உயர வேண்டும் என்பதற்காய் நீங்கள் குனிந்த இடங்கள் எத்தனையோ இன்னலுறாமல் நாம் வாழ நீங்கள் செய்த தியாகங்கள் எத்தனையோ உங்கள் உதிரத்தை வியர்வையாக்கி எங்களைக் குளிர வைத்தீர்கள் எங்கள் பட்டம் பதவிகளுக்காய் நீங்கள் கனவு கண்டீர்கள் கற்பாறையில் சிலை வடிக்கும் சிற்பியைப்போல் எங்களைச் சிங்காரச் சிலையாக…

Read More

திரு. இளையதம்பி இராமசாமி

திரு. இளையதம்பி இராமசாமி

தோற்றம்: 26-10-1930 – மறைவு: 11-05-2017 கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்டதிரு. இளையதம்பி இராமசாமி அவர்கள் 31ம் நாள் நினைவு நாளும் நன்றி நவிலலும் எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மாளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பக் குலவிளக்கு பாசத்தின் உறைவிடம் அமரர் இழையதம்பி இராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எமது வதிவிடம் தேடிவந்தும்,தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ஆறுதல் வார்த்தை பகிர்ந்தவர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் மற்றும் மலர் வளையம் வைத்த யாவருக்கும், வீட்டுக் கிருத்தியத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம் குலவிளக்கின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…

Read More

திரு.செல்வபெர்னான்டோ ராஜசேகரம்

திரு.செல்வபெர்னான்டோ ராஜசேகரம்

தோற்றம்: 06 வைகாசி 1954 – மறைவு: 07 வைகாசி 2017 எப்பொழுதும் எம்முடனே வாழ்வீரென நினைத்தோம் இடைவழியில் இறைவனிடம் செல்ல ஏன் நினைத்தீர் முப்பத்தியொரு நாட்களின் முன் பிரியாமல் பிரிந்தீர் சிந்தை கலங்கித் தவிக்கிறோம் வருவீரோ மீண்டும்! எங்கிருந்து வந்ததோ அந்தக் கொடிய நோய் எப்படித் தாங்குவோம் எம் சிந்தை கலங்கினோம் எப்போது மீண்டும் நாம் தங்களைக் காணுவோம் இறையாசி வேண்டுகிறோம் அமைதியில் உறங்குவீர்! அமரர் ராஜசேகரம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது வருகைதந்தோர், அழைத்து ஆறுதல் கூறியோர், இவரது இழப்பின்போது பல்வேறு வகையிலும் கவலையைப் பகிர்ந்து கொண்டோர், மலர்வளையம் மற்றும் தகவல் அனுப்பியோர், இறுதிக் கிரிகைகளில் பங்கேற்றோர், பிரார்த்தனைகளை வழங்கியோர் மற்றும் அன்பைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும்…

Read More

திரு கதிரித்தம்பி சண்முகநாதன்

திரு கதிரித்தம்பி சண்முகநாதன்

தோற்றம் : 06-01-1928 – மறைவு : 01-06-2017 யாழ் கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும் அல்வாய் மற்றும் Scarborough Canada வை வதிவிடமாகவும் கொண்ட திரு கதிரித்தம்பி சண்முகநாதன் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்ற கதிரித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் யாழ்நகர், நல்லூர் கதிரித்தம்பி தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், திருச்செல்வி, யசோதரை, தேவகுமாரன், கார்த்திகேயன், ஆகியோரின் அன்புத் தந்தையும், ரவீந்திரன், ஈஸ்வரலிங்கம், இந்திரா, சுஜிதா அவர்களின் அன்பு மாமனாரும் மதுரா, மித்திரா, ஆர்த்தி, அர்ச்சனா, செழியன்;, சஹானா, யாதவி, ஹரிஷ், நிதுரன், அனந்திகா, அவர்களின் அன்புப் பேரனும், சேயா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்…

Read More

அமரத்துவமாது சண்முகராசா சந்திரேஸ்வரி (ஈஸ்வரி)

அமரத்துவமாது சண்முகராசா சந்திரேஸ்வரி (ஈஸ்வரி)

மலர்வு : 21-05-194 – உதிர்வு : 06-06-2016 காரைநகர், கிளிநொச்சி, உருத்திரபுரம் ஆகிய இடங்களில் வசித்தவரும். ஸ்காபரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர். திருமதி சண்முகராசா சந்திரேஸ்வரி (ஈஸ்வரி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்பிற்கோர் இலக்கணமாய் பண்பிற்கோர் சிகரமாய் பகிடி பல பேசி பாசத்தைப் பொழிந்து பார் புகழ வைத்த எங்கள் குடும்பத்தின் தெய்வமே! எம் உள்ளத்தில் உங்கள் நினைவுகள் என்றென்றும் அழியாதம்மா உங்கள் பாசமுகம் மறக்கவில்லை அம்மா.. எம் கண்ணீரும் வற்றவில்லை அம்மா.. உற்றார் இருந்தென்ன உறவினர் இருந்தென்ன துயரத்தால் துன்புறும் எம் இதயங்களை தெய்வமாக வந்து தேற்றிடம்மா.. வழிகாட்டிடம்மா.. மரணத்தை வென்றவர் யாருமில்லை அம்மா மறு பிறப்பொன்று உண்டேல் எங்களிடம்…

Read More

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

(கரம்பன் தெற்கு) பிறப்பு 02-03-1969 – இறப்பு 27-04-2017 யாழ். ஊர்காவற்றுறை தென்கரம்பனைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவடைந்திட்ட அமரத்துவமாது திருமதி. கிருஷ்ணமாலா தவராஜா அவர்களின் முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் மலை மீது தோன்றும் முழுநிலவாய் எம் வாழ்வில் இணைந்த அழகுத்தேவதையே கண்ணை இமை காப்பது போல் பார்த்தீர் பாரிலெமை எண்ணுதற்கரிய அன்புவைத்து விட்டு விண்ணுலகு சென்று மறைந்திட்ட மாயமென்ன நீரின்றிக் காயும் நிலம் போல் ஆனோம் வேரின்றிப் போன விழுதுகளாய் தவிக்கின்றோம் கைகோர்த்த கணவனும் இருபிள்ளைகளும் உற்ற உடன்பிறப்புக்களும் கண்ணீர் சிந்தி நிற்க அம்பிகையும் பெற்றோரும் தஞ்சமென அவரடி சென்றீரோ மண்ணில் அழகுடன் மலர்ந்து, எம் மனங்களில் நிறைந்திட்ட உந்தனை…

Read More

திரு வைரமுத்து இராமநாதன்

திரு வைரமுத்து இராமநாதன்

மண்ணில் : 2 மே 1918 – விண்ணில் : 23 மே 2017 யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து இராமநாதன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து – கண்ணாத்தா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகர் – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், முத்துலிங்கம்(முன்னாள் சத்தி ரேடர்ஸ் VRM Brothers- கொழும்பு, Caaveri Enterprises, Naresh Enterprises – கனடா), காலஞ்சென்ற மாசிலாமணி மற்றும், நாகராசா(இந்திரன்- கனடா), தர்மராசா(மாதகல்), அரியமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காந்திமதி(கனடா), யோகலட்சுமி(கனடா), சந்திராதேவி(கனடா), இராசையா(குணம்- ஐக்கிய…

Read More

திரு. செல்லையா பேரம்பலம்

திரு. செல்லையா பேரம்பலம்

மலர்வு: 28-04-1928 – உதிர்வு: 22-05-2017 மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பேரம்பலம் அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். காலஞ்சென்றவர்களான முருகேசு – விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்வமணியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, மாணிக்கவாசகம், பரமேஸ்வரி, மற்றும் தியாகராஜா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான லோகநாயகி, சிவகாமி, கார்திகேசு, இராசதுரை (Casino Arts, Chevakachcheri), செல்வராசா, மற்றும் சீதாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சியாமளா (மாலா, கனடா), பிரேமளா (பிறேமா, கனடா) ஆகியோரின் அன்பு தகப்பனாரும், ரவீந்திரன் (கனடா), சதிஸ்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், திவியா, திவாகர், அஸ்வினி,…

Read More

அமரத்துவமாது (திருமதி) பொற்கொடி செல்வத்துரை

அமரத்துவமாது (திருமதி) பொற்கொடி செல்வத்துரை

மலர்வு: 22-12-1920 – உதிர்வு: 22-05-2017 யாழ் அராலிதெற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொற்கொடி செல்வத்துரை அவர்கள் திங்கட்கிழமை (22-05-2017) அன்று தனது 96 ஆவது வயதில் இயற்கை எய்தினார். அன்னார் மறைந்த ஏ.ளு. நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், மறைந்த எம். செல்வத்துரை ( Superintendent of Railways, Malaysia) அவர்களின் மனைவியும், வினிபெக்கைச்சேர்ந்த சிவானந்தன், பரஞ்சோதி, சேதுபதி, மற்றும் ரொறண்டோவைச் சேர்ந்த குருபாதம், செல்வசோதி, இலங்கையைச் சேர்ந்த கமலாசினி, ஜெயசோதி ஆகியோரின் தாயாருமாவார். அன்னாரின் பூதவுடல் 28/05/17 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 – 09:00 p.m வரையும் மறுநாள் 29/05/17 திங்கட்கிழமை காலை 09:00…

Read More
1 18 19 20 21 22 31