கமலஹாசனின் இரட்டை வேடம் : பாலச்சந்தர் , அப்துல் கலாம் வேணாம் .. தி.மு.க வேணும்

கமலஹாசனின்  இரட்டை வேடம் : பாலச்சந்தர் , அப்துல் கலாம் வேணாம் .. தி.மு.க  வேணும்

தமிழுக்காக தனது மூச்சு நிற்கும் வரை போராடிய ஒரே மனிதர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இறந்த பின்னும் தன்னுடைய ஆறடி நிலத்தை போராடியே பெற்று தனது அரசியல் முறையினை மறுபடியும் நினைவூட்டியவர். இவரது இறுதி சடங்கில் அரசியல், சினிமா பிரபலங்கள் என இதுவரை எதிர்த்துவர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக கடவுள் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத கமல், அய்யா அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு கூட செல்லாதவர், நேற்று கலைஞரின் இறுதி சடங்கிற்கு வந்தார். இதற்கு ஒரே காரணம் இவர்கள் இருவருக்கு இடையேயான நட்பு தான். அந்த நட்பு தான் பிறந்ததிலிருந்து கமல் கொண்டிருந்த அந்த கொள்கையையும் சுக்குநூறாக உடைத்துள்ளது.

Read More

நடிகை போல் மாற நினைத்து 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சையால் அலங்கோலமான அழகி

நடிகை போல் மாற நினைத்து 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சையால் அலங்கோலமான அழகி

ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. ஈரானின் தெகரான் பகுதியைச் சேர்ந்தவர் சகர் தபார் (22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான இவர், அவர் போல் மாற வேண்டும் என்று கூறி, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. ஏஞ்சலினா ஜோலி போல் மாற முயன்ற இந்த பெண் பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக, அதாவது பேய் போன்று இருப்பதாக இணையவாசிகள் எல்லாம் தெரிவித்து வந்தனர். அதில் பார்ப்பதற்கு அந்த பெண்…

Read More

கடைக்குட்டி சிங்கம்-சினிமா விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம்-சினிமா விமர்சனம்

5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் “கடைக்குட்டி சிங்கம்” கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம். கதையின் கரு: ஒரு கிராமத்தின் பெரிய மனிதர், சத்யராஜ். இவருக்கு 2 மனைவிகள், 5 மகள்கள். குடும்பத்தை தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் வாரிசு தேவை என்று இவர் மூன்றாவது திருமண முயற்சியில் ஈடுபடும்போது, முதல் மனைவி விஜி சந்திரசேகர் மூலம் ஒரு மகன் பிறக்கிறான். இவர்தான் கார்த்தி. விவசாயியாக இருந்து கொண்டே விவசாயத்துக்கு பெருமை சேர்ப்பவர். இவர் மீது 2 அக்காள்களின் மகள்கள் பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகிய இருவருக்கும் காதல். ஆனால் கார்த்திக்கு இன்னொரு பெரிய மனிதரான…

Read More

கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி

கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி

நடிகர் ரஜினி சென்னை-சேலம் எட்டு வழிப் பாதையை ஆதரித்து கருத்துக் கூறியதன் மூலம் இது நிரூபணமாகி உள்ளது.ரஜினி கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டு வழிப்பாதை போடப்பட இருப்பது அவசியம். கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பாடாத வகையில் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தைப் பொறுத்த வரை, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அத் துறை சிறப்பாக செயல்படுகிறது. பாராட்டுக்கள். நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக, பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. செலவு, நேரம் மிச்சமாகும்….

Read More

டிராபிக் ராமசாமி – விமர்சனம்

டிராபிக் ராமசாமி – விமர்சனம்

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது. 60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி என்று நடுத்தர குடும்பம் இருக்கிறது. அவர் சமூக பிரச்சினைகளை தன் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுகிறார். இதனால் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்களின் பகையை சம்பாதிக்கிறார். அவர்களின் அடியாட்கள் கொடுக்கும் அடி-உதையை வாங்குகிறார். என்றாலும் பயப்படாமல், அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார். ‘பான்பராக்’ போட்டு ரோட்டில் எச்சில் துப்புபவரை அடித்த குற்றத்துக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் ராமசாமி மீது பெண் இன்ஸ்பெக்டர் எச்சிலை துப்பி விட்டு, “இப்ப என்ன செய்வே?”…

Read More

பணமோசடி வழக்கு: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

பணமோசடி வழக்கு: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்தது. இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட…

Read More

வி.இஸட்.துரை இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சுந்தர்.சி

வி.இஸட்.துரை இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சுந்தர்.சி

வி.இஸட்.துரை இயக்கும் புதிய படத்தில், ஹீரோவாக நடிக்கிறார் சுந்தர்.சி. சுந்தர்.சி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘முத்தின கத்தரிக்கா’. வெங்கட் ராகவன் இயக்கிய இந்தப் படத்தில், பூனம் பாஜ்வா ஹீரோயினாக நடித்தார். சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, சுமித்ரா, யோகிபாபு, ரவி மரியா, ஸ்ரீமன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சித்தார்த் விபின் இசையமைத்த இந்தப் படத்தை, குஷ்புவின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் தயாரித்தது. துருவ் விக்ரமின் ஜோடியாக அறிமுகமாகும் மேகா 2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’வை இயக்கும் வேலைகளில் மும்முரமானார் சுந்தர்.சி. ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தை, ஸ்ரீ…

Read More

சிம்பு நடிக்கும் அடுத்த படம் ‘அதிரடி’

சிம்பு நடிக்கும் அடுத்த படம்  ‘அதிரடி’

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடித்தார் சிம்பு. அவருடைய ரசிகர்கள் உள்பட யாருக்குமே இந்தப் படம் பிடிக்கவில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தப் படம் வெளியானது. நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில்…

Read More

‘கழுகு 2’ படத்தின் ஷூட்டிங்: மூணாறில் தொடங்கியது!

‘கழுகு 2’ படத்தின் ஷூட்டிங்: மூணாறில் தொடங்கியது!

சத்யசிவா இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கழுகு’. கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவி நடித்தார். கருணாஸ், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். காமெடி த்ரில்லர் படமான இதற்கு சத்யா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 6 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் மூணாறில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தை, சிங்காரவேலன் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது….

Read More

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதை

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதை

கரிகாலன் ரஜினிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ரோபோ விஞ்ஞானி வசீகரன் ரஜினி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற விசாரணையைத் தொடங்கினோம். ‘2.0’ படக்குழுவின் கிராஃபிக்ஸ் குழு வட்டாரத்திலிருந்து மூச்சு முட்டுகிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும்முன் ‘2.0’ படத்தின் கதைக்களம் பற்றி விசாரித்தால் அசரடிக்கும் தகவல் காதுகளை எட்டியது. இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதைக்களம். அந்த இரண்டு ரோபோக்களில் ஒன்று விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது. அதற்கு அனைத்து உணர்ச்சிகளும் வந்துவிடுகின்றன. அந்த இன்னொரு ஸ்வீட் ஹார்ட் ரோபோ பற்றிய தகவல் பரம ரகசியம் என்கிறார்கள். இதில் அக்‌ஷய்குமார் எப்படிப்பட்ட வில்லன் என்பது சஸ்பென்ஸ் என்கிறது இயக்குநர் வட்டாரம்….

Read More
1 2 3 4 5 24