சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை,சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ‘மார்க்கண்டேயனுக்கு வைரவிழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒவியங்களைத் தேர்ந்தெடுத்து லலித் கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இக்கண்காட்சி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற…

Read More

வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா

வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா

முன்னணி கதாநாயகிகள் காதல் கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர். அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன. இதனால் டைரக்டர்கள்,கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை மட்டும் வைத்து கதைகளை உருவாக்குகிறார்கள்.  அனுஷ்கா ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அவரை முன்னிலைப்படுத்தி பல படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டி குண்டான பெண்ணாக வந்து ஆச்சரியப்படுத்தினார். ‘ருத்ரமாதேவி‘ ‘பாகுபலி’ படங்களில் ராணியாக வந்தார். இதற்காக பிரத்யேகமாக பயிற்சியாளர்கள் வைத்து குதிரையேற்றம் வாள் சண்டைகள் கற்றார்.  நயன்தாரா ‘மாயா’…

Read More

ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

ரஜினிகாந்துக்கு கடந்த 2011-ல் ராணா படப்பிடிப்பில் இருந்தபோது உடல்நல குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு கோச்சடையான் அனிமேஷன் படத்திலும்,லிங்கா படத்திலும் நடித்தார். ஆஸ்பத்திரிகளில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டார்.  பின்னர் கபாலி படத்தில் நடித்து முடித்தார். தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். வெர்ஜினியாவில்…

Read More

அஜித்துக்கு வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம்

அஜித்துக்கு வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்ளார். ‘வீரம்’,’வேதாளம்’ படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால்,அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா,சென்னை,ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இர்பான் கான்,அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பெயர்கள் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகளில் அடிப்பட்டது. ஆனால்,படக்குழு வில்லனாக விவேக் ஒபராய்யை ஒப்பந்தம்…

Read More

அமலாபால் பிரிந்ததற்கு இதுதான் காரணமா?

அமலாபால் பிரிந்ததற்கு இதுதான் காரணமா?

நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யின் விவாகரத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரின் விவாகரத்துக்கு காரணம் மீண்டும் நடிக்க தொடங்கியதே என கூறப்படுகிறது. இவர் திருமணத்துக்கு பின் நடித்த படங்களில் கண்ணியமான வேடங்களிலேயே நடித்து வந்தார். ஆனால் தற்போது விவாகரத்துக்கு பின்னர் வடசென்னை படத்தில் மீ்ண்டும் கிளாமரான வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம். இதற்கு தடையாக திருமணம் இருந்தததால் தான் விவாகரத்து செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

Read More

சூர்யா, விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

சூர்யா, விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜி, விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இயக்குனர் மணிரத்னத்திடம் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒரு படம் பொன்னியின் செல்வன். அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆனது பற்றி பேசியுள்ளார். அதில் அவர், முதலில் படக்குழுவினர் கோவில்களில் படமாக்க சரியான உத்தரவு வாங்கவில்லை. பின் செட் போட்டு எடுக்கலாம் என்று பார்த்தாலும் ரூ. 50 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படம் டிராப் ஆனது என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்யை படக்குழுவினர் அணுகியதாக ஒரு தகவலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

தல அஜித்தின் சொதப்பல்கள்- ஸ்பெஷல்

தல அஜித்தின் சொதப்பல்கள்- ஸ்பெஷல்

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். ரஜினியின் ஓப்பனிங் சாதனையையே வேதாளத்தில் முறியடித்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த 4 படங்களும் சூப்பர் ஹிட் தான், இந்நிலையில் இப்படி தமிழ் சினிமாவையே கலக்கி வரும் அஜித் தன் திரைப்பயணத்தில் சொதப்பிய தருணங்களை பார்க்கலாம். காதல் கோட்டைக்கு பிறகு வந்த சோகம் அஜித் ஆரம்பத்திலேயே சுமாரான ஹிட் படங்களை கொடுத்து தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார், இவருக்கு ஆசை படம் பெரிய ஹிட் படமாக அமைந்தாலும், காதல் கோட்டை தான் மெகா ஹிட் படமாக அமைந்தது, பல பெண்களின் மனதை கொள்ளையடித்த அஜித் அடுத்து ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்தால்…

Read More

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?

சூர்யா, அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் இருவருடைய படங்களும் மோதி தானே ஆகவேண்டும். சூர்யா பல பேட்டிகளில் அஜித் மறுத்த பல படங்களில் நான் நடித்துள்ளேன், அந்த படங்கள் அனைத்துமே ஹிட் தான் என்று கூறியுள்ளார். தற்போது அதேபோல் விக்னேஷ் சிவன் முதலில் அஜித்திடம் தான் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் மறுக்கவே அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு வந்துள்ளது. அவரும் செண்டிமெண்ட் காரணமாக உடனே ஓகே சொல்லிவிட்டாராம், அதாவது அஜித் மறுத்த கதை நமக்கு ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்ட் தானாம்.

Read More

அம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம்

அம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம்

ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான், உலக சினிமா வியந்து பார்க்கும் அளவுக்கு இன்று வளர்ந்து விட்டார். ஆனாலும் என்றைக்குமே தான் ஒரு மிகப்பெரிய இசைமைப்பாளர் என்ற பந்தா அவரிடம் கிடையாது. இந்நிலையில் தன் அம்மா தனக்கு ஆரம்ப காலத்தில் பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 1986ம் ஆண்டு போர்டு கீ ப்ளேயராக இருந்த போது அம்பாஸிடர் காரை வாங்கி கொடுத்துள்ளார், ஆனால் இந்த காரை பராமரிக்க முடியாத நிலையில், ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடைக்குப் போடும் நிலையில் காணப்படுகிறது. இந்தக் கார் படத்தைப் போட்டு, ‘என் அம்மா 1986ல் எனக்காக வாங்கித் தந்த முதல் கார்’ என்று…

Read More
1 21 22 23 24