பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர்

பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர்

படித்தவர்கள், சினிமாவுக்கு வரும் வரிசையில் வந்த இன்னொரு நடிகை, பார்வதி நாயர். பார்த்திபனின், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக, தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை நிரப்ப காத்திருக்கும், பார்வதியுடன் ஒரு சந்திப்பு: என்னை அறிந்தால் படத்துக்கு பின், உங்களை அதிகம் எதிர்பார்த்தோமே? சினிமாவில் தான் இருக்கிறேன்; ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டி விட்டு போகாமல், கொஞ்சமாவது, நல்ல படங்களில் நடிக்கலாமே என, ஆசைப்படுகிறேன். உங்களை போன்று, படித்த பலரும், சினிமாவில் நடிக்க ஆசைப்படுவது ஏன்? நான், சினிமாவில் நடிப்பேன் என, கனவில் கூட நினைத்தது இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் போதே, மாடலிங் துறையில் பிசியாக இருந்தேன். மலையாளத்தில், ‘பாப்பின்ஸ்’ என்ற படம் கிடைத்ததை,…

Read More

சவால்களை சந்திக்க தமன்னா ரெடி!

சவால்களை சந்திக்க தமன்னா ரெடி!

‘இரண்டாவது ரவுண்டில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுப்பார்’ என, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் தமன்னா. தமிழிலும், தெலுங்கிலும், தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்வரை, நடித்தோமா, துட்டு வாங்கினோமா, வீட்டுக்கு போனோமா என, அமைதியாக இருந்த இவர், தற்போது, பெண்ணுரிமை, கனவு, லட்சியம் என, பல்வேறு விஷயங்களை பேசுகிறார். சமீபத்தில் கூட, நடிகையரை பற்றி விமர்சித்த இயக்குனரை, காய்ச்சி எடுத்தார். ‘சவால்களை பார்த்து பயந்து ஓட மாட்டேன். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்; அதை துணிச்சலுடன் எதிர்கொள்வேன்’ என, டுவிட்டரில், அவர் பதிவிடும் கருத்துக்களை பார்த்து, கோடம்பாக்கமே மிரண்டு போயிருக்கிறது.

Read More

ரஜினி, அஜித்தை முந்திய ‘பைரவா’ விஜய்யின் சாதனை

ரஜினி, அஜித்தை முந்திய ‘பைரவா’ விஜய்யின் சாதனை

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் ‘பைரவா’ டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. ‘பைரவா’ படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது. ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள்தான் யு டியூபில் அதிக சாதனை படைக்கும் என அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், ‘தெறி’ படத்தின் மூலமே இணையதளப் போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என விஜய் ரசிகர்கள் நிரூபித்தார்கள். ‘பைரவா’ படத்தின் டீசர் வெளிவந்து…

Read More

தர்மதுரை விழாவுக்கு தமன்னா வராதது ஏன்?

தர்மதுரை விழாவுக்கு தமன்னா வராதது ஏன்?

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டிடாங்கே நடிக்க, சீனுராமசாமி இயக்கத்தில் வெளியானபடம் – ‘தர்மதுரை’. இதன் 100-வது நாள் வெற்றிவிழா, சென்னையில் உள்ள கமலா தியேட்டரில்கொண்டாடப்பட்டது. ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில்ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படத்தின் 100-வது நாள்விழாவில், அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும்விநியோகஸ்தர்களும் பங்குபெற்றனர். ஆனால்தர்மதுரை படத்தின் கதாநாயகியான தமன்னா மட்டும் 100-வது நாள் விழாவுக்கு வரவில்லை. என்ன காரணம் என்று தர்மதுரை படக்குழுவினரிடம் கேட்டபோது கடந்த காலத்தில்நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் தான் காரணம் என்கின்றனர். தர்மதுரை படத்தில்நடித்தபோது கால்ஷீட் சொதப்பினாராம் தமன்னா. படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கிகொடுத்ததால் தமன்னா மீது கடுப்பாகிவிட்டார் தர்மதுரை தயாரிப்பாளர்கள். அதன் பிறகுபடம் வெளியான நேரத்தில் புரமோஷனுக்கு…

Read More

நயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா!

நயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா!

தாய்மொழியான மலையாள படங்களில் பிசியானநடிகையான பிறகு தமிழுக்கு வந்தார் நயன்தாரா. அதேபோல் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த போதும்தாய்மொழியை மறக்காமல் அவ்வப்போது ஒருபடத்தில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில், மம்மூட்டியுடன் அவர் நடித்த பாஸ்கர்த ராஸ்கல் என்ற மலையாள படம் தற்போது தமிழில்ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் மம்மூட்டி நடித்தவேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டபோது ஏற்கனவே நடித்தகேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். அதையடுத்துஅமலாபால் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி-2, திருட்டுப்பயலே-2, வடசென்னை உள்பட 4 படங்களில் அமலாபால் பிசியாகஇருப்பதால், இப்போது இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை…

Read More

உலகில் அதிகம் பார்த்த வீடியோ எது தெரியுமா?

உலகில் அதிகம் பார்த்த வீடியோ எது தெரியுமா?

ஷாருக்கான் ஹீரோவாக , பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடிக்க, ரயீஸ் என்ற படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்லது. இந்த் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் ‘ லைலா மெய்ன் லைலா’ என்று ஒரு பாடல். அந்த பாடல் தான் உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த பாடல் என்று சொல்லப்படுகிறது.  அந்த பாட்டு ஏன் அவ்வளவு பேமஸ்? இந்த பாட்டுக்கு தான் சன்னி லியோன் குத்தாட்டம் ஆடியுள்ளார்.இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை 39,571,791 பேர் பார்த்து உள்ளனர். இந்த பாட்டு வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது. அதுக்கு அப்படி ஒரு…

Read More

கத்தி சண்டை திரைவிமர்சனம்

கத்தி சண்டை திரைவிமர்சனம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின்தயாரிப்பில் விஷால் – தமன்னா ஜோடியுடன் வடிவேலு , சூரி ஜெகபதி பாபு … உள்ளிட்டோர் நடிக்க., காமெடிஸ்பெஷல்டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் வந்திருக்கும்காமெடிக்கும் பஞ்சமில்லாத சீரியஸ் ஆக்ஷன் சப்ஜெக்ட்தான் “கத்தி சண்டை. “ஊரை அடித்து உலையில்.போடும், ஒரு எம்.எல்.ஏ வும் , எம்.பியும் ., கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்குவரவேண்டிய சாலை வசதி , குடிநீர் வசதி , பள்ளிக்கூடவசதி , வீட்டு வசதி… எல்லாவற்றையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம்கணக்கு காட்டி ஸ்வாகா செய்த பல நூறு கோடி பணத்தை தனது புத்திசாலிதனத்தால் ., சாமர்த்தியமாக அடித்துப் பிடுங்கி தடைபட்ட வசதிகளை தன் கிராமத்திற்கு செய்துதரும் கதாநாயகனையும் அவனது சாதனைகளையும் , காதலையும்…

Read More

ரத்தானது ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு விழா… ஆனாலும் செயல்படுத்தப்பட்டது விஜய் உத்தரவு!

ரத்தானது ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு விழா… ஆனாலும் செயல்படுத்தப்பட்டது விஜய் உத்தரவு!

நடிகர் விஜய் நடித்து, பொங்கல் விழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா, நடக்காதா என விவாதம் நடத்தும் அளவுக்கு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜெயலலிதா மரணம் என அடுத்தடுத்த சம்பவங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழா தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 23-ம் தேதி பைரவா ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்ட பைரவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸையொட்டி, மாவட்டம் தோறும் ஆதரவற்றோர்…

Read More

தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை

தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை

பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கசெயலாளருமான டி.சிவாவின் அம்மா கிரியேஷன்அலுவலகத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வேந்தர் மூவீஸ்மதன் பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனைநடந்துள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்த்தில் மருத்துவ சீட்வாங்கித் தருவதாக பல கோடி மோசடி செய்ததாகவேந்தர் மூவீஸ் மதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த மதன் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். மதனும், சிவாவும் இணைந்து சினிமா தயாரிப்பு, விநியோகம்ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மதன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்இந்த சோதனை நடந்துள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன்தலைமையில் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாககூறப்படுகிறது. அலுவலத்தில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. அம்மாகிரியேஷனுக்கும், வேந்தர் மூவீசுக்கும் இருந்த…

Read More

அடுத்த நயன்தாரா?

அடுத்த நயன்தாரா?

‘நிக்கி கல்ராணி தான், கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா’என, முணுமுணுக்கப்பட்டாலும், இப்போதைக்கு அப்படிஎதுவும் நடக்காது போல் தெரிகிறது. சமீபத்தில் கூட, அவர்நடித்து வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில்,கிட்டத்தட்டன இரண்டாவது ஹீரோயினாகத் தான்நடித்திருந்தார் நிக்கி. ‘இப்படி நடித்தால், எப்படிநயன்தாரா இடத்தை பிடிப்பது’ என, அவரதுஅபிமானிகளிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது. நிக்கியோ, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹரமகாதேவா ஆகிய படங்கள் வந்ததும், என் ரேஞ்சே வேறு மாதிரியாகி விடும். அந்தபடங்கள் வரட்டும் பார்க்கலாம்’ என, உறுதியாக கூறி வருகிறாராம்.

Read More
1 19 20 21 22 23 25