என்னோடு விளையாடு திரைவிமர்சனம்

என்னோடு விளையாடு திரைவிமர்சனம்

டோரண்டோரீல்ஸ் ” -“ரேயான் ஸ்டுடியோஸ் ” படநிறுவனங்களின் தயாரிப்பில் , பரத் , கதிர், சாந்தினி , சஞ்சிதா ஷெட்டி ராதாரவி ,வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்Nகஅருண் கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் குதிரை பந்தையசூதாட்ட கதைக்களத்தோடு., சூதாடாதீர்கள் .. சூதாட்டம்குடும்பத்திற்கு கேடு என்னும் மெஸேஜை வலியுறுத்திவந்திருக்கும் படம் தான் “என்னோடு விளையாடு.” கதைப்படி ,ஒரு கட்டுமான நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் பரத் .பொறுப்பில்லாமல் கம்பெனிக் காசை எடுத்தும் , எக்கச்சக்கமாக கடன் வாங்கியும் குதிரைரேஸில் பணத்தை இழக்கிறார். ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் உள்ளதகிடுதத்தங்கள் …பரத்திற்கு தெரிய வருகிறது .அதை அறிந்து குறிப்பிட்ட பந்தையம்ஒன்றில் சில கோடிகளை ஜெயிக்க நினைக்கிறார். இதற்காக பல லட்சங்கள் அவருக்குதேவைபடுகிறது ….

Read More

அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ட்விட்டர் தளத்தில் அரவிந்த்சாமி மற்றும் மாதவன் அலசி விவாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அரவிந்த்சாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு “நமது காபந்து முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். முதலில் மக்கள், பிறகுதான் அரசியல்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அரவிந்த்சாமியின் ட்வீட்டை மேற்கோளிட்டு மாதவன், “நம்பிக்கையையும், இயல்பு வாழ்க்கையும் பழைய மாதிரி…

Read More

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். இப்படம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம். பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ்  சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார்.  எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம்  இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றால்’.   பின்னனி…

Read More

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை முன் னிட்டு சசிகலா நேற்று பெங்களூரு கோர்ட் டில் சரண் அடைந் தார். பெங்களூரு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், சமாதியின் மீது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார் இப்படி: “திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடணுமா வேணாவா? நின்னு நிதானமா …….. கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ ஜனமா, நாயகமா?” என்று குறிப்பிட்டிருந்தார். பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் சசிகலா சபதம் செய்ததை கிண்டல் செய்தே அவர் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் – சசிகலா ஆகியோரிடையே நடந்துவரும்…

Read More

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தெலுங்கில் அறிமுகம் செய்த தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக இருக்கிறது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அது ஏன் என்று கீழே பார்க்கலாம்.   தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது அஜித், விஜய் படங்களில் நடித்து  வருகிறார்.  காஜல் அகர்வால் 2007-ல் வெளியான தெலுங்கு ‘லட்சுமி கல்யாணம்’ படம் மூலம் தெலுங்கு பட உலகில் காலடி வைத்தார். இந்த  படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் தெலுங்கு இயக்குனர் தேஜா.  காஜல் அடுத்து, ‘நேனே ராஜு நேனே மந்திரி’ படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார். இதை இயக்குபவர் தேஜா. 10  வருடங்களுக்குப் பிறகு இவருடைய இயக்கத்தில் காஜல்அகர்வால்…

Read More

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கவுதமி, தற்போது “சசிகலாவுக்கு, கூவத்தூரிலிருந்து பரப்பன அக்ரஹாரத்துக்கு நேரடியாக வழி இருக்கிறது. அவர் வேதா நிலையம் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஜெயலலிதாவுக்கான நியாயம் வேண்டும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Read More

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை பிரபலங்கள் கருத்துகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை பிரபலங்கள் கருத்துகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கிய தண்டனை குறித்து பிரபலங்கள் கருத்துக்கள் கூறி இருக்கின்றனர். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை சசிகலா குற்றவாளி என தீர்ப்பு  வழங்கி  கர்நாடக உயர் நீதிமன்றம் வழ்ங்கிய 4 வருட ஜெயில் தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சியினரும் பல்வேறு திரை உலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கவுதமி ஜெயலலிதாவின் மறைவுக்கும் சசிகலா பதில் சொல்ல வேண்டும் என்று  தனது ட்விட்டர்…

Read More

சாமி-2வில் திரிஷா இல்லை!

சாமி-2வில் திரிஷா இல்லை!

விக்ரம்- ஹரி கூட்டணியில் உருவான படம் சாமி. நெல்லையை கதைக்களமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஆறுச்சாமி என்கிற அதிரடி போலீசாக நடித்திருந்தார் விக்ரம். நாயகியாக திரிஷா நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானதால் இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ஹரி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க யிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சாமி படத்தில் நடித்த திரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதுகுறித்து விசாரித்தால், சாமி படத்தில் விக்ரம்-திரிஷாவுக்கு திருமணமாகி விட்டதால் இந்த பாகத்தில் திரிஷா கேரக்டருக்கு வேலையே இல்லையாம். அதனால் திரிஷாவுக்குப் பதிலாக இளவட்ட நாயகி யாரையேனும்…

Read More

ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓ. பன்னீர் செல்வம் பழைய பன்னீர் செல்வமாக நேற்றிரவு மெரினாவில் புதிய அவதாரம் எடுத்தார். ஆளாளுக்கு அவரை வீரா சூரா என்று பாராட்டுகின்றனர். எதுக்கும் போட்டு வைப்போம் என்று, பன்னீர் செல்வம் சார் சூப்பரா பேசினீங்க என்று ஆர்யாவும் ஒரு ட்வீட் போட்டார். அந்தோ பரிதாபம். சபாஷ் ஆர்யா என்று பாராட்டுறதுக்கு பதிலாக பல்பு கொடுக்கும் ஒரு ட்வீட்தான் பதிலாக கிடைத்தது. கடம்பன் படத்தில் ஆர்யா நடித்திருக்கிறார் அல்லவா. அதன் ட்ரெய்லர் வெளியீடு ஆர்யா டப்பிங் பேசாததால் தள்ளிப் போகிறது. இதனால் கடுப்பான எடிட்டர் ஆண்டனி ரூபன், அவரு பேசுறது இருக்கட்டும், முதல்ல நீங்க டப்பிங் பேசுங்க என்று பதில் ட்வீட் போட்டு கலாய்த்திருக்கிறnர். இந்த…

Read More

நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணி, அந்தபடத்தில் பேய் வேடத்தில் நடித்து மிரட்டினார். அதையடுத்து, யாகவராயினும் நாகாக்க, கோ-2, வேலையின்னுவந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாருஆகிய படங்களில் நடித்தவர், தற்போது லாரன்ஸ்நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில்நடித்திருக்கிறார். அப்படம் இம்மாதம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் குறித்து கோலிவுட்நண்பர்களிடத்தில் தான் பெரிய எதிர்பார்ப்புவைத்திருப்பதாக கூறி வருகிறார் நிக்கி கல்ராணி. அதாவது, இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் இளசுகளை கவரும்வகையிலான கிளுகிளுப்பான பர்பாமென்ஸ் நிறையவே கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நடனத்தில் இதுவரையில்லாத வகையில் புயலாக ஆடியிருக்கிறேன். அதற்கு காரணம் லாரன்ஸ்தான். அவர்தான் நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னைநடனமாட வைத்தார். விளைவு, இனிமேல்…

Read More
1 18 19 20 21 22 26