- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்
ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெறும். சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து இந்த விழாவிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தேசிய…
Read More