Go to ...
Canada Uthayan Tamil Weekly
* பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை    * வங்கதேசம் - இந்தியா பஸ் போக்குவரத்து    * கர்நாடக சட்டமன்ற தேர்தல் : பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்    * சீனாவில் சாலை விதிகளை மீறினால் தண்ணீர் அடி கிடைக்கும்
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Thursday, April 26, 2018

கனடா சமூகம்

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடும்பஸ்த்தர்கள் ஆகியோரின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ள

“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மார்க்கம்: எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக மீன்

அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

மயிலோன் முருகனின் தலம் திறக்கும்! தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் ரிஇரிதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்துநடத்தும் மேற்படிவிழா: ஜனவரி 6ஆம் நாள் 2018 ,பி.ப. 5 மணி .

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர்

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும்

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில்கடந்த பல ஆண்டுகளாக இயங்கும் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் வருடாந்தநத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால்

Older Posts›› ‹‹Newer Posts