தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  ”தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று  ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில்…

Read More

கோயில்களில் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கோயில்களில்  ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், கோயில்களுக்கு வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளன. பக்தர்களின் காணிக்கையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது….

Read More

அட்சய திருதியை Apr 26th 2020 – மங்களம் உண்டாகட்டும்

அட்சய திருதியை Apr 26th  2020 – மங்களம் உண்டாகட்டும்

அக்ஷய திரிதியாவில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான தர்மங்கள் யாதெனில் … விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் தோன்றிய இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இரவினை திட்பதும், பகவத்கீதை படிப்பதும், முன்னோர்கலை நினைத்த்து க்நோடாடுதலும் மேலும் அன்னதானம் மற்றும் பல்வேறு தான தர்மங்கள் செய்வதும் மிகவும் சிறந்ததாகும் !! அக்ஷய திரிதியா: சுப நேரங்கள் : இந்த ஆண்டு அக்ஷயா திரிதியாவில், நல்ல நேரம் – தங்கம், வாகனம், சொத்து அல்லது வேறு ஏதேனும் விலைமதிப்பற்ற பொருட்களை வாங்குவதற்கான முஹுரத்துகள் பின்வருமாறு – இந்து பஞ்சாங்கின் கூற்றுப்படி, பைசாக் மாதத்தின் சுக்லா பக்ஷா திரித்தியாவில் அக்ஷய திரிதியா கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இந்த டீஜ் ஒவ்வொரு…

Read More

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா தொற்று தொடரும் ?

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா  தொற்று தொடரும் ?

கரோனாவால் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை தமிழகத்திலுள்ள நெல்லையில் உருவாக்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் ஆதரவற்ற பலரும் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது. அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 நாட்கள் ஊரடங்கு காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது. அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது….

Read More

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ? வெளிவராத உண்மை ரகசியம் !!

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ?  வெளிவராத உண்மை ரகசியம் !!

ஒரு ரோமன் கத்தோலிக ✝️ டாக்டரது உடலை புதைக்க CSI பிராட்டஸ்டண்ட் ✝️ எதிர்ப்பு !!  கீழ்ப்பாக்கம் கல்லறை CSI சபைக்கு சொந்தமானது; அவர்கள் RC சபையினரின் உடல்களை தங்களுடைய கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்; மறைந்த Dr. சைமன் அவர்கள் நாடார் RC. இந்த சமூக விரோதிகள் யார் ? மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? இடம் கொடுத்த ஹிந்து மாயணத்திலிருந்து மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ரோமன் காதலிக்கல் (RC) மயானத்தில் புதைக்க வாய்ப்புள்ளதா? வெளிவராத உண்மைகள் அறிய முழு செய்தியாயும் படிக்கவும் !! பிரச்சனை அதுதான் !!  அதனால் தான் கல்லெறிதலும், ஆம்பூலன்ஸ் துவம்சமும்; இதை செய்தது…

Read More

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

திருவாரூர் மாவட்டம் திருமுக்கூடல்பள்ளி கோவில், அப்பர் சாமியால் பாடல் பெற்ற தலம். இக்கோவிலில் அரச்சகராக இருந்த சங்கர குருக்கள்(93) வயது முதிர்வால் வருமானமின்றி தவித்து வருகிறார். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த பக்கத்தில் இந்த பெரியவருக்கான அக்கௌன்ட் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து படித்து முடிந்த உதவிகள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள் !! குருக்கள் கூறியதாவது: எனது பெயர் சங்கர குருக்கள். எனக்கு இப்போது 93 வயதாகிறது. 3 தலைமுறையாக நாங்கள் கோவில் பணியாற்றி வருகின்றோம். எனது தாத்தா, அப்பா காலத்துக்குப்பின், 1962லிருந்து நான் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். முதன் முதலில் எனக்கு 21 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பின் சிறிது சிறிதாக சம்பளம்…

Read More

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை என்பது தமிழ்நாடு, பாரதத்தில் உள்ள புனித நகரம், இங்கு மலையே சிவலிங் மற்றும் நந்தி வடிவத்தில் உள்ளது !! “கிரிவாலம்” சமயத்தில் பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி மகாதேவின் பெயரைக் கோஷமிடுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மலையை வெறுங்காலுடன் சுற்றுவதன் மூலம் அண்ணாமலையரை வணங்குகிறார்கள். கிரிவல பாதையில் 14km + (பிரகாரம்) ஒவ்வொரு இரவும் பிரசாதம் (இலவச உணவு விநியோகம்) இங்குள்ள பல நூறு சாதுக்கள் , பக்தர்கள் மற்றும் பாதையில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கிரிவலம் முடியுமிடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடைசியாக பிரசாதம் வண்டி நின்று அங்குள்ள ஏழை நோயாளிகளுக்கும் அவர்களோடு வரும் குடும்பத்தாருக்கும் பிரசாதம் விநியோகிகப்பட்டு பசியில்லாமல் உறங்க செல்ல…

Read More

உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்

உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்

ஆந்திராவில் ஊரடங்கால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கான பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 3 வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு பணியில் நோய் தொற்று பாதிக்காமல் இருக்க , மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read More

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே !! எங்குமே அழகு. எங்குமே மகிழ்வு. எங்குமே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் திரு நாள் இன்று. ஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம் ஏற்றம் பல கொள்வோம். தமிழ் புத்தாண்டு !! தமிழர் புத்தாண்டு !! திரு முருகன் அருள் பெற்று தீங்கின்றி வாழ்க !! தமிழன்னை ஆசியுடன் ஆண்டு பல வாழ்க !! செல்வா செழிப்போடு நீடுழி வாழ்க !! குன்ற உடல் நலத்துடன் என்றென்றும் வாழ்க !! வாழ்க வளமுடன் !! வாழ்க வையகம் !!

Read More

பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார். உயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல்…

Read More
1 2 3 4 19