கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதலும், வீடுகள் போன்ற ஆதனங்களை பொறுப்பாக வைத்து பணம் பெறுவதும்… அவற்றினால் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும்………….. மேற்கூறிய விடயம் என்பது கனடாவிற்கு புதியதல்ல. இங்கு வீடுகள் போன்ற ஆதனங்களை வாங்கும் போது எம்மிடம் உள்ள பணத்திற்கு மேலதிகமாக மோட்கேஜ் கடன் பெறுதல், பின்னர் அந்த பணத்தை தவணை மூலம் வட்டியுடன் சேர்த்து, பணம் பெற்ற வங்கிக்கோ அன்றி நிதி நிறுவனத்திற்கோ திருப்பிச் செலுத்துவது என்பது எத்தனையோ ஆண்டுகளாக இங்கு வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் இடம்பெறும் ஒரு விடயமாகும். ஆனால் அண்மையில் எமது தமிழர் சமூகத்தில் இடம்பெற்ற சில மோட்கேஜ் கடன் பெற்று அதனை மீளக்கட்ட முடியாமல…

Read More

டொரான்டோ: மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில் வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது-10 பேர் பலி

டொரான்டோ: மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில் வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது-10 பேர் பலி

டொரன்டோவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில், வேன் புகுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கனடா டொரான்டோ பகுதியில் மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது. இந்த சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வேன் டிரைவரை, கனடா போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிரைவரின் பெயர் அலேக் மினாசியன் என்றும், அவனுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Read More

மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை

மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை

பல் வைத்திய நிபுணர் திருமதி பீனா ஜோர்ஜ் அவர்களை வைத்தியராகக் கொண்டு, மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் Dr. Beena George DMD, BDS. 905 542 9999 தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை,தற்போதுபுதியநோயாளர்களையும் வரவேற்கின்றது. சென்னையிலும் கனடாவிலும் சுமார் 20 வருட சிகிச்சை வழங்கும் அனுபவம் கொண்ட இந்த வைத்தியசாலை 2275 Britannia Road, Unit # 10 Mississauga என்னும் விலாசத்தில் அமைந்துள்ளது. தொடர்புகொள்ளவேண்டிதொலைபேசி இலக்கம்:- 905 542 9999

Read More

கனடியதமிழ் காங்கிரஸ் ஏற்பாடுசெய்தகனடாவின் பூர்வீகக் குடிகளுடனானபண்பாட்டுப் பகிர்வும் சந்திப்பும்

கனடியதமிழ் காங்கிரஸ் ஏற்பாடுசெய்தகனடாவின் பூர்வீகக் குடிகளுடனானபண்பாட்டுப் பகிர்வும் சந்திப்பும்

கடந்தமார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும் இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. மொழிமற்றும் கலாச்சாரமையம் (மோஹாக் சமூகம்) மற்றும் தலைமைக்கும் புதுமைக்கு மானநடுவம் அமைப்புக்களுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை, இந்த பரிமாற்றத்தை முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்தது. ஒன்ராறியோவில் இருந்து 135 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் டீநடடநஎடைட நநகரில் தங்கியிருந்து இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். முதல் நாளில் டயன்டனாகா மோஹாக் சமூகம் அவர்களின் கலாச்சாரம், கலை, கைவினை, விளையாட்டுகள், மொழி, நடனங்கள் மற்றும் இசைஆகியவற்றை விளக்கமாக காட்சிப்படுத்தி ,அவர்களின் பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய மோஹாக்…

Read More

“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

கனடாவில் புகழ்பெற்ற இசைப் பயிற்சிநிறுவனங்களில் ஒன்றானபைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நிறைவுற்றன. மேற்படிபாடல் போட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு “பைரவி நுண்கலைக் கூடம்” நிறுவனத்தின் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு அவரது துணைவியார் மைத்துனர்மார் மற்றும் வர்த்தகப் பெருமக்கள், பெற்றோர் மாணவமாணவிகள் மறறும் ஊடகவியலாளர்கள் நடுவர்களாக பணியாற்றிய இசைக் கலைஞர்கள் ஆகியோர் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள். போட்டியில் கலந்துகொண்ட பாடகபாடகிகள் அனைவருமே “பைரவிநுண்கலைக் கூடத்தில் வாய்ப்பாட்டு தவிர்ந்த ஏனைய வாத்தியக் கருவிகள் கற்றுக்கொள்ளும் இசை ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகளே ஆவார்கள். இவர்கள் அனைவரும் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்கள் வழங்கிய நம்பிக்கையும் ஊக்கத்தாலுமே…

Read More

மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் விடியலைத் தேடி அமைப்பின் ஆதரவில் இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் அவரது அன்னை சாரதா ஆகியோர் மொன்றியால் வாழ் வர்த்தக நண்பர்கள் வழங்கிய ஒத்துழைப்போடு நடத்திய “விடியலைத் தேடி” இசை நிகழ்சசி கடந்த சனிக்கிழமை 24ம் திகதி மாலை மொன்றியால் நகரின் மேரி ஆன் உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மொன்றியால் நகரில் உள்ள ஆற்றல் மிகு பாடக பாடகிகள் மற்றும் நடன மணிகள் அத்துடன் ந◌ாடக நடிகர் ஆகியோர் மேடையில் தங்கள் படைப்புக்களைத் தந்தனர். அத்துடன்; ரொரன்ரொவிலிருந்து கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் “வைகைப் புயல்” பாலாவோடு இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சியையும் வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம…

Read More

பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

கனடாவில் மிக நீண்ட காலமாக இசைத்துறையில் அறிவூட்டல் மற்றும் மேடைநிகழ்ச்சி அத்துடன் சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் பணி ஆகியவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா” (யூனியர் சிங்கர்- கனடா) இசைப் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் (First three) முதல் மூன்று வெற்றியாளர்களையும் மேலும் மூன்று வெற்றியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் போட்டி, மண்டபம் நிறைந்த சபையோர் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதி கலைக் கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் தனது பிள்ளைகள் மூவர் மற்றும் பெற்றோர் மாணவர்கள் அத்துடன் வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவோடு…

Read More

“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

கடந்த 10ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கனடா உதயன் சர்வதேச விருதுவிழா -2018 ல் இந்திய சிறப்பு விருதினைப் பெறுவதற்காக வருகை தந்த புல்லாங்குழல் நவீன் அவர்கள் மறுநாள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோநகரில் உள்ள தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சியிலும் தனது திறமைகளைக் காட்டினார். சபையில் அமர்ந்திருந்த கர்நாடக சங்கீத ஆசிரியைகள் மற்றும் பிரதம விருந்தினர் வயலின் வித்துவான ஜெயதேவன் நாயர் மற்றும் சிறப்பு விருந்தினர் மிருதங்கவித்துவான் வாசுதேவன் இராஜலிங்கம் ஆகியே◌hர் நவீன் அவர்களை பாராட்டி நிற்க நிகழ்ச்சி தொடர்ந்தது.பிரதம விருந்தினர் வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் தனது உரையில புல்லாங்குழல் நவீன் அவர்களைப் பாராட்டி அவரோடு சேர்ந்து…

Read More

Musical Night “Agni musical group with Navin” was huge success

Musical Night “Agni musical group with Navin” was huge success

Audiences really enjoyed with Agni’s rocking performance and Navin’s flute miracle action. This is about the greatest music concert that I’ve ever enjoyed. Beautiful music, beautiful performance. I recommend highly. Entire Agni group performed so well that you must to sit back and let the music flow all around you from Tamil Bc videos. Well worth owning. Tamil Bc Media believes it is one of the best instrumental performances of many beautiful songs in many…

Read More

வேலணைமத்தியகல்லூரி பழையமாணவர்சங்கம்-கனடா வருடாந்தப் பொதுக்கூட்டம்-2018

வேலணைமத்தியகல்லூரி பழையமாணவர்சங்கம்-கனடா   வருடாந்தப் பொதுக்கூட்டம்-2018

வேலணை மத்தியகல்லூரி பழையமாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 முதல் 2:00 மணிவரை 3600 Kingston Rd, Scarborough, இல் அமைந்துள்ள மண்டபத்தில்; நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெறவுள்ளது. மேலும் அண்மையில் தாயகத்திலிருந்து வருகைதந்திருக்கும் சரவணையைச் சேர்ந்த கல்லூரியின் பழையமாணவரும் முன்னாள் ஆசிரியருமானதிருகெங்காதரம்பிள்ளைதனபாலன் (அப்புமாஸ்ரர்) அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கதுடன் மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். தொடர்புகட்கு:செழியன் (416-949-7795) சிவா (416-562-4141) மேகவர்ணன் (647-229-4955)

Read More
1 2 3 4 5 6 20