Learn Ancient Secrets of Meditation From Sri Sri Ravi Shankar..

Learn Ancient Secrets of Meditation  From Sri Sri Ravi Shankar..

தியானம் உங்களை அதிர்ஸ்டக்காரராக்கும் என்று தெளிவாகவே சொல்லிவரும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் கனடாவில் ரொரொன்ரோ ரோய் தொம்சன் மண்டபத்தில் உங்களைச் சந்தித்து வாழ்வின் அர்த்தங்களைப் புரிய வைக்க வருகின்றார் யூலை 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை தினமும் மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை மேலதிக விபரங்களுக்கு” www.artofliving.org என்னும் இணையத்தளத்தைப் பார்க்கவும். அத்துடன் உள்ளே விளம்பரத்தையும் பார்க்கவும்.

Read More

அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்

எதிர்வரும் சனி, ஞாயிறு (23, 24) தினங்களில் ரொரன்றோவில் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் வல்லமையான தேவ செய்தியாளர்கள் சகோ. ராஜி சகோ. அல்பர்ட் அவர்களினால் நடாத்தப்படவுள்ளது. 23 சனி காலை 9 மணி, பி.ப 2 மணி, மாலை 7 மணி 24 ஞாயிறு பி.ப 2 மணி, மாலை 7 மணி ஆகிய நேரப்படி இந்தக் கூட்டங்கள் இடம்பெறும் வாருங்கள் தேவ விடுதலையைப் பெற்றுக்கொள்வோம். விலாசம்:- 50 Weybright Court, Unti # 24, Scarborough 647-946-3556

Read More

ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரொரென்ரோ பெரும்பாகத்திலும் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் பரதம்,சங்கீதம் மறறும் ஏனைய நுண்களை கறபித்து வரும் நிறுவனங்கள் மறறும் பாடசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் கலைப்படைப்புக்களை மேடையில் சமர்ப்பித்தனர்.அவை சபையோர் அனைவரையும் மகிழ்வித்தன. ரொரொன்ரோ கல்விச் சபையின் உறுப்பினர் திரு பார்த்தி கந்தவேள் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர்; சங்கத்தின முககியஸ்த்தர்களை கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்.

Read More

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் நாம் அழைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம் இணுவில் ஆர். எம். கிருபாகரனின் இரு சமூக நாவல்களான எங்கே போய்விடும் காலம்…? நேற்று நான்…இன்று நாம்! ஆகிய இரண்டு நூல்கதளின் வெள்pயீட்டு விழா நாளை ;: யூன் 09. 2018(சனிக்கிழமை) மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரை 1150 Borough Drive ; Scarborough என்னும் விலாசத்தில்: அமைந்துள்ள ஸ்காபுரோ நகராட்சி மண்டபத்தில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் இலாபத்தொகை கனடா-அன்புநெறி அமைப்பின் மூலம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவான மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படும். தொடர்புகளுக்கு கனடாத்…

Read More

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்

சட்டத்தரணி திருமதி மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும். “திட்டமிட்டுப் பரப்பப்படும் குற்றச்சாட்டு”  கனடா மண்ணில் இருந்து தமிழ் மக்களுக்கு சட்டத்தேவைகளை நிறைவேற்றி வரும் ஒரு பிரபலமான நிறுவனமாக இயங்கும் மெலானி டேவிட் நிறுவனத்தின் மீது ஒரு நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது . இந்த குற்றச்சாட்டை எழுதிய பத்திரிகையும், இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரங்களும் மெலனி டேவிட் எதிராக நீதிமன்றத்தில் இன்று வரை நிரூபிக்க படவில்லை என்றும் கூறுகிறது. இந்த நிலையில் இந்தப் பத்திரிகை எக்காரனத்துகாக இந்த செய்தியை வெளியிட்டது என்ற கேள்வி எழுகின்றது. இக் குற்றச்சாட்டு சரியோ பிழையோ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க நீதிமன்றம் இருக்கிறது.அவர்கள் தங்கள்…

Read More

TORONTO VOICE OF HUMANITY

TORONTO VOICE OF HUMANITY

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் வாழும் இந்த மரியமலர் என்னுன் குடும்பத் தலைவிக்கு சிறு வர்த்தக முயற்சியாக சிறிய வர்த்தக நிலையத்தை அமைத்துக் கொடுக்க, கைகொடுத்த கனடா வாழ் வர்த்தக நண்பர்கள மற்றும மனித நேயம் கொண்டவர்கள் ஆகியோருக்கு எமது கனடாவில் இயங்கிவரும் ரொரொன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். – TORONTO VOICE OF HUMANITY- CANADA List of Donors for this small project:- Mr. Rajeeve of Camsonics Inc. Canada, Mr. Soma Kanagarasa(Baba) of ABBA Maintenance Services. Mr. Shankar Nallathamby. Hotel and Hospitality Sector CEO, Best Mobilez- Scarborough. Mr. Kumar., Mr….

Read More

இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கம்- கனடா. வருடாந்த ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும்

இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கம்- கனடா. வருடாந்த ஒன்றுகூடலும்  பொதுக்கூட்டமும்

கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணி தொடக்கம் ஸ்காபுறோவில் 555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z என்னும் விலாசத்தில் உள்ள நெல்சன் பூங்காவில் நடைபெறும். மேற்படி நிகழ்வில் அனைத்து அங்கத்தவர்களும் குடும்பத்தினரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 647 500 3421, 416 831 4146. 905 554 0997 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

Read More

இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்

இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்துள்ள இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டோரோண்டா ட்ராயுமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாம்பே பேல் என்னும் இந்திய உணவகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் உணவகத்தினுள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் குண்டு வெடிப்புக்குள்ளான இந்திய உணவகம் போலீசாரின் கட்டுபாட்டின் கீழ்…

Read More

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா

யாழ்ப்பாணம்- காரைநகர் இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டின் பிரதம விருந்தினராக மருத்துவர் இராமலிங்கம் செல்வராஜாவும் அவரது பாரியார் மருத்துவர் சறோ செல்வராஜாவும், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இலங்கையின் பிரதி நில அளவையாளர் நாயகம் திரு முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்நாடு விஜேய் தெலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஸ்ரவன் சிறந்த தமிழிசைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் வழங்கினார். அவருக்கு பக்கவாத்தியக் கஞைர்களாக திருவாளர் ஜெயதேவன் நாயர் ( வயலின்)…

Read More

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

(இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்.) 1. வணக்கம். நீங்கள் தம்பதிகளாக கனடா நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். கனடிய இலக்கிய அன்பர்கள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எம்மவர்கள் புலம்பெயர்ந்த வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? பதில் : நன்றிஇ மிக்க மகிழ்ச்சி. எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளான டென்மார்க், ஜேர்மனி, சுவற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். 2. அந்த நாடுகளில் எம்மவர்கள் ஆற்றும் தமிழ் இலக்கிய சேவைகளோடு எம்மவர்கள் ஆற்றும் சேவையை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? பதில்: எம்மவர்கள் புலம்பெயர்ந்து…

Read More
1 2 3 4 5 21