நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருது விழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட் விருந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் நிகழ்வில் பல பன்முகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்  இந்த நிகழ்வின் நேரடி ஒலிப்பரப்பின் ஒலிப்பதிகளை இப்பொழுது நீங்களும் இங்கு பார்வையிடலாம் ! நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்றகனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட்…

Read More

“The Grand Gala of Canadian Tamils” hosted by National Council of Canadian Tamils (NCCT) took place today in Markham.

“The Grand Gala of Canadian Tamils” hosted by National Council of Canadian Tamils (NCCT) took place today in Markham.

Six individuals and one Community Organization were honoured for their achievements and talents in different fields or sectors. They are Dr. T. Varatharajah (Doctor), Darsha Jegatheeswaran (Youth Advocate), Nirupa Thanapalasingam(Humanitarian Services), Luksimi Sivaneswaralingam (Youth Singer), Viduran Thanaraj (Young Athlete) Ravi Atchuthan (Film Artist) Abuse Never Becomes Us (Community Empowerment Services). Special Video Clips were played to show the services, Community Social and Political Activities and of NCCT. கனடாவில் இயங்கிவரும் கனடிய தமிழர் தேசிய அவை நடத்திய வருடாந்த…

Read More

Canada Uthayan and it’s International Awards Foundation sincerely thank CASH POINT Mr. Sutha and Vanee Law office Vanee Senthooran and Mr Suresh from Centum Financial Services Limited Partnership for their “Awards Sponsorship” for our upcoming International Awards Festival.

This Festival will take place on 25th March, 2017. எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள “உதயன் சர்வதேச விருது விழாவிற்கு இவ்வருடத்திற்குரிய “Awards Sponsorship” வழங்கிய எமது மதிப்பிற்குரிய வர்த்தக நண்பர்கள் CASH POINT Mr. Sutha, Vanee Law office Vanee Senthooran மற்றும் Mr Suresh from Centum Financial Services Limited Partnership ஆகிய நிறுவனங்களுக்கு கனடா உதயன் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலதிக விபரங்களுக்கு 416 732 1608

Read More

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான “இனிய நந்தவனம்” 20வது ஆண்டு இதழ்

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான “இனிய நந்தவனம்” 20வது ஆண்டு இதழ்

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான “இனிய நந்தவனம்” 20வது ஆண்டு இதழுக்கு கனடா நாட்டிலிருநது விளம்பரம் வழங்கி ஆதரவு நல்கிய வர்த்தக அன்பர்களில் ஒருவரான கனடா Century 21 Innovative Realty Inc வீடு விற்பனை முகவர் நிறுவன அதிபர் திரு சமீம் மொகமட் அவர்களுக்கு கனடா உதயன் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” சஞ்சிகையின் கனடா நாட்டிற்குரிய ஆலோசகரான திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் 20வது ஆண்டிதழின் பிரதியொன்றை வழங்குவதைக் காணலாம். நன்றி திரு சமீம் மொகமட் அவர்களுக்கு!!

Read More

கனடாவில் சுமார் 30 வருடங்களாக இயங்கி வருகின்றது ஏரிஎன் தொலைக்காட்சி நிறுவனம். தற்போது சுமார் 65 பல் மொழி தொலைக்காட்சிச் சனல்கள் இந்த ஏரிஎன் ஊடாக, உலகெங்கும் உள்ள தொலைக்காட்சி ரசிகர்களை நாடிச் சென்று அவர்களை மகிழ்விக்கின்றன.

ஏர்என் தொலைக்காட்சியின் அதிபர் திரு சாண் சந்திரசேகர் அவர்கள் உலகப் புகழ்பெற்ற பரதநாட்டிய நட்சத்திரம் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் ஆவார். கனடாவில் பல உயர் அரச விருதுகளைப் பெற்றும், இன்னும் எவ்வித ஆர்பபாட்டம் இல்லாமல் இயங்கிவருகின்றார். இவ்வாறான ஏரிஎன் தொலைக்காட்சியின் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றுபவர் திரு நேரு அவர்கள். எப்போதும் சிரித்த முகம், நட்புள்ளம் கொண்டவர் என்பதால் கம்பீரமாகவே காணப்படுவார். கனடா உதயன் நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் போதிய விளம்பத்தையும் தந்து அதன் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருவது ஏரிஎன் தொலைக்காட்சியின் வழமையான பணி. நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏரி என் தொலைக்காட்சியில், எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று நடைபெறும் உதயன் சர்வதேச விருது விழா…

Read More

சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

                                  அத்துடன்; மார்ச் 25ம் திகதி உங்கள் அபிமான கனடா உதயனின் வருடாந்த சர்வதேச விருது விழா.தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். கலைநிகழ்ச்சிகள் மற்றும் இராப்;போசன விருந்தும்… அனுமதிச் சீட்டுக்களுக்கு 416 732 1608 இன்று என்னை கனவு சுமந்து சென்றது. இடது வலது என நடந்தும், பறந்தும், கிழக்கு மேற்காக, முன்னர் பேசிய இலக்கியமேடை, குந்தியிருந்து நண்பர்களுடன் பேசிய பூங்கா, புதுமனை புகுவிழா மடலுடன், திருமண அழைப்பிதலையும் தந்து சென்ற எங்கள் பழைய வீடு.. தூரப் பயணக் களைப்புடன்…

Read More

நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

இதயம் கனிந்த ஆதரவு… இது வர்த்தகர்கள்;, கலைஞர்கள் நிறுவனங்கள் ஊடகங்கள் வழங்கியது.. இங்கு நிறையவே புகைப்படங்கள் இல்லை. நினைவுகள். முகநூல்ப் பக்கத்திற்குச் செல்லுங்கள். ஆனால் எங்களிடம் மொழி உள்ளது. அதனால் வாழ்த்துகின்றோம்.. சீனக் கலாச்சார மண்டபம் என்றபடியால் , வெறு வயிற்றுடன் வீடு செல்ல வேண்டிவரும் என்று வெளியில் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்களாம். ஆனால் சதேர்ன் அரோமாவின் இரவு உணவு தியேட்டருக்கு பின்னால் உள்ள மண்டபத்தை ஒரு நவீன பேங்குவற் ஹோல் தரத்திற்கு உயர்த்தி பரிமாறப்பட்டது, அதுவும் மிகவும் கௌரவமாகவும்.. வீடு செல்லும் போது வயிறும் மனமும் நிறைந்திருந்தது. நினைவுகள் நிகழ்வு நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.

Read More

TWO BRANCHES OF “SARAVANAA BHAVAN” INDIAN RESTAURANT IN CANADA, CELEBRATED ANNUAL GET TOGETHER AND APPRECIATION NIGHT IN SCARBOROUGH.

TWO BRANCHES OF “SARAVANAA BHAVAN” INDIAN RESTAURANT IN CANADA, CELEBRATED ANNUAL GET TOGETHER AND APPRECIATION NIGHT IN SCARBOROUGH.

The colorful event took place yesterday at Scarborough Convention Centre. The two branches are located in Mississauga and Scarborough. கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் “சரவணா பவான் உணவகத்தின் இரண்டு கிளைகளும் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள மண்டபத்தில் தமது வருடாந்த ஒன்றுகூடலையும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வையும் நடத்தின.. நிறுவனத்தின் அதிபர் திரு கணேசன் சுகுமார் மற்றும் பொது முகாமையாளர் திருமதி மீரா ஆகியோர் தமது சகாக்களுடன் சேர்ந்து மேற்படி நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கனடாவின் மிசிசாகா மற்றும் ஸ்காபுறோ ஆகிய நகரங்களிலேயே மேற்படி இரண்டு கிளைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் கௌரவிப்பு மற்றும்…

Read More

“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

கனடாவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தி” “எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்தை புகழ்ந்து, பல்வேறு கவிஞர்கள் மிகவும் உச்சமான கவிதை வரிகளை எழுதி வைத்தார்கள். அவர்களில் சிலர் இராணுவக் கொடியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டார்கள் சிலர் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாக கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதை வரிகளை இந்த வித்துவப் பாடகனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். “சத்திய யுத்தம் நடக்கிறது சாவிலும் நிம்மதி தெரிகிறது , எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஈழத்தை அ டைவது நிச்சயமே” என்ற அந்த கவிதை வரிகள் சாந்தனை ஈர்ததி;ருக்;கும் என்றே…

Read More

கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

                                கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில், பிரபல இசையமைப்பாளரும், பாடகரும் “இசைப்புயல் ரஹ்மானின் சகோதரியுமான ரெஹானா தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள “ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல” என்னும் கற்பனை கலந்த நகைச்சுவை பாணி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களால் கடந்த பெப்ரவரி 24ம் திகதி சென்னையில் நடத்திவைக்கப்பட்டது. பல திரைப்படத்துறை முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் அறிமுக இயக்குனர் வி. விக்னேஸ் கார்த்திக் கதைஎழுதி இயக்கி உள்ள இந்த…

Read More
1 15 16 17 18 19 21