LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் அறக்கட்டளை, இலங்கையின் வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டத்தின் சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில், LYCA ஞானம் கிராமத்தினை உருவாக்கியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக பூந்தோட்ட அகதி முகாம்களில் பெரும்சிரமங்களின் மத்தியில் வாழ்ந்துவந்த மக்களின் நிரந்தர வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 220 மில்லியன் ரூபா செலவில் 150 வீடுகள், லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் கட்டப்பட்டுள்ளன. சின்ன அடம்பன் – ராசபுரம் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் இம்மாதம் (ஏப்ரல்) 10 ஆம் திகதி LYCA ஞானம் அறக்கட்டளையினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. LYCA ஞானம் கிராமம் திறப்பு விழாவில் லைக்கா நிறுவனத்…

Read More

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

நேற்றும் இன்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் இசைத் திறன்களை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆகியோர் முன்பாக இசைத்துக் காட்டினர். இன்றைய சிறப்பு விருந்தினர்களில் இருவராக கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கலைக்கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் அவர்களையும் பாராட்டு உரையாற்றினர். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்

Read More

The Doctor Game – W. Gifford-Jones M.D. – Can Six Million Readers Answer This Question?

The Doctor Game – W. Gifford-Jones M.D. – Can Six Million Readers Answer This Question?

This week, would readers help me answer a perplexing question? Their answers could be helpful to millions of people. I’m sure that very few in Canada and the U.S. have not witnessed a friend or loved one develop Alzheimer’s disease (AD). First, some of the facts about this crippling malady. Then I’d appreciate my readers’ response. Fact # 1- Researchers at the Kaiser Permanente Center in Oakland, California, and the University of Kuopio in Finland,…

Read More

காரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா

காரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா

காரைநகர், இடைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், கொழும்பில் பிறந்து வளர்ந்து தற்போது சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். கணக்கியல் துறையில் தலைமை நிதி அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழிலும் சைவத்திலும் தணியாத பற்றுடையவர். புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடமும் அறிஞர் இ. இரத்தினம் அவர்களிடமும் இளமையிலே தமிழ் கற்றவர். பின்னர் பேராசிரியர் இராசு வடிவேலு அவர்களிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்றவர். யாப்பிலக்கணத்திற்கு அமைய பல மரபுக் கவிதைகளைப் படைத்துள்ள இவர் தமது மரபுக் கவிதைகள் அடங்கிய ‘எழில் பூக்கள்’ என்ற நூலையும் அந்தக் கவிதைகளை பிரபல தென்னிந்தியத் திரை இசைப் பாடகர்களின் குரலில் வடிவமைத்த இசைப்பாடல் இறுவெட்டையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 16 ஆம்…

Read More

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக மக்களை மறந்து விடாமல் அவர்களுக்காய் இலக்கியத்தையும் இசையையும் எண்ணஙகளையும் எப்போதும் ஓடவிடும் இதயம் கொண்டவர். சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், பேச்சாளர், உலகெங்கும் கலை இலககிய நண்பர்களை தனது சொத்தாகவும் சொந்தங்களளாகவும் பேணி வாழ்ந்து வருபவர். இவர்தான் கலைஞர் கோவிலூர் செல்வராஜன் . இந்த அற்புதக் கலைஞருக்கு சர்வதேச சிறப்பு விருது ஒன்றை வழங்கிக் கௌரவித்தது எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனம். மேற்படி விருதினைப் பெறுவதற்காக அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கனடாவிற்கு வருகை தந்த அவர் இங்கு அவர் எழுதிய சிறுகதைகளின்…

Read More

கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாட்டின் தமிழறிஞர்களில் ஒருவரும் அண்மையில் “தினத்தந்தி” தமிழறிஞர் விருது பெற்றவருமான வா. மு. சேதுராமன் அவர்களின் சிரேஸ்ட புதல்வரும் “தமிழ்ப்பணி” மாத சஞ்சிகையின் ஆசிரியருமான திரு வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. ஸ்காபுறோவில் 30 SWELLS ROAD என்னும் விலாசத்தில் அமைந்துள்ள TORONTO PUBLIC LIBRARY – MALVERN BRANCH கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி தமிழ் மணக்கும் விழாவை சிறப்பிக்குமாறு அனைத்து நெஞ்சங்களையும் கனடா உதயன் அழைக்கின்றான். சிறப்புரையும் பதிலுரையும் ஆற்ற வா.மு.செ. திருவள்ளுவர் அங்கு நேரடியாக கலந்து கொள்கின்றார். நிகழ்ச்சி…

Read More

UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

         உதயன் சர்வதேச விருது விழா- 2017   மாகாண அரசின் அமைச்சர்கள், மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் என மண்டபம் நிறைந்தவர்களின் முன்னிலையில் அழகுற நடந்தேறிய உதயன் சர்வதேச விருது விழா-2017 கடந்த 12 வருடங்களாக கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்று வரும் உதயன் சர்வதேச விருது விழாவில இதுவரை 70க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் கனடா மற்றும் இந்தியா இலங்கை இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்தும் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். உதயன் விருது விழாவில் உதயன் சமூக நல்லுறவு விருது, உதயன் கலை இலக்கிய மேன்மை விருது, உதயன் தலைமைத்துவ விருது, உதயன்…

Read More

இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

          எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2ம் திகதி மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவிலும் இகுருவி நிறுவனம் நடத்தவுள்ள கல்வி ◌தொடர்பான கருத்தரங்கிலும் பங்குபற்ற யாழ்ப்பாண மண்ணிலிருந்து தொடர்ச்சியாக பல ஆண்டுகள் (யுத்த காலத்தைய கொடுமைகளைச் சந்தித்தும் சமாளித்தும்…….}கல்விப் பணி ஆற்றுகின்ற ஆசான் குணசீலன் அவர்கள் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் தனது துணைவியார் சகிதம் வந்திறங்கினார். அவரை வரவேற்கச் சென்ற நண்பர்கள் ஆசானின் முன்னாள் மாணவர்கள் (இந்நாள் கனடா வாசிகள்), மற்றும ஊடக நண்பர்கள் வர்த்தக நண்பர்கள் மற்றும் இகுருவி குழாம் ஆகியோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ஆசான் குணசீலன் அவர்கள் யாழ்ப்பாணத்தில்…

Read More

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருது விழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட் விருந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் நிகழ்வில் பல பன்முகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்  இந்த நிகழ்வின் நேரடி ஒலிப்பரப்பின் ஒலிப்பதிகளை இப்பொழுது நீங்களும் இங்கு பார்வையிடலாம் ! நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்றகனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட்…

Read More

“The Grand Gala of Canadian Tamils” hosted by National Council of Canadian Tamils (NCCT) took place today in Markham.

“The Grand Gala of Canadian Tamils” hosted by National Council of Canadian Tamils (NCCT) took place today in Markham.

Six individuals and one Community Organization were honoured for their achievements and talents in different fields or sectors. They are Dr. T. Varatharajah (Doctor), Darsha Jegatheeswaran (Youth Advocate), Nirupa Thanapalasingam(Humanitarian Services), Luksimi Sivaneswaralingam (Youth Singer), Viduran Thanaraj (Young Athlete) Ravi Atchuthan (Film Artist) Abuse Never Becomes Us (Community Empowerment Services). Special Video Clips were played to show the services, Community Social and Political Activities and of NCCT. கனடாவில் இயங்கிவரும் கனடிய தமிழர் தேசிய அவை நடத்திய வருடாந்த…

Read More
1 14 15 16 17 18 21