தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் ஒரு கட்சிசார்பாக செயற்படுவதாகவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் நீதிமன்றமும் பொலிஸாரும் உடன்பாட்டுடன் இயங்குகின்றனர் என்ற பொருள்பட பத்திரிகையில் கட்டுரை எழுதியமை தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை பிறப்பித்துள்ளது இந்த றட்ணஜீவன் கூல் என்பவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக வருவதற்கும் முயன்றவர் என்பதும் தற்போது எம்பி சுமந்திரன் அவர்களின் சிபார்சின் பேரிலேயே இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார் என்பதும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் பெறப்பட்டவையாகும். இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையானது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் தனது தேர் தல் பரப்புரைக்…

Read More

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினர் அபகரிப்பதில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட காணி உரிமையாளர் அதனை எதிர்த்துள்ளார். எனவே அந்த உரிமையாளரை, கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் மனித வுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த வாரம் முறைப் பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை வீதி, பருத்தியடைப்பு, ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள இரண்டு பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக தங்களோடு ஒத்துழைக்கும் வண்ணமும் மேற்படி காணியின் உரிமையாளருக்கு யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள த்தினரால் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. தனது காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு தருமாறு காணி உரிமையாளர் அயல்;பகுதி…

Read More

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார் ஜனாதிபதி

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார்  ஜனாதிபதி

மோசடியில் ஈடுபட்ட திருடர்களுக்கு சுதந்திரக் கட்சியில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த அணியினருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். மேலும் குற்றச் சாட்டுகள் அற்ற தூய்மையான அரசியல்வாதிகளுக்கே தாம் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். திருடர்களைப் பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு தூய்மையான அரசி யல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்துகொள்ள முடியாது இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார். சிலரால் எமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாதென்பதை அறியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரை யும் எம்முடன் ஒரே அணியில் அணிதிரளு மாறு நான்…

Read More

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக  வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வட மாகாண சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முல்லைத்தீவில் சிங்களவர்களுக்கு மிகப்பெரிய நீர்ப் பாசனத்திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டு வரும் இரகசிய நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதனை வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது. மகாவலி எல் ஜடுஸ வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி கிவுல் ஓயா எனும் பெயரில் சிங்களவர்களுக்கு என மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதனை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த திட்டம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின்…

Read More

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய இராணுவம்

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய  இராணுவம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை யுத்த காலத் தில் இராணுவ சோதனைக்கு உட்படுத்தியது போன்று தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய பொலி ஸார் சோதனைக்கு உட்படுத்தி யது தொடர்பில் மக்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ள னர். எங்கள் பிள்ளைகள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி உயிர் துறந்தார்களோ அவர்களை கொண்டே எம்மவர்களால் தம்மை சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி மக்கள் உயிர் துறந்தார்களோ,…

Read More

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு தனது அறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி திலக் மாரப்பனை குழுவை நியமித்தது.குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிணைமுறி மோசடி…

Read More

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது

30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வைத்தியசாலையை ,இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை…

Read More

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது  மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது

யாழ்ப்பாண “வலம்புரி” தினசரியின் ஆசிரிய தலையங்கம் கூறுகின்றது தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாப னத்தை வெளியிடுகின்ற நடைமுறை இப் போது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.உண்மையில் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது, குறித்த அரசியல் கட்சியின் அல்லது சுயே ட்சைக் குழுவின் கொள்கைகளை, செயற் பாட்டை, நோக்கத்தை இலக்காக எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.சுருங்கக்கூறின் ஒரு கொள்கைப் பிரகட னத்தின் அமுலாக்கத்தை விபரிப்பதாகவே தேர்தல் விஞ்ஞாபனம் அமைய வேண்டும்.ஆனால் இப்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் முடிந்த கையோடு கைவிடப் படுவதாகிவிட்டது.தேர்தலில் வெற்றி பெற்றால் அவ்வளவு தான் தேர்தல் விஞ்ஞாபனம் மறந்து போய் விடும். ஆக, இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு சம்பிரதாயம் என் பதைக் கடந்து…

Read More

இலங்கை அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிக்கின்றர் என்கிறார் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

இலங்கை  அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிக்கின்றர் என்கிறார் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள் நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து அதுகுறித்தான முன்னெடுப்புகளை தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிப்பதாக, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வும் வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடையும் இத்தருணம்…

Read More

தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியே நாங்கள் பொறுமை காக்கின்றோம் என்கிறார் புளொட்அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியே நாங்கள் பொறுமை காக்கின்றோம் என்கிறார் புளொட்அமைப்பின் தலைவர்  சித்தார்த்தன்

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்க ளில் அரசு மெத்தனமாக இருந்தா லும் தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட்அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்;ராட்சிமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது. அது இறுதி அறிக்கை அல்ல! அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிரா கரிப்பதா? என்பதனை முடிவெடுக்க முடியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி யாக வருவதற்கு 80 வீதமான…

Read More
1 30 31 32 33 34 42