விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலி கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் நேற்று முன்தினம் புதன்கிழமை தீர்ப்பளித்தார். வில்பத்து தேசிய சரணா லயத்துக்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உள்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் என்று கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம் 7 பேருக்கும் இந்தத் தண்ட னையை வழங்கியது.மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிமியன் சந்திரயோகி, சிறில் இராசமணி, முத்து மரிக்கார்…

Read More

சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்கிறார் வி. ஆனந்தசங்கரி

சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும்  என்கிறார்  வி. ஆனந்தசங்கரி

இரா.சம்பந்தன், மாவை சேனா திராசா மற்றும் சுமந்திரன் ஆகி யோர் அரசியலில் இருந்து விலகினால்தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் உள்;ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையி லான ஈ.பி,ஆர்.எல்.எவ் மற்றும் சிறு சிறு கட்சிகள் ஆனந்த சங்கரி தலைமையிலான தமி ழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் உள் ;ராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பதவி ஆசைகளும்…

Read More

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்

ரயில் ஊழியர்களினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக ரயில் இல்லாத சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகளின் நலன்கருதி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ரயில் பணியாளர்கள் தொழிற்சங்கங்களுடன் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் எனினும், இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில், ரயில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாகவும் பிரதி…

Read More

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகியன இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் இந்த கூட்டணி களமிறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து டெலோ அமைப்பு நேற்றிரவு…

Read More

பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வேனா?- உயர் நீதிமன்றத்தில் நளினி மறுப்பு

பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வேனா?- உயர் நீதிமன்றத்தில் நளினி மறுப்பு

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என தமிழக அரசின் குற்றச்சாட்டை மறுத்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்துள்ளார். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி, இவரது மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் 16ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நளினியை பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று கூறி, பரோல் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு…

Read More

இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆனோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபை ஒத்தி வைப்பு வேளையிலும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தாமதம்: அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி…

Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா வர்த்தக நிலையங்களில் தீ : திட்டமிட்ட சதி முயற்சி என குற்றச்சாட்டு இலங்கை: காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்களும் இதன்போது பிரசன்னமாகியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான தாம் அறிந்த…

Read More

கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்

கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்

இலங்கையில், சீனா சார்பில், கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் பணிகள், ௨௦௧௯ல் முடியும்’ என, அந்நாட்டின், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், சம்பிகா ரனவகா தெரிவித்தார். இலங்கை அதிபராக, ராஜபக் ஷே இருந்த போது, ‘கொழும்பு துறைமுகம் நகர்’ உருவாக்க, சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிபராக, சிறிசேன பதவியேற்ற பின், முறைகேடு நடந்துள்ளதாக கூறி, திட்டத்தை இலங்கை அரசு நிறுத்தியது. இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இலங்கைக்கு, சீனா நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து, இத்திட்டத்தை நிறைவேற்ற, சிறிசேன அரசு, ௨௦௧௬ல் அனுமதி அளித்தது. இந்நிலையில், இலங்கை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், சம்பிகா ரனவகா கூறியதாவது: கொழும்பு துறைமுக நகர் திட்டம், ௨௬௯ ஏக்கரில், ௯,௧௦௦ கோடி…

Read More

தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்

தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் ஆக்கபூர்வமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளாராம் .. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப் கூறிய கருத்துக்கள் எடுத்துக் காட்டியுள்ளது என்று, அரசியல் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்திய பப்லோ டி கிறீப், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னேற்றம் எங்கிருக்க வேண்டுமோ, அவற்றுக்குச் சிறிது கூட சமீபமாக எதுவுமே…

Read More

இலங்கை வடக்கு மாகாணத்தில் முழுஅடைப்பு போராட்டம்: அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி

இலங்கை வடக்கு மாகாணத்தில் முழுஅடைப்பு போராட்டம்: அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு மாகாணத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அனுராதபுரம் சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், ராசதுரை திருவருள், மதியழகன், கணேசன் தர்ஷன் ஆகிய 3 பேர் மீதான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தற்போது சிங்கள பகுதியான அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலை யில் இலங்கை அரசு எவ்வித…

Read More
1 13 14 15 16 17 23