முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடும்பஸ்த்தர்கள் ஆகியோரின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ள கனடா வாழ் செந்தில் குமரன் கனடா திரும்பியுள்ளார். தனது சொந்தப் பணம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரிடமி(ருந்து சேகரிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் “பலத்தோடு” இலங்கை சென்று நேரடியாக இந்த இதய சத்திர சிகிச்சைகளை கண்டு வந்துள்ளார். அத்துடன் கொழும்பில் உள்ள டுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியப் பெருந்தகைகள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளார்.இவ்வாறான சந்திப்புக்குரிய காரணம் மேற்படிடுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி வறிய நிலையில் உள்ளவர்களின் சந்திர சிகிச்சைக்காக நியம…

Read More

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

In Scarborough, “Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus and by some Managements of Temples in Candada. Our Uthayan Editor in Chief Logan Logendralingam and his Media Friends attended the “Thai Pongal” day special Poojas and ceremonies at Canada Kanthasamy Temple on Birchmount Road.. Thousands of divoties of the Temple, well wishers and Younh Artists were gathered there to celebrate “Thai Pongal” day, which is the First Day of the First month of Tamil…

Read More

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர் இது. “கொழும்பு சீனி முதலாளிகள்” என்று பெருமையோடு அழைக்கப்பட்ட அமரர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோரும், இன்னும் பல தென்னிலங்கை வ ர்த்தகர்களும் சுருவில் கிராமத்தைச் சார்ந்தவர்களே! இந்த சுருவில் ஊரைச் சேர்ந்தவர்களான கனடா வாழ் பெருமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதே “சுருவில் மக்கள் மன்றம்- கனடா” ஆகும். அதன் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜே ஜே சுவாஹட் மண்டபத்தில் சிறபபாக நடைபெற்றது. சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் போட்;டி நிகழ்சசிகளும் சிறபபாக முறையில்…

Read More

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. வடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள்…

Read More

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர். தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம்! என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார். இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை…

Read More

புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறு மியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டு ள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமியை காணாத பெற் றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல் பெற்றோருக்கு கிடைத் திருந்த நிலையில் அவர்கள் நேரடியாகச் சென்று சிறுமியை மீட்டதுடன் கடத்திய நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்து டன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும்…

Read More

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி…

Read More

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிவரும் இராகாலயம் இசைக் கல்லூரியின் 16வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பல மாணவ மாணவிகளின் இனிதான இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் அங்கு கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கல்லூரியின் அதிபரையும் வாழ்த்திச் சென்றனர். இங்கே காணப்படும் படத்தில் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தகப் பிரமுகர் திரு சுதர்சன் மற்றும் அவரது பார்pயார் திருமதி திவா சுதர்சன் ஆகியோர் மேடையில் கல்லூரி அதிபர் திரு ரவீந்திரன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கனடா…

Read More

பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல்வைத்திய நிபுணர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா கடந்த சனிக்கிழமை 18ம் திகதி மதியம் 1001 Sandhurst Circle, UNit 207, Scarborough என்னும் விலாசத்தில இடம்பெற்றது. எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி நாடாவை வெட்டி நிறுவனத்தைத் திறந்து வைத்தார். பல வைத்திய நிபுணர்கள் நண்பர்கள் மற்:றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் அங்கு சமூகமளித்தார்கள். மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பெற்ற மேற்படி திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம். வாழ்த்துக்களைத் தெரிவிக்க 416 299 1020 அல்லது 416 496 9595 ஆகிய இலக்கத்தை அழைக்கவும்

Read More

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்று புதன்கிழமை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார். தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார். 1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான ” தினக்கதிர் ” நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில…

Read More
1 2 3 4 5 6 8