- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்
சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் நவம் அவர்கள் 2017-04-12 அன்று மட்டக்களப்பில் காலமானார். எமது கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக பல கட்டரைகளை எழுதி வந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் லீலாவதி அவர்களின் அன்புக்கணவரும், இந்துமதி (அமெரிக்கா), முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா), நளாயினி,( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்ஃ. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் இடம்பெறும். தொடர்புகளுக்கு:- 01194766983738
Read More