மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழா

மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழா

யாழ்ப்பாணம் உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் ஒரு தொகுப்பு. கனடா ரெக்னொ மீடியா நிறுவனம் வழங்கிய பாரிய நிதி அன்பளிப்ப உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியவர்களுக்கு பல நன்மைகளை அளித்துள்ளத

Read More

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய “கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர் வண. சந்திரகாந்தன், டாக்டர் போல் ஜோசப், திரு குமரகுரு, சிரிபிசி திரு இளையபாரதி,திருமதி நகுலராஜா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினார்கள். மண்டபம் நிறைந்த அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் அங்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்து வரிசையாக நின்று நூலின் பிரதிகளையும் பெற்றுச் சென்றனர். கனடாவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் வருகை யின் ஆரம்பம் தொடக்கம் தொடர்ச்சியாக…

Read More

ரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA நிறுவனம்.

ரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA  நிறுவனம்.

உங்கள் பாதுகாப்பின் முன்னோடி Tekno media நிறுவனம் யூலை மாதம் 6ம் திகதி மாலை 7:30மணியளவில் கனடா பிரம்டன் மாநகரில் அமைந்திருக்கும் Tekno media காட்ச்சி அறையில் மிகவும் அமைதியான முறையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண மாநாட்டிற்கு அன்பளிப்பாக $25000 கனடிய டாலர்கள் வழங்கினார்கள்,இலங்கைப் பணத்தில் சுமார் Rs.30 இலட்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிரம்டன் கற்பக வினாயகர் கோவிலுக்கு $4,000 டொலர் நிதியுதவியும், பிரம்டன் ஈழம் சாவடி நிகழ்விற்கு $5,000 டொலர்கள் நிதியுதவியும் வழங்கினார்கள். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய…

Read More

யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் இயக்கத்தின் தலைமையகத்தைக் கொண்ட கனடாவிலும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தைக் கொண்ட ஜேர்மனி நாட்டிலும் தமிழ் நாட்டிலும், மாநாடு நடைபெறவுள்ள யாழ்ப்பாணத்தில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளையாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மாநாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்துவருவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜேர்மனி வாழ் அன்பர் சர்வதேச கிளைகளின் தொடர்பாளர் திரு இராஜசூரியர் இராமநாதனாலும் மேற்கொள்ளப்ப்டுகினறது .இந்த வேளையில் மேற்படி மாநாட்டை யாழ்பபாணத்தில் நடத்துவதற்குரிய முழுச் செலவில் பெரும்பகுதியை எமக்குத் தந்துதவிய கனடாவாழ் அன்பர் வர்த்தகப் பெருந்தகை கொடையாளி,…

Read More

யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது  மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்களை இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளரும், ஜேர்மன் நாட்டுத் தலைவருமான இ. இராஜசூரியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சிறப்புத் தலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் பெரியசாமி இராதாகிருஸ்ணன் அவர்கள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தேவையான நிதியின் பெரும்பகுதியை வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள். இங்கே காணப்படும் படத்தில்…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

1974ம் ஆண்டு, இன்றிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம் எதிர்வரும் யுலை 8ம் திகதி கனடாவின் ஸ்காபுறொ நகரில் நகரசபை மண்டபத்தில் (150 Borough Drive)அனுஸ்டிக்கப்படவுள்ளது. ஆவணஞானி என்ற பட்டத்திற்குரியவரான இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் நேரடியாக பாராட்டுத் தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் கனடாவில் அமரர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் அவர்களை நினைவு கூருவது மிகப் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும்

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017 ஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இhமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இயக்கத்தின் அகிலத் தலைவராக கனடா வாழ் திரு வி. துரைராஜாவும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் சர்வதேச…

Read More

இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை, மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 230 பொதுமக்கள் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் நாட்டில் அனைத்து இடங்களையும் சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களிலும் 8000 வீடுகள் அழிந்து போயுள்ளதாகவும் 6இலட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், சுமார் 85000 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு;;ள்;ளது. வெள்ளப்பெருக்காலும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக மரணங்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும்…

Read More

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர். பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் . வானொலி தொலைக்காட்சிகளில் எம்.என்.எம்.அனஸ் என்று அறியப்பட்ட இவரின் கதை வித்தியாசமானது. கொஞ்சநேரம் அவரோடு உரையாடினால் அவரின் உற்சாகம் எங்களை தொற்றிக்கொள்ளும். இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயகதை வெகு விரைவில் உங்கள் உதயன் பத்திரிகையில்……….. பிரதம ஆசிரியர்

Read More
1 9 10 11 12 13