ரூபாய் வாபஸ் திட்டத்தை விமர்சிக்கவில்லை: சந்திரபாபு நாயுடு விளக்கம்

ரூபாய் வாபஸ் திட்டத்தை விமர்சிக்கவில்லை: சந்திரபாபு நாயுடு விளக்கம்

மத்திய அரசு எடுத்த முடிவை விமர்சித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்துள்ள சந்திர பாபு நாயுடு, மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ ரூபாய் நோட்டு தடையை அமல்படுத்தியதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒருமாதத்திற்கு மேலாகியும் ரூபாய் தட்டுப்பாடு நிலவுவது குறித்து  மட்டுமே நான் கருத்து தெரிவித்தேன். ஏ.டி.எம் மையங்கள் முன் வரிசையில் நிற்கையில் முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் வேதனை அளிக்கிறது. ஹூட்ஹூட்…

Read More

ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்

ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்

ஐதராபாத்: பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற ஆந்திரபாபு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, திடீரென இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார். ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால், நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது திறக்கிற ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் சில மணி நேரமே இயங்குகிற நிலையில், பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உயர்மதிப்பு நோட்டு செல்லாது என்ற…

Read More

கோவா முதல்வர் வேட்பாளர் முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்ஸ்: ஆம் ஆத்மி அறிவிப்பு

கோவா முதல்வர் வேட்பாளர் முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்ஸ்: ஆம் ஆத்மி அறிவிப்பு

பனாஜி: கோவா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, அக்கட்சியின் கவனம் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், குஜராத் மற்றும் கோவா மாநிலங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதற்காக இந்த மாநிலங்களில் முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களை தற்போது தீவிரமாக மேற்கொண்டு செய்து வருகிறார்.  இதன் தொடர்ச்சியாக, முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை கோவா மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி தேர்வு செய்து அறிவிப்பு வௌியிட்டுள்ளது. தெற்கு கோவாலின் கன்கோலிம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய…

Read More

மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு

மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார் என்று திருநாவுக்கரசர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு புதுக்கோட்டை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர் இளங்கோவன் இடையேயான கருத்து மோதல் முற்றி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டணி கட்சியான தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் வெள்ளை அறிக்கையோ கருப்பு அறிக்கையோ எது வெளியிட்டாலும் ஜெயலலிதா திரும்பி வந்துவிடுவாரா? என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார். இது தி.மு.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது….

Read More

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? – திருநாவுக்கரசர்

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? – திருநாவுக்கரசர்

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விட போகிறாரா? என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் சொல்வது எல்லாம் பொய் என்பதை நான் நம்பவில்லை என்றும் திருநாவுக்கரசர் கூறினார். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்பால் மக்கள் கடந்த 2 மாதங்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர மறுக்கிறார்கள். சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் சென்றது எப்படி? மேலும் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும்…

Read More

‘ராஜீவ் கொலையில் உண்மையான சதிகாரர்கள் யார்?’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

‘ராஜீவ் கொலையில் உண்மையான சதிகாரர்கள் யார்?’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் யார்? என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், ராஜீவ் கொலை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணைகளின் முழு விவரங்கள், அக்கொலைக்காக அரங்கேறிய சதி, தற்போது வரை விசாரணை மேற்கொண்டுவரும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு ஆகியன குறித்த விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்; அதற்கு உச்சநீதின்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று [டிசம்பர் 15] புதன்கிழமை அன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும்…

Read More

ரூ. 2 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

ரூ. 2 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னைமெரினா கடற்கறையில் உள்ள எம்ஜிஆர் சமாதிவளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள்மற்றும் அதிமுக பிரமுகர்கள் நேற்று முன் தினம் வரைவந்து சென்றனர்.   இந்த நிலையில் தஞ்சையில்அதிமுக பிரமுகர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில்கட்டி உள்ளார். தஞ்சை மேல வீதியை சேர்ந்தசாமிநாதன் என்பவர் 18-வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர்.  மேல வீதி கொங்கணேஸ்வரர் கோயில் அருகே ரூ. 2 லட்சம் செலவில் மறைந்தஜெயலலிதாவுகு கோயில் கட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-   என்னை போன்று சாதாரண தொண்டர்களுக்கு பதவிகொடுத்து அழகு பார்த்தவர். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. கடந்த…

Read More

டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது

டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது

புதுடெல்லி, ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என -மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள் ளலாம் என்று அவகாசம் அளிக்கப் பட் டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொது மக்களின் இயல்பு வாழ்க்கை யில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக…

Read More

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஒபிஎஸ்-ஐ தொடர்ந்து, சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சோவின் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார்.

Read More

சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை மெரினா கடற்கரையில்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்    முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை, டிச. 6 தமிழக மக்களை மட்டுமல்ல, உலகத் தமிழினத்தை கண்ணீரில் தவிக்கவிட்டு, அமரரான வரலாற்று சகாப்தம், இரும்புப் பெண்மணி, அன்னை தெரசாவின் அன்பை பெற்றவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அன்னை இந்திரா உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்று, புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்து தமிழக மக்களின் தாயாக விளங்கி ‘அம்மா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கவிட்டு, கண்ணீரில் கதறவிட்ட முதலமைச்சர் அம்மா அவர்களின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம். இறுதிச்சடங்கில், கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக…

Read More
1 94 95 96 97 98 100