Canada Uthayan and it’s International Awards Foundation sincerely thank CASH POINT Mr. Sutha and Vanee Law office Vanee Senthooran and Mr Suresh from Centum Financial Services Limited Partnership for their “Awards Sponsorship” for our upcoming International Awards Festival.

This Festival will take place on 25th March, 2017.
எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள “உதயன் சர்வதேச விருது விழாவிற்கு இவ்வருடத்திற்குரிய “Awards Sponsorship” வழங்கிய எமது மதிப்பிற்குரிய வர்த்தக நண்பர்கள் CASH POINT Mr. Sutha, Vanee Law office Vanee Senthooran மற்றும் Mr Suresh from Centum Financial Services Limited Partnership ஆகிய நிறுவனங்களுக்கு கனடா உதயன் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு 416 732 1608