Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony took place yesterday at 1200, Markham Road, Scarborough Unit # LL 5 and 7.

Many friends, relatives and other dignitaries were gathered there to grace the event. MP Gary Anandasangaree. Councillor Nethan Shan and Regional Councillor Nirmala Amstrong were the invited guest speakers and Umananthini Nishanthan also shared her views and thanked all the invitees for attending.

for more information, call 647 535 6365 or 647 385 2710.

கனடிய சட்டத்தரணி திருமதி உமாநந்தினி நிசாந்தன் அவர்களின் சட்ட அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1200, Markham Road, Scarborough Unit # LL 5 and 7. என்னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பல அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட மேற்படி வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி, நகரசபை கவுன்சிலர் நீதன் சாண மற்றும் பிராந்திய கவுன்சிலர் நிர்மலா ஆம்ஸ்ரோங் ஆகியோர் உரையாற்றினர்.
திருமதி உமாநந்தினி நிசாந்தன் நன்றியையும் தனது எண்ணங்களையும் அங்கு பகிர்ந்துகொண்டார். மேலதிக விபரங்களுக்கு:-
647 535 6365 or 647 385 2710.