ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாட்டிய கலாசேஸ்த்திர நடனக் கல்லூரியின் அதிபர்; ஸ்ரீமதி தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு.திருமதி ஜெயகாந்தன் தம்பதியின் புதல்வியுமான செல்வி அஞ்சலி ஜெயகாந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை மறுநாள் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். அரங்கேற்றம் சிறப்புற நடைபெற கனடா உதயன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றான்..

Read More

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக  1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு மூலம் வைத்தியசாலைக்கு ஐம்பதாயிரம் டாலர்கள் திரட்டப்பட்டன. கடந்தநாளை சனிக்கிழமை 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் 46 பரத நடன ஆசிரியர்களின் வழிகாட்டலில் 1000 நடனக் கலைஞர்கள் பங்குபற்றும் “பரத மைல்” முழு நீள நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது. கனடாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டும் ஸ்காபுறோ வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொள்வனவு செய்யும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பல சமூகத் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட ஐம்பதாயிரம் டாலருக்குரிய மாதிரிக் காசோலையை நடன ஆசிரியைகள் ஸ்காபுறோ…

Read More

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அழகிய முறையிலும் சமய சாஸ்த்திர முறைக் கேற்பவும், மிகுந்த பொருட்செலவிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டஙகள், அமைக்கப்பட்டு வரும் ஆலயத்தில் அமையவிருககும்; சிறப்பம்சங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை எதிர்நோக்கும் நிதி மற்றும் தொழில்நுட்பம் மறறும் சட்ட ரீதியான சவால்கள் ஆகியவற்றை தமிழ் பேசும் ஊடகங்களில் பிரதிநிதிகளுக்கு விளக்கும் கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை புதிய ஆலயம் கட்டப்படும் ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் உள்ள ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. ஆலய…

Read More

Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami

Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami

The Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami, taken place on last Saturday at the Swamiji Temple, located at Ellesmere and Belamy Road, Scarborough. Many devotees and well wishers were attended the holy event. As a part of the event, a demonstration on Swamiji’s “Third Eye” was also taken place. Two very young devotees presented that. Canada Uthayan’s Editor in Chief Mr. Logendralingam…

Read More

“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

கனடாவில் சிறப்பாக இயங்கிவரும் “கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி எம் அனைவரதும் மனங்கவரும் டை நிகழ்வாக அமைந்தது. “கலைக்கோவில் நுண்கலைக் கூடத்தின் நிறுவனர்களும் ஆசிரியர்களுமான திரு க. குகேந்திரன், மற்றும் திரு வனிதா குகேந்திரன் ஆகியோரின் புதல்வரும் மாணவரும் ஏழே ஏழு வயது நிரம்பிய மழலைக் கலைஞருமாகிய செல்வன் ஆரன்; குகேந்திரன் அவர்களது “பால லயம்-1” என்னும் இசை டிவிடி வெளியீட்டு விழாவும் அவரது மிருதங்க ஆற்றலை காட்டும் கச்சேரியும் சிறப்பாக நடைபெற்றது. யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு கௌரிசங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் ….

Read More

மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு; அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம்

மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு; அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரான ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் (கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு) திடீரென மு.க ஸ்டாலினை சந்திக்கிறார்கள். டி.டி.வி. தினகரனை பார்க்கிறார்கள். சிறையில் சசிகலாவை சந்திக்கிறார்கள். சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். மு.க.ஸ்டாலினை இந்த எம்.எல்.ஏ.கள் சந்தித்து, வைத்த கோரிக்கை ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகும். 2009–ம் ஆண்டு ஈழத்திலே லட்சக்கணக்கான தமிழர்கள் ராட்சத குண்டுகள் மூலம் கொல்லப்படுவதற்கு துணை போன காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக…

Read More

ரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து

ரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரத் தேவை யில்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என யாரும் அழைக்க வில்லை. பட்டாசு வெடிக்கும் போது பயத்தில் நிற்போம். அப்போது, சில பட்டாசுகள் புஸ் என ஆகிவிடும். அப்படித்தான் ரஜினி அரசியலுக்கு வந்தால் புஸ்வாணமாகி விடுவார். அரசியலுக்கு வந்தால், அவரும் மற்ற அரசியல்வாதிகள் போலத் தான் இருப்பார். தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்று தேவைப்படவில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள்தான் தேவைப்படுகின்றனர். மக்கள், சினிமா நடிகர்களை எதிர்பார்க்க வில்லை. ஜீவானந்தம், சிங்கார வேலு போன்றவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

Read More

ரஜினி அரசியல் பிரவேசம்: தனுஷ் பதில்

ரஜினி அரசியல் பிரவேசம்: தனுஷ் பதில்

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பதிலளித்தார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். தாணு வெளியிடவுள்ளார். ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இதில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் தனுஷ். அதில் “‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்துக்கும் இரண்டம் பாகத்துக்கும் சில ஒற்றுமைகளும், வித்தியாசங்களும் உள்ளன. இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தை…

Read More

50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு

50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜூலை 11-ம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுடன் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு தீர்மானித் துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடை பெற்று வருகிறது. 75-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. வழிநடத்த குழு அமைப்பு இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு சார்பில் கீரமங்கலத்தில் நேற்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்துவதற்காக 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மேலும், ஜூலை 11-ம் தேதி 50…

Read More

Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress

Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress

Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress will be taking place on August 26th and 27th, of this year. In order to share the highlights of the festival through the Media, CTC organized a Media Conference yesterday at Scarborough Civic Center.. Parliamentarians and City Councilors were presented there to grace the event. Few cultural pieces were performed by Local Tamil Groups. Canada Uthayan News Unit கனடிய தமிழர் பேரவை மூன்றாவது ஆண்டாக வழங்கும் “தெருவிழா-2017” எதிர்வரும்…

Read More
1 228 229 230 231 232 332