மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்?

மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்?

ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக அவர் மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்க மார்க்சிஸ்டு ஆலோசித்து வருகிறது. இதுபற்றி மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பணம் செல்லாது என்ற முக்கிய கொள்கை முடிவை பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வெளியே அறிவித்தார். இதையடுத்து ஜனாதிபதி, மோடியை வரவழைத்து இதுபற்றி விவாதித்தார். இதுபோன்ற நிலையில், பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வந்து இதுகுறித்து விளக்கம் அளித்து இருக்கவேண்டும். அது அவருடைய பதவியின் கடமையும் ஆகும். ஆனால் அதை பிரதமர் செய்யவில்லை. இது பாராளுமன்ற அமைப்பு முறையை அவமதிப்பது போல் உள்ளது. எனவே, இது தொடர்பாக மோடி…

Read More

டொனால்டு டிரம்ப் அறிவிப்பு | பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்கள்

டொனால்டு டிரம்ப் அறிவிப்பு | பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் அறிவித்துள்ளார். அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் ‘டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள்…

Read More

தமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் ஆ தி மு க மகத்தான வெற்றி

தமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் ஆ தி மு க மகத்தான வெற்றி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்: அதிமுக; திமுக வேட்பாளர்களை இடையே வாக்கு வித்தியாசத்தில் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கான மாற்றம் ஏதும் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு…

Read More

ஜப்பானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியுள்ளதாக ஜப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பின்னர் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது என்று தெரியவந்துள்ளது. து. இந்த நிலநடுக்கத்தின் ஆழம்…

Read More

அலுவலக வாடகையை கூட செலுத்த முடியவில்லை என்கிறார் ராஜபக்ச.!

அலுவலக வாடகையை கூட செலுத்த முடியவில்லை என்கிறார் ராஜபக்ச.!

பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்திற்கான வாடகையை செலுத்த முடியாத காரணத்தினால், அதனை புதிய கட்சியை ஆரம்பித்துள்ளவர்களிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர்களிடம் அந்த அலுவலகத்தில் அறை ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச இதன கூறியுள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அலுவலகம், ஜீ.எல்.பீரஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பணிகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து மகிந்த ராஜபக்ச வாடகை செலுத்த முடியாததால், அலுவலகத்தை கைவிட்டதாகவும் இதன் பின்னர் பசில் ராஜபக்ச…

Read More

மக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு

மக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு

சாமானிய, ஏழை மக்களுக்காக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக மட்டுமே பிரதமர் பணியாற்றுகிறார் என்று ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மோடியைச் சாடியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இன்று காலை வங்கிகளுக்கு நான் நேரில் சென்று நிலைமைகளை கவனித்தேன். நிறைய சிரமங்களை தாங்கள் அனுபவித்து வருவதாக அங்கு காத்திருந்த பலர் என்னிடம் வருத்தப்பட்டனர். அதாவது தாங்கள் வரிசையில் கால்கடுக்க பல மணி நேரம் காத்திருக்கையில், வங்கிகளின் பின்புறம் வழியாக தொகைகள் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பணம் பெறுவதில் சிக்கல் இல்லை, ஏழை மக்கள்தான் வரிசையில் நின்று பரிதவிக்கின்றனர். 3 நாட்கள் வரிசையில் நின்று…

Read More

விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய கடைசி நாள்ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் சுலபவெற்றி பெறலாம். 405 ரன்கள் என்ற கடின இலக்கைதுரத்தும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர்குக் அரைசதமடித்து ஆறுதல் தந்தார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டிவிசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 455, இங்கிலாந்து 255ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி இரண்டாவதுஇன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (56), ரகானே (22)அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தஇந்திய…

Read More

படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி,சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம்என்று கூட்டு எதிரணியினரிடம்தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,இராணுவப் புரட்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக,நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன நிகழ்த்தியஉரை தொடர்பாக கருத்து வெளியிட்டார். “இராணுவப் புரட்சிக்கான வாய்ப்பு இருப்பதாக, மிகவும் தீவிரமான ஒன்றைவெளியிட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. இதனை அரசாங்கம் ஒரு புறக்கணிக்காது. இதுகுறித்து உன்னிப்பாக கண்காணிக்கும்.இந்த அறிக்கை சமூகத்தில் எதிர்மறையான செல்வாக்கை செலுத்தும். சிறிலங்கா இராணுவம் உலகில் மிகச் சிறந்த இராணுவங்களில் ஒன்று.  தீவிரவாதத்தைஅழிப்பது தொடர்பாக அவர்களால் உலகத்துக்கு போதிக்க முடியும். சிறிலங்காவில் மிகமோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த போது, சிறிலங்காபடையினர், நம்பிக்கை, விசுவாசம், மிகச் சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்றிநிரூபித்தவர்கள். எனவே, இந்தக்…

Read More

திருமதி நல்லையா அன்னலெட்சுமி

திருமதி நல்லையா அன்னலெட்சுமி

(சங்கானை) தோற்றம் : 20 ஓகஸ்ட் 1954 — மறைவு : 4 செப்ரெம்பர் 2016 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அன்னலெட்சுமி அவர்கள் 15-11-2016 கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற லெட்சுமணன், அம்மாப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், நல்லையா அவர்களின் ஆருயிர் மனைவியும், ஸ்ரீPரங்கதாசன்(பாபு), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணதாசன்(சுரேஸ்), சுமதி, ஸ்ரீகண்ணதாசன்(கரன்), யசோதா, ஸ்ரீகுகதாசன்(சுட்டா), சுசிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலாயுதம், மற்றும் செல்லத்துரை(தபால் அதிபர்), காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வநாயகி(செல்வம்), பவானி, ரவீந்திரன், விஜிதா, மனோரதேவன்(தேவன்), லோஜினி, சுரேந்திரன்(சாம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,…

Read More

திருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன்

திருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன்

அன்னை மடியில் 29-09-1960 அம்மன் அடியில் 22-10-2016 திருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன் (எழுத்தாளர் “உமா சச்சதானந்தன்”) வரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவில் 22 வருடம் வாழ்ந்து, துர்க்கை அம்பாளின் தாழினைக் சரணடைந்து விட்டார். காலஞ்சென்ற இராஜநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு தனலட்சுமியின் மருமகளும், அன்னார் சச்சிதானந்தகுமாரின் ஆருயிர் மனைவியும், சுகப்பிரியா, செந்தூரன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும். இலங்கைவாழ் புவனேஸ்வரன் ஞானாம்பிகையின் பெறாமகளும், சிவாபலன், கௌரீஸ்வரி, கிரிதரன், மகாலட்சுமி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், கணேஸ்-உமா, கிருஸ்ணா-மைனா, குகன்-மாலா, மனு-ராதா, சசி-நாதன், மாயா-தயாளன், பத்மாவதி-மகாலிங்கம், மனோகரன்-மீனா, பேபி-சோதிநாதன், சுந்தரன், ஆனந்து, அனு~யா ஆகியோரின் மைத்துனியும், கனடாவாழ் பபா-பத்மா, பாபு-தட்~h, லலி-கேசவன், தயா-அருள், ரகு-குமுதா, இளங்கோ-கலா ஆகியோரின்…

Read More
1 183 184 185 186 187 201