கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்

கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கியது. வருகிற 18ம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில், உலக நாடுகளில் இருந்து 4,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். பிரேசிலின் ஜனாதிபதி Michel Temer தொடங்கி வைக்க, பாரம்பரிய சாம்பா இசையுடன் விழா கோலாகலமாக ஆரம்பமானது. இதனை தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடந்தது, இந்த விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மட்டும் தான்: ஜெட்லி

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மட்டும் தான்: ஜெட்லி

புதுடில்லி; ஆந்திர மாநிலத்திற்கு அவர்கள் கேட்ட சிறப்பு அந்தஸ்தை தர முடியாது. ஆனால் அம்மாநில வளர்ச்சி பணிகளுக்காக சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவின் பொல்லாவரம் நீர்பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதி வழங்குவதுடன், வரிச்சலுகையும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த சட்டத்தின்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆந்திராவிற்காக ரூ.1976 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றில்…

Read More

கெஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்த பின்னடைவு

கெஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்த பின்னடைவு

புதுடில்லி: சமீபத்தில் பார்லி.,க்கு 21 செயலாளர்களை நியமித்து டில்லி அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டில்லியில் துணைநிலை ஆளுனருக்கு இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், துணைநிலை ஆளுனருக்கே கூடுதல் அதிகாரம் என தீர்ப்பு கூறப்பட்டது. இந்த சறுக்கலில் இருந்து டில்லி அரசு மீண்டு வருவதற்குள், ஆளும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினர். இதனால் பல விதங்களிலும் டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும்…

Read More

Celibration demo single

Celibration demo single

செப்ரெம்பர் 2016 நாலு வயதை எட்டி நடைபோடும் செல்லமே துள்ளும் நடையும், துடிப்பான பேசு;சும் அனைவரையும் கவர்ந்திடும் கவர்ச்சிப் பார்வையுடன் என்றும் சிறப்புடன் எல்லா வளமும் பெற்றிட வாழ்த்துவோம் தினானாவை அன்பு அப்பா, அம்மா, தங்கை கிறீணா, அப்பப்பா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார், , மாமா, அக்காமார், அண்ணா, தங்கை, தம்பி மற்றும் உற்றவர் உறவினர் அனைவரும் நீடூழி வாழகவென வாழ்த்துகின்றனர். [apss_share] றஞ்சன்(சகோதரர்) — இலங்கை செல்லிடப்பேசி: +94778176048 விஜிதன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777068711 றஜிதன்(மகன்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41779142311 விஜிதா(மகள்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41787322604

Read More

திருமதி தங்கரெத்தினம் இரத்தினசபாபதி

பிறப்பு : 10 மார்ச் 1931 — இறப்பு : 31 ஓகஸ்ட் 2016 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி அருணாசலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், சந்திரபாலன், சூரியபாலன், சூரியா, சந்திரா(யாழ். கேக் ஹவுஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராணி, தம்பிராஜா(அபிராமி அச்சகம்), காலஞ்சென்ற ரவி அகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், Dr. குலசேகரம், மற்றும் ராஜசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பத்மாவதி, ராஜபூபதி, காலஞ்சென்ற செல்லையா…

Read More

செல்வன் அஸ்வின் பாஸ்கரன்

செல்வன் அஸ்வின் பாஸ்கரன் மலர்வு : 1 ஓகஸ்ட் 2012 — உதிர்வு : 28 ஓகஸ்ட் 2016 கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அஸ்வின் பாஸ்கரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி. இதய அன்புடன் உலவும் பாஸ்கரனின் இனிய மைந்தனின் துயரப் பிரிவு…..!!!!!!! கருவறையில் இருந்து இறங்கி சிறிது காலம் செல்லும் முன்னே கல்லறை சென்றாயடா கண்ணா! எங்களின் நினைவுகளை கலைத்து இதயத்தை வருத்தி இறைவனடி சென்றாயடா கண்னே! இளையன் அஸ்வின் மௌனம் ஆனான் இதயம் அழுதிடும் அஞ்சலி செய்வோம்! உதய வாழ்விலே உலாவும் முன்னரே வெறுமையாகிப்போனது இளையவன் காலம்…. தாங்கள் மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு விட்டாலும் என்றென்றும் எமது கண்ணீரும் துயரமும் முற்றுப்பெறாது!…

Read More

திருமதி பரராஜசிங்கம் செல்வராணி death demo single

திருமதி பரராஜசிங்கம் செல்வராணி death demo single

இறப்பு : 3 செப்ரெம்பர் 2016 முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் செல்வராணி அவர்கள் 03-09-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்(வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பூசாரியார்) செல்வவதி தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற வேதாரணியம், செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், விஜிதா(சுவிஸ்), விஜிதன், யசிந்தன், றஜிதன்(சுவிஸ்), சுயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், விவேகானந்தராசா(வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசாரியார்), கிருஷ்ணபவன்(றஞ்சன்- வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசாரியார்), கனகரத்தினம், றாஜினி ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரியும், தேவிகா, ரேணுகா, வினோஜன், அனோஜன், சந்திரிக்கா, நிறஞ்சனி, நிசாந்தினி, நிறஞ்சிதா ஆகியோரின் பாசமிகு…

Read More

திரு பொன்னையா லோகேஸ்வரன் Double Demo

திரு பொன்னையா லோகேஸ்வரன் Double Demo

(சங்கானை) தோற்றம் : 20 ஓகஸ்ட் 1954 — மறைவு : 4 செப்ரெம்பர் 2016 யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா லோகேஸ்வரன் அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வரதராஜா, இராஜமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகன்யா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும், கோகுலன், கௌசிகா, அசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாஜினி(கனடா), ராஜினி(லண்டன்), கௌரீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நகுலேஸ்வரன்(கனடா), சக்திசடாச்சரம்(லண்டன்), லலிதா(பிரான்ஸ்), ஜெகதீபா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(இலங்கை), அனுஷா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரகாந்தன்(லண்டன்), வாசுகி(பிரான்ஸ்),…

Read More

This is my new template page

This is sample death page நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் ஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு. நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த  அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் ஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு. நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும் போலந்து நாட்டில் காணாமல்…

Read More
1 182 183 184 185