யாழ்ப்பாணத்தில் புளொட் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அரச பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட உள்ளன

யாழ்ப்பாணத்தில் புளொட் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள்  அரச பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட உள்ளன

தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்று அழைக்கப்பட்ட புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட் கப்பட்ட ஆயுதங்கள் தொடர் பான விபரங்களை அறிந்து கொள்வதற்காக அவற்றை அரச பகுப்பாய்வுத் திணைக் களத்துக்கு அனுப்பக் கோரும் யாழ்ப்பாணப் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு நீதி வான் அனுமதியளித்தார். புளொட்டின் முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமை யாளர் வெளிநாட்டில் உள் ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரி வித்து வந்தார். வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றில் வழக்குத் தாக்கல்…

Read More

பார்த்தீபனின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் ஏற்றுங்கள் என்கிறது யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி”

பார்த்தீபனின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் ஏற்றுங்கள் என்கிறது யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி”

அண்மையில் நினைவு கூரப்பட்ட திலீபனின் 31வுத நினைவு தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் வெளியான யாழ்ப்பாண மக்கள் தினசரியான “வலம்புரி” நாளிதழின் ஆசிரிய தலையங்கத்தில் தியாக தீபம் திலீபனின் தியாக வரலாற்றை எமது பாடப்புத்தகங்களில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளுத. மேற்படி ஆசிரிய தலையங்கம் பின்வருமாறு அமைந்துள்ளுத. “தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். எங்கள் மண்ணில் விளைந்த தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எவரும் தன்னலமாக் காமல் அனுஷ்டிப்பது உலகம் வாழ் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். தமிழ் மக்களின் வாழ்வுக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி உண்ணாநோன் பிருந்து உயிர்விட்ட அந்தத் தியாகம் மனித மொழிகளால் விதந்துரைக்கப்படக்கூடியதன்று. இந்திய…

Read More

சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

கின்னஸ் உலக சாதனைகளின் தமிழ் பேசும் நாயகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் ரொரென்ரோ குயின்பார்க் மாகாணப் பாராளுமன்றம் முன்பாக நிறைவு பெற்றது. இதுவரை 69 கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றுக்கொள்ளது. இதுவரை 69 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இந்த சாதனை முயற்சியானது இன்னுமோர் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகின்றது என்பது மிக முக்கிய விடயமாகும். உலக சமாதானத்தை வலியுறுத்தியும் உலகின்…

Read More

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

மொன்றியால் வாழ் எழுத்தாளரும், 25வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா அவர்களுக்கு அண்மையில் ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 ஆண்டு நிறைவு விழாவின் போது முன்னாள் தலைவர்கள் சிலர் கௌரவிக்கபபட்டார்கள்;.அந்தவகையில் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஸ்தாபகத் தலைவருமான வீணைமைந்தன் சண்முகராஜாவிற்கான கேடயத்தை முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு சின்னையா சிவனேசன் வழங்கினார். அப்பொழுது அவர்களோடு எழுத்தாளர் இராஜவர்மன், மொன்றியார் வர்த்தகப் பிரமுகர் ஏஎம் ஆர் நிறுவனர் இராஜகோபார் முத்தையா அவர்கள்,…

Read More

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthday and Scarborough Brach’s 14th Anniversary. on last Friday. On this auspicious occasion, First 50 Seniors were treated with a Free Lunch. Few Political Leaders and Canada Uthayan Logendralingam expressed their Greetings by their few words. Mr. Ganeshan Sugumar and Mr. Gobal received the Guests with their smiling Faces. கனடாவில் தென்னிந்திய சைவ சரவணபவன் உணவகத்தின் இரண்டு கிளைகள் தற்போது மிசிசாகா நகரிலும் ஸ்காபுறோ…

Read More

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த தவான், ரோகித் சர்மா சதம் கடந்தனர். இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார். குல்தீப் ‘சுழலில்’ பகர் (31) சிக்கினார். ஜடேஜா பந்தில்…

Read More

ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ

ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ

காங்., தலைவர் ராகுல் இந்தியாவில் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: ரபேல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ராகுலும், பாகிஸ்தானும் விரும்புகிறது. மோடியை இந்திய அரசியலில் இருந்து நீக்க ஆசைப்படுகின்றனர். இது நடக்காது. காரணம் இந்திய மக்கள் மோடி பக்கம் உள்ளனர். இரு தரப்பும் விரக்தியிலும் உள்ளன, மேலும் ஒரே எண்ணம் கொண்டதாக உள்ளன. இந்தியாவில் ராகுல் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தானும், ஊழலையும் வாரிசு அரசியலையும் விரும்புபவர்களும் தான் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பத்ரா கூறினார்.

Read More

Travelling Anywhere? If So, Don’t Believe These Myths

Travelling Anywhere? If So, Don’t Believe These Myths

What’s the worst of times when travelling? It’s when you’re sitting on a bus tour 100 miles from the next stop and you begin to suffer the bowel spasms of traveller’s diarrhea. If the worst scenario happens, it’s a moment you will never forget. But this common risk, and the chance of acquiring other infections, can be decreased by ridding yourself of several travellers’ myths. Myth: Only in the Amazon jungle do you have to…

Read More

இலங்கை ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் – ராணுவ அதிகாரி கைது

இலங்கை ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் – ராணுவ அதிகாரி கைது

இலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ராணுவ கர்ணல் ஒருவரை விசாரணைப் பிரிவினர் நேற்றிரவு (வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற ராணுவ கர்ணல், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் குறித்த ராணுவ லெஃப்டினன் கர்ணலை கைது செய்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அரன்த பீரிஸ் என்ற ராணுவப் புலனாய்வுப் பிரிவின் லெஃப்டினன் கர்ணல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் பிரபல்யமானவர். 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இரவு 8 மணியளவில்…

Read More

உடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை

உடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை

சீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்த அமெரிக்கா, உடனடியாக தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவும், அமெரிக்காவும், இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது. சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா சமீபத்தில் விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே ஏற்கெனவே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த…

Read More
1 24 25 26 27 28 56