டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார். உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர்…

Read More

அமெரிக்கா வாருங்கள்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்கா வாருங்கள்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு டிரம்ப் அழைப்பு

வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த திங்கள்கிழமை நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாட்டின் நிறைவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் அளித்த ஒரு பதில் அமெரிக்காவில் அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. மறுநாள் அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். ஒரு வார்த்தை மாறிவிட்டது என்றார். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இப்பிரச்சனையை தொடக்கத்தில் இருந்து புரிந்துகொள்ள இச்செய்திகளைப் படிக்கலாம்:…

Read More

ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை

ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை

ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பா.ஜ., முடிவு. காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜ., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறுகையில், ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை. முதிர்ச்சியில்லாமல் ராகுல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொய் தகவலை கூறி, பார்லிமென்டை தவறாக வழிநடத்த முயன்ற ராகுல் மீது பா.ஜ., எம்.பி.,க்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு

அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைபி கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, ஒரு இந்தி சேனல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்குள்ள முஹமது அக்ரம் சைபி உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் கேட்கிறார். மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்களை அனுப்பு என கேட்கிறார். மற்றொரு ஆடியோவில் சில போட்டிகளுக்குப் பிறகு மாநில அணியில் ராகுல் சர்மா இடம் பெறுவார்…

Read More

சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு

சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது, சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏர்செல் நிறுவனம் 2ஜி அலைவரிசை ஒதுக்க கோரியிருந்தது. ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு அலைவரிசை உரிமம் வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டது. மேலும் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. எர்செல்லை மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இத்துடன் பல கோடிகள் கைமாறப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கடந்த 2016ல் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. மாஜி நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்த சிதம்பரம் மகன் கார்த்தி மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திக்கு சொந்தமான 1.16 கோடி மதிப்பிலான சொத்துக்களை…

Read More

‘இனி இது யூத தேசம்’: மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம்

‘இனி இது யூத தேசம்’: மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம்

இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம். இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது. இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவினை கண்டித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த மசோதாவினை வரவேற்று உள்ளார். இதனை முக்கியமான தருணம் என்று போற்றியுள்ளார். 2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி புகைப்பிடிக்காதோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஏன்? இந்த மசோதாவினை அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் ஆதரித்து உள்ளது….

Read More

‘ரெய்டில்’ கணக்கில் காட்டப்படாத, 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம்

‘ரெய்டில்’ கணக்கில் காட்டப்படாத, 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம்

நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொண்டு வரும், எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனத்துக்கு தொடர்புடைய, 50க்கும் மேற்பட்ட இடங்களில், இரண்டாவது நாளாக, நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு நாள், ‘ரெய்டில்’ கணக்கில் காட்டப்படாத, 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம் சிக்கியது. மேலும், ஏராளமான ஆவணங்கள், சொகுசு கார்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக,வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு, எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள கீழமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர், கான்ட்ராக்டர் செய்யா துரை; இவரது மகன் நாகராஜன், எஸ்.பி.கே., நிறுவனத்தின் உரிமையாளர். செய்யாதுரைக்கு, ஈஸ்வரன்,…

Read More

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு : கண்டனம் தெரிவிக்க டிரம்ப் மறுப்பு

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு : கண்டனம் தெரிவிக்க டிரம்ப் மறுப்பு

உலகின் மிகப் பெரும் அணு சக்தி உடைய நாடுகளான, அமெரிக்கா – ரஷ்யா இடையே, பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, அந்நாட்டின் உளவுத்துறை குற்றஞ்சாட்டியது.இது தொடர்பாக, ரஷ்ய உளவாளிகள், 12 பேர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், சமீபத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தவிர, சிரியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும், அமெரிக்கா – ரஷ்யா இடையே, கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக, கடந்த மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடின் விருப்பம் தெரிவித்ததார்; இதை, டிரம்பும் ஏற்றுக்கொண்டார்.இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில்…

Read More

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என்ற கணக்கில் கைபற்றியது ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர் வீராட் கோலி( கேப்டன்),ஷிகர் தவான், கே.எல் ராகுல், எம்.விஜய், சதீஸ்வர் புஜ்ரா, ரஹானே, கருண் நாயர்,கார்த்திக், ரிஷப் பாண்ட்,அஸ்வின்,ஜடேஜா,குல்தீப் யாதவ்,பாண்ட்யா,இஷாந்த்…

Read More

திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்

திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவரும் கனடாவில் மிக நீண்டகாலமாக வாகன அதிவேக செலுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கும் வகையில் தன்னிடம் வரும் சாரதிகளை சட்டத்தின் மூலம் காப்பாற்றுவது அவர்களுக்கு வழங்கப்படும் தணடனைகளை குறைப்பது போன்ற வர்த்தக துறையில் (TRAFFIC TICKET ) பணியாற்றியவரும் திரு சுதர்சன் அவர்கள் தனது பிறந்தா நாளை முன்னிட்டு ஸ்காபுறோ ஶ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்த்தானத்தில் விசேட பூசை ஒன்றுக்கு எற்பாடு செய்திருநதார். அன்றைய தினம் அவரது நண்பர்கள் உறவினர்கள் என பலர் அங்கு கலந்து கொண்டனர். திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் அங்கு இடம்பெற்ற பெற்றன. பூசைகள் அனைத்தை ஆலயத்தின் பிரதம குரு…

Read More
1 23 24 25 26 27 41