இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தொடர்பை இழந்துவிட்ட தென் இலங்கை: புதுப்பிக்கும் முயற்சியில் இலங்கை வானொலி தீவிரம்

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தொடர்பை இழந்துவிட்ட தென் இலங்கை: புதுப்பிக்கும் முயற்சியில் இலங்கை வானொலி தீவிரம்

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தென் இலங்கையானது தனது தொடர்புகளை இழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த தொடர்பை புதுப்பிக்கும் முயற்சி யில் இலங்கை வானொலி இறங்கியுள்ளது. தென்னிந்தியத் திரைப்படங்களுக்கும், இலங்கைக்கும் முன்பு அதிக அளவில் தொடர்பு இருந்தது. இசை, சினிமா, இசைக் கச்சேரி போன்ற துறையைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் 1950-ம் ஆண்டு முதலே இருந்து வந்தனர். ஆனால் இந்தியா, இலங்கை கூட்டுத் தயாரிப்பில் ஏராளமான தமிழ் படங்களும் தயாரானதும் உண்டு. 1970-களில் நடிகர் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா என்ற படத்தில் இடம்பெற்ற ‘என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இதே பாடலின் டியூனைப் பின்பற்றி சிங்களத்தில்…

Read More

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!

அசாம் மாநிலம் லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ஏடிஎம்மில் ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம் வைக்கப்பட்ட மறுநாளே ஏடிஎம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை. ஏடிஎம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது. ஏடிஎம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து ஜுன் 11-ம் தேதி ஆட்கள் சரிசெய்யும் பணிக்கு சென்றார்கள். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய்களை எலி ஒன்று கடித்து துண்டு துண்டாக்கியிருந்தது….

Read More

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., சந்தா கோச்சார் மீதான விசாரணை முடியும் வரையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி(சி.இ.ஓ.,) சந்தா கோச்சார், 56. இவர், விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்துக்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக, இவரது கணவரின் நிறுவனத்துக்கு, வீடியோகான் நிறுவனம், சலுகை அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சந்தா கோச்சார் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை சுதந்திரமாக நடக்கும் வகையில், விசாரணை முடியும் வரை, அவர், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., குழுமத்தின், ‘லைப் இன்ஷூரன்ஸ்’ பிரிவு தலைவர், சந்தீப் பக்சி, வங்கியின்…

Read More

இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்

இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார பிரதி அமைச்சுப் பொறுப்பினை, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை – இலங்கை அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர்களாக ஐந்து பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி மைத்திரி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், முஸ்லிம் ஒருவரிடம் – இந்து சமய அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் சமூகத்திலிருந்து…

Read More

படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்?

படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்?

படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், என்ன செய்யப் போகிறார் விஷால் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் காமெடி டிராமா படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட் செய்கிறார். கடந்த வருடம் தென்காசியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, வருகிற 19-ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களைநோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

Read More

“But Roosevelt Knows How To Be President!”

“But Roosevelt Knows How To Be President!”

72 years ago I arrived in Boston. I’d been accepted as a student at The Harvard Medical School. That night a full moon shone on the school’s white marble buildings, an awe-inspiring sight I’ve never forgotten. I recently returned for a 68th reunion, attended lectures, and as a former student was interviewed by a film crew. At one point the interviewer asked, “What are your thoughts in this robotic age of medicine?” His question reminded…

Read More

திருமதி. இரத்தினம் ராசேஸ்வரி

திருமதி. இரத்தினம் ராசேஸ்வரி

2ம் ஆண்டு நினைவஞ்சலி   மண்ணுலகில்: 16-11-1932 – விண்ணுலகில்: 12-07-2016   Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Send email Mail Print Print

Read More
1 22 23 24 25 26 31