ATN Nehru, celebrated his 60th Birthday at East Town Banquet Hall in Scarborough

Mr. Nehru Yoganathan, very popularly knows as ATN Nehru, celebrated his 60th Birthday at East Town Banquet Hall in Scarborough.
It was a surprised celebration, organised by his loving wife Manchu, his son and his daughter in law. His only grandson cut the cake on behalf of his grandpa.
MP Gary Anandasangaree. Uthayan Logendralingam, Chamber of Commerce President Mr. Ajith Sabaratnam and “Agni” Sylvia Francis were the guest speakers and they shared their views about the great and smiling man Nehru.
F R I E N D S
ATN Nehru என்று அனைவராலும் கனடாவில் நன்கு அறியப்பட்ட திரு நேரு யோகநாதனின் 60வது பிறந்த நாள் வைபவம் ஸ்காபுறோ நகரில் உள்ள ஈஸ்ட் டவுன் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அவரது துணைவியார் திருமதி மஞ்சு மற்றும் அவரது மகன் ராஜ் மற்றும் மருமகள் ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த வைபவம்
ஒரு surprised celebration ஆக ஏற்பாடு செய்யப்பட்டதால் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் இந்த “இரகசியத்தை” பேணுவதில் கடந்த சில நாட்களாக கண்ணும் கருத்துமாக இருந்தார்கள என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி, “உதயன்” திரு லோகேந்திரலிங்கம் மறறும் “அக்னி” சில்வியா பிரான்சிஸ் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு அஜித் சபாரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
எப்போது சிரித்த முகத்துடன் காணபபடும் எங்கள் “நேரு” இன்று சிரித்த முகத்துடனும் தனது பேரனுடனும் மகிழ்சசியாக காணப்பட்டார்
நண்பர்கள்