ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதரடன் ஆண்டாளின் திரு கல்யாணம் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீ ஆண்டலின் முழு கதையையும் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள். ஆண்டலின் கதையை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்கள் வீட்டிலும் இதயத்திலும் பக்தியையும் மகிழ்ச்சியையும் நிரம்பியிருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த விடியோவை பாருங்கள் .. பின் மீண்டும் பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்ஙளின் வாழ்கை மங்களகரமாக என்றெண்டுமிருக்க அன்னை அருளட்டும் 🙏🙏 வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் 🙏🙏 ரங்கா ரங்கா

“தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஹரே கிருஷ்ணா