Go to ...
Canada Uthayan Tamil Weekly
* ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி    * 'சிவன் கோயிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!' - பா.ஜ.,- எம்.பி., வினய் கட்டியார்     * இந்தியாவுக்கு நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா திகழும்: டில்லர்சன்    * பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, October 20, 2017

46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்


வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமது போராட்டம் நியாயமானதெனவும், இதற்குரிய, சாதகமான தீர்வு கிடைக்கப்பெறும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பதியாதவர்கள், விபரங்களை விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெயவனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2