26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance in Toronto, Canada.

கனடாவில் இயங்கிவரும் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance ரொரென்ரோ மாநகரில் இன்று இனிதே நடைபெறுகின்றது.

கனடாவில் இயங்கிவரும் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance ரொரென்ரோ மாநகரில் இன்று இனிதே நடைபெறுகின்றது.
புத்தாண்டாக 2017ம் ஆங்கில ஆண்டு பிறக்க கனடா நேரப்படி இன்னும் 45 நிமிடங்கள் அளவில் உள்ளன. நாம் மேற்படி 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance ரொரென்ரோ மாநகரில் நடைபெறுகின்ற ஹோட்டல் மண்டபத்தை விட்டு எமது இல்லம் வந்து சேர்ந்தாலும் இன்னும் அங்கு இசையும் நடனமும் இனிதே நடைபெற்று வருகின்றன.
எம்மை அங்கு வரும்படி அழைப்பு விடுத்த மோட்கேஜ் முகவர் திரு விமல் நவரட்ணம் குடும்பத்தினர் அங்கு தொடர்ச்சியாக கொண்டாட்டத்தில் பங்கெடுத்து நிற்க, அவர்களுக்கு ஏனை நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்;களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேற்படி 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance ல் றோயல் பழைய மாணவர்களும் எமது கனடிய தமிழர் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்களாக விளங்குபவர்களுமான திருவாளர்கள்( சட்டத்தரணி) தேவதாஸ் மற்றும் ஞானி ஞானேந்திரன் உட்பட பல நண்பர்கள் அங்கு காணப்பட்டார்கள்.

கனடா உதயன் செய்திப் பிரிவு