ஆர்யன் கான் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஆர்யன் கான் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 3-ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போல சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, போதை விருந்து நடத்தியதாக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்டவர்களும் சிக்கினர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைதாகி உள்ளனர். இதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு…

Read More

100 கோடி தடுப்பூசி சாதனை: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

100 கோடி தடுப்பூசி சாதனை: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில்…

Read More