நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார். மே.வங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து பல முக்கிய தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோல்கட்டாவில் நடக்கும், பா.ஜ.,வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்ட மேடையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, மாநில தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, பா.ஜ., பொது செயலர் கைலாஷ்…

Read More

நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!

நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க  ஸ்டாலின் தமாஷ் !!

‘விருப்பமனு கொடுப்போர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் சார்ந்த விபரங்களையும் நேர்காணலின் போது தெரிவிக்க வேண்டும்’ என, அறிவாலயம் தெரிவித்திருந்தது. இதனால், குற்ற வழக்குகளில் சிக்காதவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என, உ.பி.,க்கள் நம்புகின்றனர். எனினும், பலர், முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில், நிலம், சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவற்றில் சிக்கிய வழக்கு விபரங்களை நேர்காணலில் தெரிவிக்காமல், மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுமக்களின் நிலம், சொத்துக்களை அபகரித்த, கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களால் தான், தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. தி.மு.க.,வினர் அபகரித்த சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவே, ஜெயலலிதா மாவட்ட வாரியாக நில…

Read More