ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

இந்த ஆண்டு (மார்ச் 11) மகா சிவராத்திரியன்று ஹரித்வார் கும்பமேளாவில் கங்கா மா பூஜை, கங்கா மா ஆர்த்தி, பிராமண தானம், அண்ண தானம், வஸ்திர தானம் (துணி), கோ சேவா, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு உணவு வழங்குவோம். பித்ரு பூஜைகளும் தானங்களும் கும்பமேளாவில் செய்யப்படும். ஹரித்வார் கும்பமேளாவில் சிவ இரத்தியன்று கங்கை கரையில் ஏழை ஏலியவ்ருர்களுக்கு உடைகள், போர்வைகள் மற்றும் உணவை பொருட்கள் தானமாக வழங்கப்படும். இந்த புனித சந்தர்ப்பத்தில் நாங்கள் உங்களின் சார்பாகவும் கங்கா ஆர்த்தி / பூஜை / தானங்கள் அளிக்க விரும்பினால் +1 647 9644790 என்ற நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்காக கும்பமேளாவின் சமயத்தில்…

Read More

ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு – இந்திய ரெயில்வே

ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு – இந்திய  ரெயில்வே

ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெரும்பாலானவை ஓடத்தொடங்கி விட்டன. தற்போது, குறுகிய தூர ரெயில்கள், சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் நேற்று விளக்கம் அளித்தது. ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தாக்கம் இன்னும் இருக்கிறது. சில மாநிலங்களில் மோசமாக உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே, ரெயில்களில் தேவையின்றி கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதும் ரெயில் கட்டணம்தான் மலிவாக உள்ளது.

Read More

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில் நிற்க விரும்பினார், அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனால், அவருக்கு சென்னையில் தொகுதி ஒதுக்க, திட்டம் போட்டிருக்கிறது, கமலாலயம். கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது. ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுவார் என்று கூறப்படும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க, குஷ்பு சம்மதம் சொல்லி விட்டார். இதனால் மிரண்டு, உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஓடினால், அங்கே, ‘செக்’ வைக்க, நடிகை காயத்ரி ரகுராமை ரெடியாக இருக்க சொல்லி விட்டது மேலிடம். ஹிந்து எதிர்ப்பு கொள்கையை கைவிட மறுக்கும், தி.மு.க.,வை பிரதான எதிரியாக பா.ஜ., கருதுவதால், அக்கட்சிக்கு எதிராக ஹிந்து ஓட்டுகளை ஒருமுனைப் படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. ‘அந்த…

Read More