‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவிக்கும், ஐ.நா., சபை, ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினர் மீதான தாக்குதலை ஏன் கண்டுகொள்வதில்லை’ என, இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஐ.நா., பொதுச் சபையில், ‘அமைதி கலாசாரம்’ என்ற பெயரில், மத ரீதியில் நடக்கும் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவின் முதன்மை செயலர், ஆஷிஷ் சர்மா பேசியதாவது:கிறிஸ்துவம், யூத, இஸ்லாமிய மதத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து, ஐ.நா., சபையில் இத்தனை ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மதத்தினர் மீதான தாக்குதலை, இந்தியாவும் கடுமையாக எதிர்க்கிறது. அதே நேரத்தில் மற்ற மதத்தினர் குறித்து, ஐ.நா., பாராமுகமாக இருந்து வருகிறது.புத்த,…

Read More

தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

ஜனவரி 1ஆம் தேதி புது கட்சி துவங்கி தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம். சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜன., மாதம் கட்சி துவக்கப்போவதாகவும், இதற்கான தேதி டிச.,31ல் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More