கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்

கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்

கராச்சி ஒருநாள் இந்தியாவின் பகுதியாக இருக்கும் என, மஹா., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் அகண்ட பாரதம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சி, இந்தியாவின் ஒருபகுதியாக ஒருநாள் மாறும் என நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரும். ‘லவ் ஜிஹாத்’ என அழைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த முயற்சியை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு, சிவசேனா தலைவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், பட்னாவிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

Read More

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்… !!” : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்… !!” : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்

அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கிவிட்டார். நவ.,20ம் தேதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று (நவ.,22) அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: என்ன…

Read More