ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

கொரோனாவின் தாக்கம் குளிர்காலத்தில் அதிகமாக இருக்ககூடும் எனவும், இதன் காரணமாக வயதானோர் மற்றும் குழந்தைகளின் சுவாசத்திற்கு பிரச்னை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை சுவாச கோளாறை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் காற்று மாசுபாடு குறித்து பட்டாசு விற்பனையை வரும் 7 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் தடை செய்வது குறித்து டில்லி, உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டது.இதில் ராஜஸ்தான் மாநிலம், மற்றும் ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் பட்டாசு விற்பனைக்குமாநில அரசு…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். எதிர்பார்க்காத மாகாணங்களில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாஸ், ஜார்ஜியாவில் வெற்றி கிடைத்துள்ளது. பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சினில் வெற்றி கிட்டும். சிறப்பான ஆதரவை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நான் வென்றுவிட்டேன். இந்த தேர்தலில், சாதனை அளவாக ஏராளமானோர் ஓட்டு போட்டனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த…

Read More