இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

சீனாவில் தொன்மையான பிரபல நங்குவான் மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் அகற்றப்பட்டு, இஸ்லாமிய அடையாளம் உடைக்கப்பட்டது. சீனாவின் நிங்சியா மாகாணத்தில் உள்ளது நங்வான் மசூதி. பழமையான இந்த மசூதி பிரபலமானது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இதன் கோபுரங்களும், மாடங்களும் மிக புகழ் பெற்றவை. சமீபத்தில் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இந்த மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் இடிக்கப்பட்டது. இது சீன முஸ்லிம்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளி உலகுக்கு தெரியாமல் சீன கம்யூனிஸ்ட் அரசால் செய்யப்பட்ட இந்த மாற்றம் தற்போது தான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணை அதிகாரியாக பணிபுரியும் கிறிஸ்டினா ஸ்காட் என்பவர் தான்…

Read More

‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்

‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்

பீஹாரின் சகர்சா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். இன்று பீஹாரின் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒரு மணி வாக்கில் 33% மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பாட்னாவில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்கள். இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மோடி ஈடுபட்டுள்ளார். பிற்பகல் வரை இரண்டு இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தவர், ஒவ்வொரின் வாக்கும்…

Read More