#திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது

#திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது

#திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது !! இந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசிய திருமாவளவன் மீதான கோபம் தீரவில்லை. தொடர்ந்து அவருக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது. இணையதள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற எம்பியும்., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், ”இந்து பெண்கள் எல்லோரும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என மனு தர்மாவில் கூறப்பட்டுள்ளதாக” பேசினார். இது சர்ச்சையானது. இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில் அவருக்கு எதிரான…

Read More

இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் படித்து பின்னர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்த இவர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலை.,யில் இளங்கலை பட்டமும், வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த…

Read More